ஏன் கரு உண்டாகவில்லை?
கரு உண்டாகமல்
இருக்க காரணம் என்ன என்று அறிய நமது சித்த மருத்துவநூல்கள் மற்றும் கலவியல் நூல்களிலும்
சில குறிப்புகளை கூறியுள்ளனர் அவற்றை காண்போம்.
Ø உடல்
உறவு காலத்தில் நாயகிக்கு தலை நோய் உண்டானால் அவளுக்கு கருக்குழியில் பாசிபற்றி விளக்கமற்றிருக்க
கூடுமென்று அறிக.
Ø
உடல்
உறவு காலத்தில் நாயகிக்கு சரீரம் முகழுவதும் வலிக்குமாயின் கருக்குழியில் வாயு நிறைந்து
இருக்கலாம்.
Ø புணர்ச்சியின் போது நெஞ்சு வலி காணுமாயின்
கருக்குழியில் தகை துற்றிருக்கும் என்று அறிந்து வைத்தியம் பார்க்க
Ø புணச்சியின் போது முதுகு நோய்காணில் கருக்குழியில்
கிருமி நிறைந்து இருக்கும் என்று அறிக.
Ø புணர்ச்சியில் கண்டை சதையில் வலி காணில்
கருக்குழியில் உஷ்ணம் அதிகரித்து உள்ளது என்று அறிக
Ø உறவின் போது நாயகிக்கு ஏப்பம் வரின் கரு
ஸ்தானம் அதிக குளிர்ச்சி உற்றுதெனக் கருதி வைத்தியம் செய்க.
Ø கிரக தோஷத்தாலும் தெய்வ குற்றங்களாலும் கருதரியாது
அதற்க்கு எம் மருந்தும் பயன்படாது. பெரியோர் ஆலோசனை கேட்டு நிவிர்த்தி செய்து கொள்ள
வேண்டும்.
Ø மேலும் உறவு காலத்தில் ரதியும் மன்மதனும்
கைப்பு, புளிப்பு, துவர்ப்பு பதார்தங்களையும் குளிர்ந்த நீரையும் சேர்க்கலாகாது.