குழந்தை பெறுவது எப்படி - ஔசதம் - OWSHADHAM

Saturday, July 21, 2018

குழந்தை பெறுவது எப்படி


குழந்தை பெறுவது எவ்வாறு எப்படி இதை பற்றி சித்தர்கள் என்ன கூறியுள்ளார்கள், ஏன் கர்பம் உண்டாக தாமதம் உண்டாகிறது. குழந்தை பெற என்ன செய்ய வேண்டும், குழந்தை பெற வழிகள், ஆண் பெண் குழந்தை பெறுவது எப்படி, குழந்தை பெற வழிமுறைகள், குழந்தை பெற டிப்ஸ்,குழந்தை பெறும் முறை, கர்ப்பம் உண்டாக, கர்ப்பம் உண்டாக என்ன செய்ய வேண்டும், கர்பம் உண்டாக, கருப்பம் அறிகுறிகள், கற்ப்பம் தரிக்க கற்பம் எத்தனை நாளில் தெரியும், கற்பம் அறிகுறி, கற்பம் தரிக்கும் காலம், அடைய, அறிகுறிகள், கற்பம் கண்டறிய, கற்பம் ஆக, கற்பம் in english, பெண்கள் கர்பம், பெண்கள் கர்பம் அறிகுறிகள், பெண் கர்பம் ஆவது எப்படி, பெண்கள் கர்பம் ஆவது எப்படி.
குழந்தை பெறுவது எவ்வாறு எப்படி இதை பற்றி சித்தர்கள் என்ன கூறியுள்ளார்கள், ஏன் கர்பம் உண்டாக தாமதம் உண்டாகிறது. குழந்தை பெற என்ன செய்ய வேண்டும், குழந்தை பெற வழிகள், ஆண் பெண் குழந்தை பெறுவது எப்படி, குழந்தை பெற வழிமுறைகள், குழந்தை பெற டிப்ஸ்,குழந்தை பெறும் முறை, கர்ப்பம் உண்டாக, கர்ப்பம் உண்டாக என்ன செய்ய வேண்டும், கர்பம் உண்டாக, கருப்பம் அறிகுறிகள், கற்ப்பம் தரிக்க கற்பம் எத்தனை நாளில் தெரியும், கற்பம் அறிகுறி, கற்பம் தரிக்கும் காலம், அடைய, அறிகுறிகள், கற்பம் கண்டறிய, கற்பம் ஆக, கற்பம் in english, பெண்கள் கர்பம், பெண்கள் கர்பம் அறிகுறிகள், பெண் கர்பம் ஆவது எப்படி, பெண்கள் கர்பம் ஆவது எப்படி.

உழைப்பும் கருவும்

பாக்கியவான் வீட்டுப் பெண் பிள்ளைகள் செல்வம் மிகுதியால் உணவு முதலியவற்றை குறைவின்றி சரீரத்தை வருத்தப்படாமல் இருப்பதனால் அவர்களுக்கு பிள்ளை உண்டாவது அரிதாகிறது, அது சிலருக்கு அற்ப்ப ஆசையாய் போகிறது. வருத்தப்பட்டு வேலை செய்கின்ற எளிய வீட்டு பெண் பிள்ளைகளுக்கு சந்ததி அதிகமாய் ஆயுள் விருத்தி அதிகும். சந்தன
விருப்பம் உள்ள பெண்கள் சரீரத்தை வருத்தப்படாமல் இருப்பது கர்ப்ப உற்பத்திக்கு விரோதம் என்று அறிய வேண்டும்

உடலை உழைப்பால் வருந்த செய்

வேலை செய்து சரீரம் வருந்தினால் வேர்வை உண்டாய், அசைவு முதலிய தொழிற்குறிய வலிமையை அதிகரித்து ஜடராக்கினி தூண்டப்பட்டு, சரீரமும் அதன் அவயங்களும் திடமுற்ற கர்பம் உண்டாக செய்யும் தொழிலும் நன்றாக இயக்கப்படும். ஆதலால் எளிதாக சில வேலைகளை செய்து சரீரத்தை வருந்த செய்வதினாலும் அதிக பலன் உண்டு என்று அறிக.

கர்ப்பம் தரிக்க விருப்பம், சுகம், சந்தோசம் வேண்டும்

சரீரத்துக்கு வருத்தம் உண்டாவதால் பலவித திருப்தியின்மையும் அதற்குரிய காரணங்களையும் நீக்க வேண்டும். ஏனெனில் திருப்தியின்மை கருத்தரித்தலுக்கு விரோதமானது அது மிகுந்த விரோதமாய் போனாலும் திருப்தியாய் இருந்தாலும் சுவஸ்த சித்தமாய் இருந்தாலும் கருத்தரித்தலுக்கு அனுகூலமான குணங்களாகும். அவைகள் கருப்பக் குலையையும் ஜீவாதாரமான உதிரத்தை சரீரம் முழுவதும் பரவச் செய்யும் ரத்த நரம்புகளையும் கெடுதி இன்றி செம்மைப்படுத்தும். இவை செம்மைப்படின் மனுஷ சுபாவத்திற்குரிய விருப்பம், சுகம், சந்தோசம் உச்சமாகிய இக்குணங்கள் குறையாமல் விருத்தியாவது மட்டுமில்லாமல் சரீரமும், மனநிலையும் திடப்படும்.

கரு உண்டாக மனோதிடம்

 தாயின் மனநிலை பிள்ளை உண்டாவதற்கு உறுதியான காரணம் என்று விவேகிகள் யாவரும் கருதி கூறியுள்ளனர். ஆதலால் பெண்கள் தங்கள் மனநிலையை எவ்வளவு தெளிவாகவும், பரிசுத்தமாகவும் செலுத்துகிறார்களோ அவ்வளவு சௌந்தரியமுள்ள பிள்ளைகளை பெறுவார்கள் மற்றும் கருத்தரித்தலை குறித்து பெண்கள் கற்பத்தை போற்றி காத்திருக்க வேண்டும்.

ருது உதிரத்தின் நிறமும் கரு உண்டாதலும்

ருது உதிரம் சுபாவ நிறம் மாறி இருக்குமாயின் கெடுதியானது, கர்ப்பம் ஆகாது. கர்ப்பம் தரிப்பதற்கு உரிய விருப்பம் அதிகமாய் இருக்கும் மாதாந்திர சிராவும் நின்றவுடன் முதல் நாள் அல்லது இரண்டாம் நாள் ஆவது புணர்ச்சியில் விருப்பம் உண்டாயின் அது விசேஷமாக இருக்கும்.

அதிக உடல் உறவு

மிகப் புணர்ச்சி செய்யும் விலைமாதர்க்கு பிள்ளை உண்டாவது அறிதாக இருப்பதும், நெடுனாள் பிரிவுற்ற கணவன் அல்லது மனைவி வந்தவுடனே கருதரிப்பது யாவருக்கும் திருஷ்டாந்தமாக அமையும் என்பதால் பெண்கள் அடிக்கடி புணர்ச்சி செய்தல் கூடாது. அதிக புணர்சி செய்வதால் கருவழிந்து அக்கருவை வளர்க்கும் சக்தியும் அற்றுப்போகும் என்று இவ்விடத்தில் அறிக

கரு உண்டாக அச்சம் தவிர்

புணர்ச்சி செய்யுங் காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு பயம், ஆச்சர்யம் இவை முதலிய சஞ்சலங்கள் இருந்தால் அது கருதரித்தலுக்கு விரோதம் உண்டாக்கும். ஆகையால் புணரும் காலம் அனுமானமாக இருக்கவேண்டும். புணரும் சமையம் மனவிருப்பம் முதலிய முயற்ச்சி இன்றி தற்ச்செயலாக உண்டாதால் வேண்டும். பெண்களுக்கு உண்டாகும் விருப்பம் எவ்வளவு அதிகமோ அவ்வளவு அதிகமாக கர்பம் தரிக்கும் தன்மை உண்டாகும்.
karpam aga valigal in tamil, karpam tharikka, karpam aga tips tamil, tamil meaning, karpam arigurigal, karpam aga vendum, karpam bleeding, karpam conform, karpam eppadi tamil, pengal karpam eppadi, karpam full details in tamil, karpam home test in tamil language, oru pen karpam, karpam paati vaithiyam, karpam santhegangal in tamil, karpam stomach pain, karpam undaga, karpam uravu, karpam vendum, karpam month tamil, karpam 50 days, 50 nal karpam, conceive in tamil, conceive in tamil meaning, how to conceive in tamil, conceive tips in tamil, conceive details in tamil, conceive method in tamil, conceive time in tamil, conceive meaning in tamil, conceive tamil artham, conceive arikurigal tamil, how to fast conceive tips in tamil, symptoms for conceive in tamil, how to get conceive in tamil, i am conceived meaning in tamil, how to conceive lady in tamil, quick conceive tips in tamil, how to quickly conceive in tamil, pregnant in tamil, how get pregnant in tamil, quickly pregnant in tamil, pregnant tamil actress, pregnancy symptoms in tamil before missed period, pregnancy test in tamil.com, pregnancy tamil.com, how can pregnant in tamil, how do pregnant in tamil, how know pregnant in tamil, pregnant tamil news, not pregnant in tamil, pdf download, pregnancy tamil story, to get pregnant in tamil, pregnancy tamil website.
மேற்கூறிய தகவல்கல் நம் முன்னோர்கள் பின்பற்றியவைகள்  இத்தொகுப்பினை ஓர் பழமையான நூல்களில் இருந்து கிடைக்கப் பெற்றோம்.

No comments:

Post a Comment