எரிச்சல் குணமாக - Udal erichal kunamagaa - ஔசதம் - OWSHADHAM -->

Friday, March 2, 2018

எரிச்சல் குணமாக - Udal erichal kunamagaa

எரிச்சல் குணமாக அகத்தி கீரை

தொண்டை எரிச்சல் குணமாக, நெஞ்சு எரிச்சல் குணமாக, சிறுநீர் எரிச்சல் குணமாக, கண் எரிச்சல் குணமாக, ஆசனவாய் எரிச்சல் குணமாக, பாத எரிச்சல் குணமாக, வயிற்று எரிச்சல் குணமாக, உடம்பு எரிச்சல் குணமாக, தொடை எரிச்சல் குணமாக, மூல எரிச்சல் குணமாக, உடல் முழுவதும் எரிச்சல், உடல் எரிச்சல் குறைய,கை கால் எரிச்சல், பாத எரிச்சல் தீர, பாத எரிச்சல் குணமாக, குதிகால் எரிச்சல்,udal erichal, udampu erichal, udal eruchal kuraiya, udalil erichal, kai kaal erichal, paatha erichal theera, paatha erichal kunamaga, kuthikaal erichal sariyaaga.erichal meaning, erichala iruku, erichal in urine, aankuri erichal, body erichal, chest erichal, nenju erichal during pregnancy in tamil, thondai, erichal english meaning, erichal english, eye erichal, nenju erichal english word, foot erichal, face erichal, nenju erichal home remedies, nenju erichal home remedies in tamil, nenju erichal healer baskar, nenju erichal in tamil, kan erichal in english, kan erichal in tamil, kal erichal karanam in tamil, kaal erichal, kal erichal, kai erichal, kaal erichal remedy, kan erichal kuraiya in tamil, kan erichal treatment in tamil, kan erichal sariyaga, leg erichal, erichal meaning in english, malam erichal, mugam erichal, motion erichal, marbaga erichal, muga erichal, nenju erichal medicine, nenchu erichal, padha erichal, padham erichal, patha erichal treatment, paadha erichal, patha erichal, nenju erichal paati vaithiyam, stomach erichal, stomach erichal tamil, siruneer erichal karanam, skin erichal, skin erichal in tamil, nenju erichal solution, kai erichal symptoms, thondai erichal, udal erichal, udal erichal in tamil, ullangai erichal, vayiru erichal, vai erichal, vairu erichal marunthu, vaithu erichal
உடல் முழுவதும் எரிச்சல், உடல் எரிச்சல் குறைய, உடலில் எரிச்சல், பாத எரிச்சல் காரணங்கள், கை கால் எரிச்சல், பாத எரிச்சல் தீர, பாத எரிச்சல் குணமாக, குதிகால் எரிச்சல்,udal erichal, udampu erichal, udal eruchal kuraiya, udal muzhuvathum erichal kunamaga, udalil erichal, kai kaal erichal, paatha erichal theera, paatha erichal kunamaga, kuthikaal erichal sariyaaga.
அகத்தி செடி
அகத்தி செடியின் வேரைக் கொண்டு வந்து, மண் முதலியன நீக்கி சுத்தம் செய்து கல்வத்தில் வைத்து இடிக்கவும். ஒரு பிடி எடுத்து ஒரு மண்பாண்டத்தில் போட்டு, ஒரு படி தண்ணீர் ஊற்றி அடுப்பில் சிறு தீயிட்டு காய்ச்சவும். அரைக்கால் படியாகச் சுண்டிய பிறகு எடுத்து வடிகட்டவும். இந்த கஷாயத்தில் ஒரு வேளைக்கு ஒரு அவுன்ஸ் விதம் மூன்று வேளை தினசரி குடித்து வரவும். இதனால் பித்தத்தினால் உண்டாகும் எரிச்சல் குணமாகும். உதிரக் கொதிப்பினால் சரீரத்தில் கண்ட தழும்பும் அடங்கும்.

எரிச்சல் குணமாக சீத்தாப்பழம்

தொண்டை எரிச்சல் குணமாக, நெஞ்சு எரிச்சல் குணமாக, சிறுநீர் எரிச்சல் குணமாக, கண் எரிச்சல் குணமாக, ஆசனவாய் எரிச்சல் குணமாக, பாத எரிச்சல் குணமாக, வயிற்று எரிச்சல் குணமாக, உடம்பு எரிச்சல் குணமாக, தொடை எரிச்சல் குணமாக, மூல எரிச்சல் குணமாக, உடல் முழுவதும் எரிச்சல், உடல் எரிச்சல் குறைய,கை கால் எரிச்சல், பாத எரிச்சல் தீர, பாத எரிச்சல் குணமாக, குதிகால் எரிச்சல்,udal erichal, udampu erichal, udal eruchal kuraiya, udalil erichal, kai kaal erichal, paatha erichal theera, paatha erichal kunamaga, kuthikaal erichal sariyaaga.erichal meaning, erichala iruku, erichal in urine, aankuri erichal, body erichal, chest erichal, nenju erichal during pregnancy in tamil, thondai, erichal english meaning, erichal english, eye erichal, nenju erichal english word, foot erichal, face erichal, nenju erichal home remedies, nenju erichal home remedies in tamil, nenju erichal healer baskar, nenju erichal in tamil, kan erichal in english, kan erichal in tamil, kal erichal karanam in tamil, kaal erichal, kal erichal, kai erichal, kaal erichal remedy, kan erichal kuraiya in tamil, kan erichal treatment in tamil, kan erichal sariyaga, leg erichal, erichal meaning in english, malam erichal, mugam erichal, motion erichal, marbaga erichal, muga erichal, nenju erichal medicine, nenchu erichal, padha erichal, padham erichal, patha erichal treatment, paadha erichal, patha erichal, nenju erichal paati vaithiyam, stomach erichal, stomach erichal tamil, siruneer erichal karanam, skin erichal, skin erichal in tamil, nenju erichal solution, kai erichal symptoms, thondai erichal, udal erichal, udal erichal in tamil, ullangai erichal, vayiru erichal, vai erichal, vairu erichal marunthu, vaithu erichal
சீத்தாபழம்
சீத்தாப்பழத்தைக் கொண்டு வந்து இரவில் பனியில் வைக்கவும். காலையில் எழுந்து பல் துலக்கி சுத்தம் செய்து, வெறும் வயிற்றில் சாப்பிடவும். உடல் எரிவிந்தம் தணியும்.

தொண்டை எரிச்சல் குணமாக

அக்கரகாரம், சீரகம் இவற்றை அரைத்து 3 துளிகள் வினிகர் சேர்த்து த‌ண்ணீ‌ரில் கலந்து வாய் கொப்பளித்துவிட்டு சிறிது குடிக்க தொண்டை எரிச்சல் குறையும்.

கண் எரிச்சல் குணமாக 

வெங்காயம், புளிய மர இலை, நல்லெண்ணை சமன் அளவு எடுத்து நன்கு மைபோல அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர உடல் சூடு தனிந்து கண் குளிர்ச்சியடையும். கண் எரிச்சல், கண் சிவப்பு நீங்கும்.

நெஞ்சு எரிச்சல்

நெஞ்சு எரிச்சலுக்கு துளசி நல்ல மருந்தாகும். இந்த பிரச்சனைகள் வந்தால், துளசி இலை சாறை அருந்தினால், உடனே நிவாரணம் கிடைக்கும்.

சோம்பு ஜீரண சக்தி கொண்டது. இதை நாம் நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, வாயில் மென்று, தின்னு வந்தால், உடனே சரியாகும்.

சீரக குடிநீர் செய்து குடித்தால் நெஞ்சு எரிச்சல் உடனே குணபடும் அஜீரணமும் குணமாகும்.

உள்ளங்கை எரிச்சல் குணமாக

வேப்பம் பூ, கருஞ்சீரகம், மஞ்சள். ஒரு ஸ்பூன் வேப்பம் பூ, கால் ஸ்பூன் கருஞ்சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி அன்றாடம் 50 முதல் 100 மில்லி அளவுக்கு குடித்துவர நரம்பு முடிச்சுகளுக்கு பலம் ஏற்படும். எரிச்சல் இல்லாமல் போகும்.

வயிறு எரிச்சல் குணமாக

கற்றாழை ஜெல் வயிறு எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.இதன் குளு குளுப்பான தன்மை நெஞ்செரிச்சல் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

சிறுநீர் எரிச்சல் குணமாக

வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும். அல்லது வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம்.

ஆசனவாய் எரிச்சல் குணமாக

மாதுளமபழத்தோலை வறுத்து கரியாக்கி பொடி செய்து விளக்கெண்ணெயில் கலந்து ஆசன வாயில் தடவி வர எரிச்சல் குணமாகும்.

தொடை எரிச்சல் குணமாக

மருதாணி இலையை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு விட்டு மை போல பதமாக அரைத்து எரிச்சல் உள்ள இடத்தில் பட்டும் பாடாமல் பூசி வர எரிச்சல் குணமாகும். சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் கவனம் தேவை.

கால் பாத எரிசல் குணமாக 

பாகற்காயை அரைத்து வைத்து கட்டலாம், அல்லது மேற்கூறிய மருதாணி இலையை முறையை பின் பற்றினால் போது மானது.