பெண்கள் கரு உண்டானதை கண்டறிய - Pengal karu undanathai kandariya | ஔசதம் - OWSHADHAM -->

Sunday, August 2, 2015

பெண்கள் கரு உண்டானதை கண்டறிய - Pengal karu undanathai kandariya

பெண்கள் கரு உண்டானதை கண்டறிய
கரு எத்தனை நாட்களில் உருவாகும், கரு உருவாகும் அறிகுறிகள் கரு உருவாக எத்தனை நாட்கள் ஆகும், குழந்தை உருவாக என்ன செய்ய வேண்டும், கரு உருவாக என்ன சாப்பிட வேண்டும், கரு உண்டாகும் அறிகுறி, கரு முட்டை வெடித்தல், கரு உருவாகும் நாட்கள், கரு உருவாகும் காலம், கரு உருவாகும் அறிகுறிகள், கரு உருவாக என்ன செய்ய வேண்டும்,கர்ப்பம் எத்தனை நாட்களில் உறுதி செய்யலாம், கரு உருவான அறிகுறி, கரு உண்டாகும் அறிகுறி, கரு உருவானதை அறிய, கரு உருவாகும் முறை, எத்தனை நாளில் கர்ப்பத்தை உறுதி செய்யலாம், கர்ப்பம் எத்தனை நாட்களில் உறுதி செய்யலாம், வீட்டில் கர்ப்ப சோதனை, கர்ப்ப அறிகுறிகள் 10 நாட்கள், வீட்டில் கர்ப்ப பரிசோதனை, கர்ப்ப பரிசோதனை எப்போது செய்ய வேண்டும், கர்ப்ப அறிகுறிகள் முதல் வாரம், கரு உண்டாகும் அறிகுறி. pengal karu undavathai kandariya, karu uruvaathal karu undathal, karu valarchi murai, karu kalaippu, nadi thudipu, nadi thudippu, irattai naadi thudippu, aan karu pen karu aan kuzhanthai, pen kuzhanthai, karu kalappu mathiraikal karu undanathia eppadi therinthu kolvathu. karuvai parri, kaani pengal.karu undaga,karu undaga in tamil,karu undaga tips tamil,karu undaga valimuraigal,karu undaga etra natkal,karu undaga tamil,karu undaga valigal,karpam aga valigal in tamil,karpam aga tips tamil,karpam arikuri,karpam arigurigal,karpam aga vendum,karpam aga food tips in tamil,karpam bleeding,karpam blood test,karpam tamil books,karpam week by week,karpam day by day in tamil,karpam blood test in tamil,karpam eppadi tamil,karpam endral enna,karpam first month,karpam full details in tamil,karpam home test tamil,karpam images,karpam test in tamil,karpam muthal varam,karpam one month

பெண்கள் கரு உண்டானதை கண்டறிய  pengal karu undavathai kandariya, karu uruvaathal karu undathal, karu valarchi murai, karu kalaippu, nadi thudipu, nadi thudippu, irattai naadi thudippu, aan karu pen karu aan kuzhanthai, pen kuzhanthai, karu kalappu mathiraikal karu undanathia eppadi therinthu kolvathu. karuvai parri, kaani pengal.

        பொண்கள் தானாகவே தாங்கள் கருவுற்றதை மிக எளிமையாக மருத்துவர் ஆலோசனை இல்லமலே கண்டறிய முடியும் அதனை விளக்கமாக காண்போம்.

        கருதரித்தல் என்பது மாதவிடாய் சுழற்சியின் ( 28 நாட்கள் ) போது 14 வது நாள் முதல் 16 வது நாள் வரை சினை முட்டை வெளியேறும். இந்த கால கட்டத்தில் உடல் உறவு கொள்ளும் போது ஆணின் விந்தணு சினை முட்டையுடன் சேர்ந்து ஒரே ஒரு மணி நேரத்தில் அணு கலப்பு ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குள் கருவாக மாறி விடும்.

பெண்கள் கரு உண்டானதை கண்டறிய  pengal karu undavathai kandariya, karu uruvaathal karu undathal, karu valarchi murai, karu kalaippu, nadi thudipu, nadi thudippu, irattai naadi thudippu, aan karu pen karu aan kuzhanthai, pen kuzhanthai, karu kalappu mathiraikal karu undanathia eppadi therinthu kolvathu. karuvai parri, kaani pengal.

         உண்டான கரு அணுவின்  மேற்பரப்பில் நுண்முடி போன்ற அமைப்பு காண்ப்படும். மேலும் ஆம்யுலா என்னும் பகுதியில் இருந்து இன்ஃபண்டிபுலம் குழல் வழியாக கடந்து முதல் முறையாக கருப்பையை வந்தடைய 14 நாட்கள் ஆகும். அதுவரை மருத்துவராலும் கருவுற்றதை கண்டறிய இயலாது. ஆனால் இயல்பாகவே பெண்கள் அணுகலப்பின் போதே கண்டறிய முடியும்.

பெண்கள் கரு உண்டானதை கண்டறிய  pengal karu undavathai kandariya, karu uruvaathal karu undathal, karu valarchi murai, karu kalaippu, nadi thudipu, nadi thudippu, irattai naadi thudippu, aan karu pen karu aan kuzhanthai, pen kuzhanthai, karu kalappu mathiraikal karu undanathia eppadi therinthu kolvathu. karuvai parri, kaani pengal.

        எவ்வாறு எனில் ஒரு இயல்பான மனசந்தோசமும் அதனால் தூக்கமின்மையும் அன்று இரவே ஏற்படும். ஆயினும் கருதரிப்பின் முழுமையை 14 வது நாளே உணரமுடியும். காரணம் கலப்பணுவின் நுண்முடி அமைப்பு ஒரு வேராக மாறி கருப்பையில் புதைந்த ஒரு விதை போல அமிழ்ந்து கருவாக மாறத் தொடங்கும். அந்த வேர் மூலம் கருவிற்கு தேவையான சத்துக்களை இரத்தத்தில் இருந்து பெரும். வேர் ஊண்றும் சமையம் சிலருக்கு மாதவிடாய் தவறி 32 வது நாளில் சிறு துளி இரத்தம் வெளிப்படும். இதனை பலரும் மாதவிடாய் என்று எண்ணிவிடுகின்றனர். ஆனால் அந்த இரத்தத்தை தவிர இரத்த போக்கு ஏற்படாமல் இருப்பின் அது கருவுற்றதலின் முதல் கட்ட உறுதி செய்தல் ஆகும். இதையும் மருத்துவரால் கண்டறிய இயலாது.
ஆனால் பெண்களின் உடலில் தொய்வும், சோர்வும், இதமான மயக்கமும், மார்பக விரைப்பு, மந்தநிலை போன்ற அறிகுறியின் முலமாக தாங்கள் கருவுற்றிருப்பதை 50 சதவிகிதம் மட்டும் உருதி செய்து கொள்ளலாம்.

பெண்கள் கரு உண்டானதை கண்டறிய  pengal karu undavathai kandariya, karu uruvaathal karu undathal, karu valarchi murai, karu kalaippu, nadi thudipu, nadi thudippu, irattai naadi thudippu, aan karu pen karu aan kuzhanthai, pen kuzhanthai, karu kalappu mathiraikal karu undanathia eppadi therinthu kolvathu. karuvai parri, kaani pengal.

கரு வளர்ச்சியின் 14 வது நாள் அதாவது கடைசியாக மாதவிடாய் ஆனா நாளில் இருந்து 45 வது நாள் விழித்து எழுந்ததும் முதலில் கழிக்கும் சிறுநீரின் சில துளிகளை சேகரித்து கருவுண்டானதை உறுதி படுத்தும் அட்டையை பயன் படுத்தி கண்டறியலாம். மேலும் 40 வது நாள் முதலே தலை சுற்றலும், குமட்டலும் சிலறுக்கு வாந்தியும் ஏற்படும். மற்றும் கருவுற்ற பெண்ணின் நாடியில் இரட்டை துடிப்பை உணரலாம். 

பெண்கள் கரு உண்டானதை கண்டறிய  pengal karu undavathai kandariya, karu uruvaathal karu undathal, karu valarchi murai, karu kalaippu, nadi thudipu, nadi thudippu, irattai naadi thudippu, aan karu pen karu aan kuzhanthai, pen kuzhanthai, karu kalappu mathiraikal karu undanathia eppadi therinthu kolvathu. karuvai parri, kaani pengal.

இரட்டை துடிப்பு என்பது சாதாரண ஒவ்வொரு நாடியின் தொடக்கத்திற்கும் முடிவிற்கும் இடையே ஒரு சிறு துடிப்பலை உணரப்படும் துடிப்பாகும்.

No comments:

Post a Comment