கழுகு, கருடன், பருந்து பற்றிய தகவல்கள்
கழுகின் வேறு பெயர்கள் மற்றும் வகைகள்.
பாறு, கருடன், கிருஷ்ண பருந்து,செம்பருந்து,
ஆங்கிலத்தில் Red Kite என்று அழைக்கபடுகிறது. கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன.
ஆங்கிலத்தில் Red Kite என்று அழைக்கபடுகிறது. கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன.
கழுகு பறவைகளின் அரசன்
பறவைகளின் அரசன் என்ற சிறப்பு பெறுகிறது கழுகு. அதிகாரம், சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாக கழுகை கருதபடுகிறது.கழுகின் வாழ்நாள்
பறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம் வாழக்கூடியது. கழுகு, பறவை இனத்தில் அதிக உயரம் பறக்க கூடியவை.
பருந்தின் அழகு
அழகிய அலகு மற்றும் கண்கள், கூர்மையான நகங்கள் கொண்ட கால்கள் மற்றும் இலகுவான இறக்கைகள் உண்டு.
கழுகு பார்வை
எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் நிலத்தில் உள்ள உயிரணங்களை தெளிவாக பார்க்கும் கூர்மையன கண் பார்வை உடையவை. பருந்தின் பார்வை மனிதனின் பார்வையை விட நான்கு மடங்கு நுட்பமானது. இதனால் அது ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், தரையில் ஓடும் ஒரு முயலைக் கண்டு வேட்டையாட முடியும்.
கழுகின் உணவு முறை
எலி,கோழிகள், தண்ணீரில் மீன்கள், முயல், பாம்பு போன்றவற்றை விரும்பி உண்ணும் மாமிச உண்ணி கழுகு ஆகும். இறந்தவற்றை உண்ணாது. கழுகு புதிதான இரையினையே உண்ணும்
கழுகின் விருப்பம்
கழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றின் மூலம் அவை மேகங்களுக்கு மேலாக எளிதில் பறக்க முடிகிறது. இதனால், அவை சிறகினை விரித்து காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன இதனை கழுகுகள் பெரிதும் விரும்புகின்றன.ஆண் கழுகுக்கு இன சேர்க்கைக்கு முன் பரீட்சை
பெண் கழுகு ஆண் கழுகின் மீது பரீட்சையின் பின்பே நம்பிக்கை வைக்கும். பெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளு முன், அந்த ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும். பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டு காத்து கொண்டிருக்கும்.
நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழு முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்க்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காக கீழே செல்லும். இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல மணி நேர பரீட்சை நடைபெறும். பெண் கழுகு ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொண்டதும் அது உறவு கொள்ள இடமளிக்கும்.
கழுகு கூடு
கழுகு மிக உயரமான கூறிய முற்களை உடைய மரக்கிளைகளில் அல்லது பாறை பிளவுகளில், மற்ற உயிறிணங்கள் எளிதில் நெருங்க முடியாத இடத்தில் கூடு கட்டும், இடம் தேர்வானதும் ஆண் கழுகு முள், குச்சி, புல், வேர்கள், சிறு கற்காள் மற்றும் வைக்கோல் வைத்து லாவகமாக கூடுகட்டும். பின் பெண் கழுகு முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும்
ஆபத்து காலங்களில் கெந்த அமிலம்
எதிரிகளைத் தாக்கவும் தன்னுடைய முட்டைகளைப் பாதுகாக்கவும் ஆபத்து நேரங்களில் உடலிலிருக்கிற கந்தக அமிலத்தைக் கழுகுகள் உமிழ்கின்றன. கந்தக அமிலம் எந்த ஓர் உயிரினத்தின் மீது பட்டாலும் கருகிவிடும்.
கழுகு குஞ்சுகளுக்கு பயிர்ச்சி
குஞ்சுகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கூட்டில் வைக்கப்பட்டு தாய் பறவை உணவு ஊட்டும். பிறகு மென்மையான கூட்டினை நீக்கி விட்டு முட்கள் குச்சுகளை குத்துவது போல வைக்கும் இதனால் கூட்டின் ஓரத்திற்க்கு வரும் குஞ்சுகளை கீழே தள்ளிவிடும்.குஞ்சுகள் நிலைதடுமாறி விழப்போகும்போது இறக்கைகளை விரித்து பறக்கமுயலும்.ஆனால் பறக்க முடியாது குஞ்சுகள் கீழே விழுந்து அடிபடாமல் ஆண் கழுகு பறந்து சென்று தன் முதுகில் தாங்கி மீண்டும் கூட்டிற்க்கு கொண்டு வந்து சேர்க்கும். இது போல் தொடர்ந்து பயிற்ச்சியளிக்கபட்டு குஞ்சுகளை பறக்க வைத்து இறைதேடும்.
40 வது வயதில் கழுகின் மறுபிறவியும், சோதனையும் வேதனையும்
கழுகு தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். அதன் அலகும் வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறிவிடும். இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகள்.
இந்தக் காலத்தில், கழுகு உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தான் கூட்டிலேயே தனித்திருக்கும். புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.
இந்தக் காலத்தில், கழுகு உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தான் கூட்டிலேயே தனித்திருக்கும். புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.
மகாவிஷ்ணுவின் வாகனம்
இந்து கடவுள்களில்பகவான் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறது. பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்ததாக புராணங்கள் கூறுகின்றன
கழுகு சகுனம்
கழுகு மங்களகரமாண பறவையகா கருதப்படுகிறது, அத்துடன் முக்கியமான காரியத்திற்க்கு செல்லும் போது கழுகு வானில் பறப்பதை கண்டால் நல்ல சகுனம் ஆகும். காரிய சித்தி உண்டாகும்.
கருட தரிசனம்
கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம். சிலர் பருந்தை வானில் பார்த்தால் இருகரம் கூப்பி வணங்க செய்கின்றனர் இதுவும் நன்மையை உண்டாக்கும். கருட தரிசனம் சுப சகுனமாகும்
கழுகு கூட்டில் சஞ்சீவி வேர்
கழுகு கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்த பின் குஞ்சுகள் கூட்டை விட்டு பறந்து செல்லும் முன் அதன் கால்களுக்கு பறக்க முடியாதபடி காப்பு இட்டு வைத்தால் தாய் கழுகு சஞ்சீவி வேர் எடுத்து வந்து காப்பினை உடைத்து குஞ்சுகளை கூட்டி சென்றுவிடும் பின் கழுகு கூட்டை ஓடும் நீரில் வைத்தல் எதிர் திசையில் சஞ்சீவி வேர் வரும் என்று சிலர் கூறுகின்றனர் ஆனால் அது உண்மை அல்ல வெறும் கட்டுகதையே. மாறாக தீர்க்க முடியாத பாவம் காப்பிடுபவரின் குடும்பத்திற்க்கும் அவருக்கும் வந்துசேரும். சஞ்சீவி வேர்களில் நான்கு வகைகள் உள்ளன அவைகள் எங்கு எப்படி எடுப்பது என்று மற்ற பதிவில் பார்கலாம்.
நல்ல சகுணங்கள்
பறவைகளின் தமிழ் - ஆங்கில பெயர்கள்
கொம்பலகு
காகம் கத்தும் சகுனம்
கழுகின் வாழ்க்கை வரலாறு ஒளசதம்
Eagle bird history in tamil Owshadham
நல்ல சகுணங்கள்
பறவைகளின் தமிழ் - ஆங்கில பெயர்கள்
கொம்பலகு
காகம் கத்தும் சகுனம்