ஆண்மை குறைவிற்க்கு சஞ்சீவி சூரணம் - aanmai peruga sanjeevi sooranam - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, February 3, 2019

ஆண்மை குறைவிற்க்கு சஞ்சீவி சூரணம் - aanmai peruga sanjeevi sooranam

ஆண்மை குறைவை நீக்கும் சஞ்சீவி சூரணம்


சஞ்சீவி சூரணம்,அமிர்த சஞ்சீவி சூரணம், சீரண சஞ்சீவி சூரணம், சஞ்ஜீவி சூரணம் செய்வது எப்படி, ஆண்மை பெருக சஞ்சீவி சூரணம், ஆண்மை பெருக சஞ்சீவி சூரணம் வைத்தியம், ஆண்மை பெருக வெள்ளரி விதை, ஆண்மை பெருகும் சஞ்சீவி சூரணம் மருத்துவம்,சஞ்சீவி வேர், சஞ்சீவி மூலிகை, சஞ்சீவி செடி,சஞ்சீவி இலை,சஞ்ஜீவி மூலிகை, சஞ்ஜீவி வேர் சஞ்சீவி மூலிகைகள், சஞ்சீவி பார்மா chennai tamil nadu, சஞ்சீவி meaning ஆண்மை அதிகரிக்கும் சஞ்சீவி சூரணம், ஆண்மை அதிகரிக்க உணவு வகைகள், ஆண்மை அதிகரிக்க மந்திரம், ஆண்மை அதிகரிக்க ஏலக்காய் மருந்து, சஞ்சீவி சூரணம் ஆண்மை அதிகரிக்க மூலிகை, ஆண்மை அதிகரிக்க சித்த மருத்துவம், ஆண்மை அதிகரிக்கும் வழிமுறைகள், ஆண்மை அதிகரிக்கும் கீரைகள், ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள், ஆண்மை அதிகரிக்க இயற்கை வைத்தியம், ஆண்மைக்குறைவு மருத்துவம், ஆண்மைக்கு சித்த மருத்துவம், ஆண்மைக்கு சிறந்த மருந்து, ஆண்மை அதிகரிக்க சித்த மருத்துவ குறிப்புகள், ஆண்மை குணமாக்கும் மருத்துமுறை, பாட்டி வைத்தியம் ஆண்மைக்கு ஜாதிக்காய், ஆண்மைக்கு சிறந்த உணவு, ஆண்மைக்கு நாட்டு மருத்துவம், ஆண்மைக்குறைவு மருத்துவம், ஆண்மைக்குறைவு,sanjeevi sooranam, seivathu eppadi, aanmai kuraivu health tips, anmai increase tips in tamil, aanmai ilamai, akamai images, jathikai aanmai, aanmai athikarikka juice, aanmai kuraivu siddha maruthuvam tamil, aanmai kuraipadu symptoms, aanmai thavarael lyrics in tamil, aanmai marunthu, aanmai mooligai, aanmai mooligai tamil, aanmai mooligai maruthuvam, aanmai muthirai, aanmai medicine, aanmai meaning in telugu, aanmai neekam, aanmai nattu maruthuvam, aanmai nattu marunthu, aanmai neelam, animal name in english, aanmai kuraivu neenga valigal,sanjeevi sooranam symptoms of aanmai kuraivu, symptoms of aanmai kuraivu in tamil, meaning of aanmai kuraivu, meaning of aanmai in english, treatment of aanmai kuraivu, aanmai peruga tips in tamil, aanmai peruga siddha maruthuvam, aanmai peruga marunthu, aanmai peruga mooligai, aanmai perithaga,
ஆண்மை பெருக மந்திரம், ஆண்மை பெருக நாட்டு வைத்தியம், ஆண்மை பெருக வெள்ளரி விதை, ஆண்மை பெருகும் மருத்துவம், ஆண்மை அதிகரிக்கும் உணவு, ஆண்மை அதிகரிக்க உணவு வகைகள், ஆண்மை அதிகரிக்க மந்திரம், ஆண்மை அதிகரிக்க ஏலக்காய் மருந்து, ஆண்மை அதிகரிக்க மூலிகை, ஆண்மை அதிகரிக்க சித்த மருத்துவம், ஆண்மை அதிகரிக்கும் வழிமுறைகள், ஆண்மை அதிகரிக்கும் கீரைகள், ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள், ஆண்மை அதிகரிக்க இயற்கை வைத்தியம், ஆண்மைக்குறைவு மருத்துவம், ஆண்மைக்கு சித்த மருத்துவம், ஆண்மைக்கு சிறந்த மருந்து, ஆண்மை அதிகரிக்க சித்த மருத்துவ குறிப்புகள், ஆண்மை குணமாக்கும் மருத்துமுறை, பாட்டி வைத்தியம் ஆண்மைக்கு ஜாதிக்காய், ஆண்மைக்கு சிறந்த உணவு, ஆண்மைக்கு நாட்டு மருத்துவம், ஆண்மைக்குறைவு மருத்துவம், ஆண்மைக்குறைவு, aanmai kuraivu health tips, anmai increase tips in tamil, aanmai ilamai, akamai images, jathikai aanmai, aanmai athikarikka juice, aanmai kuraivu siddha maruthuvam tamil, aanmai kuraipadu symptoms, aanmai thavarael lyrics in tamil, aanmai marunthu, aanmai mooligai, aanmai mooligai tamil, aanmai mooligai maruthuvam, aanmai muthirai, aanmai medicine, aanmai meaning in telugu, aanmai neekam, aanmai nattu maruthuvam, aanmai nattu marunthu, aanmai neelam, animal name in english, aanmai kuraivu neenga valigal, symptoms of aanmai kuraivu, symptoms of aanmai kuraivu in tamil, meaning of aanmai kuraivu, meaning of aanmai in english, treatment of aanmai kuraivu, aanmai peruga tips in tamil, aanmai peruga siddha maruthuvam, aanmai peruga marunthu, aanmai peruga mooligai, aanmai perithaga,
ஆண்மை குறைவிற்க்கு பல மூலிகைகள், சூரணங்கள், லேகியம் செந்தூர முறைகளை நமது பக்கங்களில் பகிர்ந்து உள்ளோம். அடுத்த படியாக ஆண்மை குறைவிற்க்கு சஞ்சீவி சூரணம் முறையை பகிர்கிறோம். இந்த ஆண்மை சஞ்சீவி சூரணம் முறையும் தங்களின் சொந்த பொறுப்பில் தயாரித்து உண்டு கொள்வதே.

ஆண்மை சஞ்சீவி சூரணம் செய்ய தேவையான மூலிகைகள்.

  1. துளசி விதை               -     20கிராம்
  2. நீர்முள்ளி                  -     20கிராம்
  3. நத்தை சூரிவிதை          -     20கிராம்
  4. கசகசா                    -     20கிராம்
  5. பூனைக்காலிவிதை        -     20கிராம்
  6. தேற்றான் விதை          -     20கிராம்
  7. உளுந்து                  -     20கிராம்
  8. வெந்தயம்                -     20கிராம்
  9. மகிழம்விதை             -     20கிராம்
  10. முந்திரிப்பருப்பு           -     20கிராம்
  11. இலவம் பிசின்             -    20கிராம்
  12. முருங்கை பிசின்          -     20கிராம்
  13. வேப்பம் பிசின்             -    20கிராம்
  14. பாதாம் பிசின்              -    20கிராம்
  15. கருவேலம்பிசின்           -    20கிராம்
  16. கடுக்காய்                     –    20கிராம்
  17. ஜாதிக்காய்                    -    20கிராம்
  18. சதகுப்பை                    -     20கிராம்
  19. சீரகம்                        -     20கிராம்
  20. மல்லி                       -     20கிராம்
  21. லவங்கப்பட்டை              -     20கிராம்
  22. சுக்கு                        -     20கிராம்

 சஞ்சீவி சூரணம் செய்முறை

மேற்குறிப்பிட்ட 22 மூலிகைகளையும் தனி தனியே வாங்கி சுத்தி முறை அறிந்து சுத்தி செய்த பின் நிழலில் காயவைத்து, தனிதனியே பொடித்து, மெல்லிய துணியால் சலித்து எடுத்து அவைகளை ஒன்றாக கலந்து கண்ணாடி பாத்திரத்தில் காற்று புக்கத படி அடைத்து வைக்கவும். இதுவே சஞ்சீவி சூரணம் ஆகும்.

சஞ்சீவி சூரணம் சாப்பிடும் அளவு

நோய் தாக்கத்தின் தன்மை அறிந்து கொள்ளவும் அதிகபட்ச்ச தாக்கமாக இருந்தால் 2கிராம்  அளவு இரவு உணவுக்குப்பின் சூடான பாலுடன் சாப்பிடவும். தாதுவை விருத்தி செய்து இல்லற வாழ்வில் இன்பம் பெருகிடவும், முதுமையிலும் இளமை பெருகிடவும் இம்மருந்து ஒரு வரப்பிரசாதம் இதையே தேன், கற்கண்டு, நெய் சேர்த்து முறைப்படி லேகியமாகவும் செய்யலாம். சஞ்சீவி சூரணம் ஒன்றே ஆண்மை குறைவை அறவே நீக்கும்.

 சஞ்சீவி சூரணம் பயன்கள்

தூக்கத்தில் விந்து கலிதம், நீர்த்த விந்து கெட்டி படும், விரைப்பு அதிகரிக்கும், குறி தளர்ச்சி நீங்கும், தாம்பத்தியத்தில் நாட்டம் அதிகரிக்கும், நீண்ட வுறவாடல் தரும், இச்சை பெருகும். குறிக்கான இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

வயது வரம்பு

இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்மை சம்பந்த பட்ட கோளாறு இருப்பின் நோயின் தாக்கத்திற்க்கு ஏற்றவாறு மருந்தின் அளவினை கூட்டி, குறைத்து எடுத்துக் கொள்ள நல்ல பலனை தரும்.

கடைபிடிக்க வேண்டிய  பத்தியம்

மேற்படி மருந்தை சாப்பிடும் காலத்தில் புளி, மது, புகையிலை, கோழிகறி (பிராய்லர்*), தாம்பத்தியம்,  பாஸ்ட்புட், நண்டு உணவுகள், ரசாயன குளிர்பானங்கள் நீக்கவும். இக்காலத்தில் விந்து வெளியேற கூடாது. கிளர்ச்சியூட்டும் படங்களை முற்றிலும் தவிர்க்கவும்.

அறிவுரை

மருந்து தயாரிக்கும் இடம், பயன்படுத்து பாத்திரங்கள், கைகள் சுத்தமாகவும் ஈரம் இன்றி இருக்க வேண்டியது அவசியம், குறைந்தது ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களாவது சாப்பிட வேண்டும், கொஞ்சம் குணம் கண்டதும் நிறுத்த கூடாது. திருமணம் ஆகத உடல் நலம் குறை இன்றி இருப்பவர்கள் இம்மருந்தை தவிர்பது நலம் ஏனெனில் இவை இச்சை ஆசையை அதிகபடுத்தி கட்டுபாட்டினை தவிர்க்க செய்யும்.

ஆண்மை குறைவிற்க்கு சஞ்சீவி சூரணம் ஔசதம்
aanmai peruga sanjeevi sooranam Owshadham


  1. பெண்கள் மார்பகம் வளர்ச்சி அடைய
  2. ஆண்மை குறைவிற்க்கு நாட்டு மருத்துவம்
  3. ஆண்மைக்கு குறைபாடு நீக்கும் சித்த மருத்துவம்
  4. ஆண்மை குறைவு குணமாக்கும் பைரவர் வழிபாடு
  5. ஆண் பெண் குறி அளவு பலன்கள்