பிரமத்தண்டு மருத்துவ பயன் - brahma thandu plant uses in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, May 14, 2015

பிரமத்தண்டு மருத்துவ பயன் - brahma thandu plant uses in tamil

பிரம்மதண்டு மூலிகை பயன்கள் - Brahma thandu mooligai in tamil

பிரமதண்டு பிரம்மதண்டு இரண்டும் ஒன்று தான், பிரம்மதண்டு பயன்கள்,பிரம்மதண்டு மூலிகை, பிரம்மதண்டு இலை, பிரம்மதண்டு செடி, பிரம்மதண்டு விதை, பிரம்மதண்டு in english, பிரம்மதண்டு பூ, பிரம்மதண்டு வேர், பிரம்மதண்டு கசாயம், brahma thandu plant, brahma thandu botanical name, brahma thandu plant botanical name, brahma thandu plant image, brahma thandu keerai, brahma thandu in tamil, brahma thandu in english, brahma thandu leaf, brahma thandu herb, brahma thandu plant uses in tamil, brahma thandu mooligai, brahma thandu plant uses, brahma thandu tamil, brahma thandu uses.
பிரமதண்டு பிரம்மதண்டு இரண்டும் ஒன்று தான், பிரம்மதண்டு பயன்கள்,பிரம்மதண்டு மூலிகை, பிரம்மதண்டு இலை, பிரம்மதண்டு செடி, பிரம்மதண்டு விதை, பிரம்மதண்டு in english, பிரம்மதண்டு பூ, பிரம்மதண்டு வேர், பிரம்மதண்டு கசாயம், brahma thandu plant, brahma thandu botanical name, brahma thandu plant botanical name, brahma thandu plant image, brahma thandu keerai, brahma thandu in tamil, brahma thandu in english, brahma thandu leaf, brahma thandu herb, brahma thandu plant uses in tamil, brahma thandu mooligai, brahma thandu plant uses, brahma thandu tamil, brahma thandu uses.
பிரமத்தண்டு

பிரம்மத்தண்டு செடி வடிவம்

தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே வளர்ந்து காணப்படுகிறது. மஞ்சள் நிர பூக்களையும், கடுகு வடிவிலான விதைகளை, கூறிய முட்களையுடைய இலைகளையும் கொண்டது.

பிரம்மத்தண்டு மருத்துவ பயனுடைய பகுதிகள்

இலை, பால், வேர், விதை ஆகியவை மருத்துவ பயனுடையவைகள்.

பிரம்மதண்டு கண் சிகிச்சை

பிரமத்தண்டில் வடியும் பாலை கண்ணில் ஒரு சொட்டு விட்டுவர கண்வலி, சதைவளர்தல், கண்சிவத்தல், கண் எரிச்சல், கண்ணில் ஏற்ப்படும் அறிப்பு ஆகியவை தீரும்.

பிரம்மதண்டு விதை மருத்துவம்

இலை, விதை சூரணம் செய்து மூன்று அரிசி எடையளவு தேனில் கலந்து சாப்பிட்டுவர வரட்டு இருமல், சளி இருமல் குணமாகும்.

பிரம்மதண்டு சூரணம்

இலை, பால், வேர், விதை ஆகியவற்றை சூரணம் செய்து மூன்று அரிசி எடையளவு தேனில் கலந்து சாப்பிட்டுவர ஆஸ்துமா, காசம், கபநோய், நுரையீரல் நோய் குணமாகும்.

பல் சார்ந்த நோய்கள் குணமாக

பிரமத்தண்டு முலு செடியையும் தீயிட்டு எரித்து சாம்பலாக்கி பல் தேய்த்து வர பல்கூச்சம், பல்வலி, பல்சொத்தை சீல் வடிதல், பல் ஆட்டம் ஆகியவை குணமாகும்.

குடல் புலுவிற்க்கு பிரம்மதண்டு வேர் சூரணம்

வேர் பகுதியை சூரணம் செய்து பத்து அரிசி அளவு வெந்நீரில் கலந்து 4 நாட்கள் குடிக்க மலத்தில் புலுக்கள் வெளியாகும்.

பிரம்மதண்டு இலையின் சாறு

இலையின் சாற்றை 10மில்லி அளவு தயாரித்து காலை வெறும் வயிற்றில் 30 நாட்கள் கொடுத்துவர சொறி, சிரங்கு, மேகரணங்கள், குட்டம் குணமாகும். இலைச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் பூச கடிவாய் வழி குறையும்.

பிரம்மதண்டு  பாம்பின் விஷம் முறிக்கும்

இலை, பால், வேர், விதை ஆகியவற்றை அரைத்து 30 மில்லி உள்ளுக்கு கொடுத்து மீதி உள்ளதை கடிவாயில் வைத்து கட்ட பாம்பின் விஷம் இறங்கிவிடும்.

பிரம்மதண்டு இலை மருத்துவம்

கரப்பான், பேய்ச்சொறி, கை, கால், பாதங்களில் வரும் புண்கள் குணமாக இலையை அரைத்து பூச குணம் காணலாம்.

பிரம்மதண்டு பூ மருத்துவம்

கண் சம்பந்த பட்ட அனைத்து வியாதிகளும் குணமாக 20 பூக்களை நீரில் ஊறவைத்து ஒரு மண்டலம் குளித்து வர கண்ணோய் விலகும்.

சொத்தை பல் குணமாக 

விதையை நன்கு பொடி செய்து இலையில் வைத்து சுருட்டி பீடி புகைப்பது போல் புகைத்தல் சொத்தை பல்லில் உள்ள புலுக்கல் சாகும்.

வெண்ணிற தோல் வியாதி

50 கிராம் விதையை பொடித்து ஒருலிட்டர் நீரில் போட்டு 250 மில்லியாக ஆகும் வரை கொதிக்க விட்டு ஒரு நாள் காலை மாலை மட்டும் 125 மில்லி குடிக்க வெள்ளை நிர தோல் வியாதி குணமாகும்.

பிரம்மதண்டு எண்ணெய்

விதையில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணையை மேற்பூச்சாக பயன்படுத்த அனைத்து தோல் வியதி, ஆறத புண்கள், தலைவலி, கண்படல அழற்சி ஆகியவை குணமகும்.

உடல் எடை அதிகரிக்க பிரம்மதண்டு 

உடல் எடையை அதிகரிக்கவும், தூக்கம் உண்டாக்கவும் பயன்படுத்தப் படுகிறது.

Owshadham 
 ஒளசதம்

  1. மூக்கு எலும்பு வளைவு குணமாக சித்த மருத்துவம்
  2. சைனஸ் குணமாக சித்த மருத்துவம்
  3. ஓரை என்றால் என்ன 
  4. பாதாம் பிசின் மருத்துவ பயன்கள் 
  5. மருத்துவம் பார்க்க உகந்த நாள்