தோல் நோய்கள் நீங்க தீர்த்தம் - thol noi Kunamaga theertham

 தோல் நோய்கள் நீங்க தீர்த்தம்
 
      நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம்– ராசிபுரம் செல்லும் சாலையில் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேளுக்குறிச்சி. அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் மலையடிவாரத்தில் யானை வடிவிலான வற்றாத சுனை காணப்படுகிறது. இதை யானைப்பாழி தீர்த்தம் என்று அழைக்கிறார்கள். ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும், இந்த நீரூற்றில் நீராடும் பக்தர்களுக்கு தோல், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாவதாக கூறப்படுகிறது.
 
thol noi neenga, theertham, thol viyaathi neenga, pavam poga
← Newer Newer Post
Older → Older Post