கூகை தேமல் மறைய-kookai themal mariaya: ஔசதம் - OWSHADHAM -->

Saturday, April 7, 2018

கூகை தேமல் மறைய-kookai themal mariaya

கூகை தேமல் மறைய


வெள்ளைப் பூண்டின் பல் நான்கு எடுத்து பச்சை வெற்றிலை யொன்றுடன் சேர்த்துக் கசக்கி இந்தச் சாற்றைப் பூசி வரவும். நாளடைவில் தேமல் மறைந்து விடும்.


வெள்ளைப் பூண்டை உரித்து அதில் பாதியளவு எடுத்து உதிர்ந்து ஒரு சட்டியில் போடவும். அரையாழக்குத் தேங்காயெண்ணெயை விட்டு எரித்து இறக்கி வைத்துக் கொண்டு இந்த எண்ணெயை நாள்தோறும் தேமலின் மேல் தடவி வரவும். தேமல் மறைந்து விடும்.
Mosaic, themal mariaya, Mosaic folk medicine in tamil, siddha maruthuvam, natu maruthuvam, mooligai ilai, mooligai sedikal . ennai, poosi vara, kunamaga, kunamaka