இன்சூரன்ஸ் என்றால் என்ன || Insurance enral enna - ஔசதம் - OWSHADHAM -->

Monday, March 26, 2018

இன்சூரன்ஸ் என்றால் என்ன || Insurance enral enna

இன்சூரன்ஸ் என்றால் என்ன?

எதிர்பாராத விதமாக வாழ்கையில் ஏற்ப்படும் விபத்துக்கள், உடல் நல குறைவு இப்படி பட்ட சூழ் நிலையில் கை கொடுத்து உதவுகூடிய திட்டமே இன்சூரன்ஸ் ஆகும் இன்சூரன்ஸ் திட்டமானது நெடுங் காலமாக பல வடிவங்கள் மற்றும் முறைகளில் வழங்கப்பட்டு வருகின்றது. 


இன்சூரன்ஸ் தனி நிறுவனமாக செயல்படுகிறது, இந்நிறுவனம் தற்க்காப்பு முன் எச்சரிக்கையில் விருப்பம் உள்ள மக்களை தன்னுடைய முகவர்களாக இணைத்துக் கொண்டு மாதம், அரையாண்டு, ஓர் ஆண்டு சந்தா ( பிரீமியம் ) வசூல் செய்து அத்தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் பலவற்றில் முதலீடு செய்கின்றது. 

முதலீட்டில்  கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை நிறுவனத்திற்க்கு எடுத்துக் கொண்டு மீதம் உள்ள முழு பிரீமியம் தொகையை முகவர்களுக்கு விபத்து ஏற்ப்பட்டாலோ அல்லது உயிர் இழப்பு ஏற்பட்டாலோ அவற்றின் உண்மை தன்மையை ஆராய்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இன்சூரன்ஸ் தொகையை வழங்குகிறது. தொகையின் அளவு முகவர் சேரும் திட்டம், கட்டிய சந்தாவின் எண்ணிக்கை பொருத்து மாறுபடும். இன்சூரன்ஸ் நிறுவனத்திற்க்கு என்று தனி கட்டுப்பாடு வரையறை உண்டு அதை பொருத்து தொகை வழங்கப்படும். இதில் பல வகையான திட்டங்கள் உள்ளன. திட்டத்தின் முழுபலனையும் விரிவாக கேட்டறிந்து நம் விரும்பும் திட்டத்தின் கீழ் இணைந்து கொள்ளாம்.
insurance in tamil meaning, insurance tamil nadu, insurance companies tamil nadu, tamil nadu health insurance, modi insurance in tamil, medical insurance in tamilnadu, insurance details in tamil, insurance jobs in tamilnadu, car insurance tamil nadu, insurance in tamil, life insurance in tamil, insurance definition in tamil, health insurance in tamil, prathamar insurance in tamil, insurance books in tamil, இன்சூரன்ஸ் பாலிசி, இன்சூரன்ஸ் வகைகள், இன்சூரன்ஸ் கூடுமா, இன்சூரன்ஸ் மசோதா, இன்சூரன்ஸ் முகவர், இன்சூரன்ஸ் lic, லைப் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ், டெர்ம் இன்சூரன்ஸ், இன்சூரன்ஸ், பிரதமர் இன்சூரன்ஸ் திட்டம், insurance and its types