நால் வகை பெண்ணில் உத்தமி பத்மினி - ஔசதம் - OWSHADHAM

Saturday, July 21, 2018

நால் வகை பெண்ணில் உத்தமி பத்மினி

நால் வகை பெண்ணில் பத்மினியின் எப்படி இருப்பாள்

நால் வகை பெண்களின் குணங்கள், அவர்களை எப்படி புணர வேண்டும், 4 வகை பருவ பெண்கள், 4 வகை பென்கள் பெயர். 4 வகை பெண்களை எப்படி கண்டறிவது. naal vakai pengal, naangu vakai pengal, naanku vagai pengal name, nangu vakai pengal, four types of girls, ladies, women name in tamil, name, four type girl. pathmini, badmini. bathmini, sitthini, sidhini, sithini, sangini, sankini,sankeeni, adhini, attini, atthini, adini. 4 pengalin peyarkal, 4 types pengali name in tamil

உத்தமி

செண்பக மலர் போன்ற சிவந்த மேனியும் இனியமையான சொல்லும், பொய் சொல்லாமையும், வெளியில் வீசுகின்ற நல்ல வாசனையுடைய சரீரமும் கண்ணிற்க்கு தோன்றாத காட்டில் சஞ்சரிக்கின்ற மான்போன்ற மருண்ட பார்வையும் உடையவள்
நால் வகை பெண்களின் குணங்கள், அவர்களை எப்படி புணர வேண்டும், 4 வகை பருவ பெண்கள், 4 வகை பென்கள் பெயர். 4 வகை பெண்களை எப்படி கண்டறிவது. naal vakai pengal, naangu vakai pengal, naanku vagai pengal name, nangu vakai pengal, four types of girls, ladies, women name in tamil, name, four type girl. pathmini, badmini. bathmini, sitthini, sidhini, sithini, sangini, sankini,sankeeni, adhini, attini, atthini, adini. 4 pengalin peyarkal, 4 types pengali name in tamil

சுரதநீர்

பூப்போல மெல்லியதாய்க் குழந்திருக்கின்ற கூந்தலழாகும், வில்வப்பழம் போன்ற இரண்டு கொங்கையும், நல்ல இதழ்களையும். தமரை மலர் வாசனைத் தோன்றும்படி ஓய்வில்லாத சுரத நீர் வியாபித்திருக்கின்ற தன்மையும் உடையவள்.

அல்குல்

நீலோற்பல மலரினை ஒத்தி விலங்கும் மேனியும் அழகு பொருந்திய பொரியோரையும் பரிசுத்தமான பல தேவரையுந் தொழுது போற்றலும். ஒளி பொருந்திய தாமரையின் தழையொத்த அல்குலும் உடையவள்.

நடை

எள்ளின் இளமைப் போலவே விலங்குகின்ற மூக்கும். இளமையாகிய வெண்மை பொருந்திய அன்னம் போல் நடக்குந் தன்மையும், மெல்லிய வெள்ளைப் புடைவை, வேண் மலர் இவற்றின்மேல் ஆசையும் ஓள்ளிய இனிய சுவையையுடைய குறைவான போஜனமும் உடையவள்.

சரீரம்

நாணத்திலும், மானத்திலும் அதிக அக்கரையுடையவள், சிந்தையையும் ஆபரணமணிந்திருக்கின்ற அழகு பொருந்திய மெல்லிய சரீரமும் காட்சி பொருந்திய செவ்வரி பரந்த கண்களும் உடையவள். நான்கு வகை பெண்களில் பத்மினி ஒளி பொருந்திய நெற்றியை உடையவள்.

மான் சாதி பெண் இலட்சணம்
பெண்குதிரை சாதி பெண் இலட்சணம்
பிடியானை சாதி பெண் இலட்சணம்

No comments:

Post a Comment