ஆறு சாத்திரங்கள் - Aaru sasthira peyar
- வேதாந்தம்
- வைசேஷிகம்
- பாட்டம்
- ப்ரபாகரம்
- பூர்வ மீமாம்சை
- உத்தர மீமாம்சை
.6 சாஸ்திரம், 6 shastra, 6 சாஸ்திரங்கள், 6 shastra, 6 shastra ke naam, 6 shastras name, 6 shastras hindu dharma, 6 shastra in marathi, 6 shastras pdf, 6 shastra ke naam bataye, 6 shastras in hinduism, 6 shastra ke name, 6 shastras sanatana dharma, hindu 6 shastra name, 6 shastra name, 6 shastra name list in marathi, 6 darshan shastra, 4 ved 6 shastra, 4 vedas 6 shastras, ஆறு சாத்திரம், ஆறு சாஸ்திரங்கள், six shastras name list,ஆறு சாஸ்திரங்களின் பெயர்.
வேதாந்தம் - உபநிஷதம்
வேதங்கள் இரு பெரும் பகுதிகளாக உள்ளன. ஒன்று கர்ம காண்டம், இன்னொன்று ஞான காண்டம். கர்ம காண்டத்தில் சடங்குகள், மந்திரங்கள் முதலானவை உள்ளன. ஞான காண்டத்தில் தத்துவத் தேடல் உள்ளது. வேதத்தின் இறுதிப் பகுதியில் (அந்தம்) இந்தத் தத்துவத் தேடல்கள் அமைந்திருக்கின்றன. எனவே இவற்றைப் பொதுவாக வேத – அந்தம் அதாவது வேதாந்தம் என்று குறிப்பிடுவதுண்டு.
வைசேஷிகம்
கணாதரர் எனப்படும் கானடா அல்லது கணபுஜா என்கின்ற குரு உருவாக்கிய சாத்திரம். ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்து அடையாளம் கண்டு கொள்வதற்கு அதன் சிறப்புத் தன்மையே இதன் அடிப்படை. அதன் சிறப்புத் தன்மையை ஆராய்வதால் இதற்கு வைசேடிகம் அல்லது வைசேஷிகம் என்று பெயர் பெற்றது.
பாட்டம்
பாட்டம் குமாரில பட்டரால் பிரசாரம் செய்யப்பட்ட பூர்வ மீமாஞ்சை மதம்: வேதமே தெய்வமென்று ஏற்படுத்திய மதம்.
ப்ரபாகரம்
ப்ரபகரன் என்பவரால் வேத வேதாந்தப் பொருட்களை ஆராயும் சாஸ்திரம்
பூர்வ மீமாம்சை
பூஜை புனஸ்காரம் மற்றும் யாகங்கள் செய்யும் போது சில சந்தேகங்கள் மனித மனதில் எழுவது இயற்கை அந்த சந்தேகத்தை நிவர்த்திக்க ஜைமினி என்ற மகரிஷி பதினாறு அத்தியாயங்கள் கொண்ட ஒரு சாஸ்திரத்தை இயற்றி உள்ளார். அதற்கு பூர்வ மீமாம்சை என்பது பெயராகும் இதை போல உபநிஷத் போன்ற தத்துவ விஷயங்களை கருத்தூன்றி படிக்கும் போது சந்தேகம் எழலாம் அந்த சந்தேகத்தை போக்க வியாசர் நான்கு அத்தியாயங்கள் கொண்ட ஒரு சாஸ்திரத்தை வடிவமைத்து உள்ளார். அதற்கு பெயர் சாரீரக மீமாம்சை என்பதாகும் இதை உத்திர மீமாம்சை என்று அழைப்பாரும் உண்டு. இந்த சாஸ்திரத்தை தான் ஆதிசங்கர பகவத்பாதாள் போன்ற அத்வைதிகள் பிரம்ம சூத்திரம் என்று அழைக்கிறார்கள்
உத்தர மீமாம்சை
மீமாம்சம் என்றால் ஆழமாக சிந்திப்பது, ஆராய்வது, விவாதிப்பது என்று பொருள். வேதாந்தம் என்றால் வேதத்தின் முடிவு பகுதியான, உத்தர மீமாம்சை என்று அழைக்கப்படும் உபநிடதங்கள். வேதாந்த தரிசனம் என்பதில் தரிசனம் என்ற சொல்லுக்கு ‘பார்த்து அறிதல்’ என்று பொருள். பார்த்ததை மட்டும் அறிவதல்ல, பார்த்ததின் உட்பொருளையும் அறிவதாகும்.