ஷர்ப்பகந்தி மருத்துவ பயன் - sarpagandha benefits in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, September 18, 2018

ஷர்ப்பகந்தி மருத்துவ பயன் - sarpagandha benefits in tamil

சர்ப்பகந்தி மருத்துவ பயன் மருத்துவ பயன் ஸர்ப்பகந்தா, சர்ப்ப காந்த மூலிகை மருத்துவ பயன்கள், எப்படி மருந்தாக பயன்படுத்துவது, சர்ப்பகாந்த என்றும் இம் மூலிகையை அழைக்கபடுகிறது. ஷர்ப்பகந்த கிழங்கில் இருந்து மாத்திரைகள தயாரித்து இரத்த அழுத்தத்திற்கு மருந்தாகிறது sarpagandha tamil sarpagandha tamil name sarpagandha uses in tamil sarpagandha plant in tamil. sarpagandha in tamil, sarpagandha plant tamil name, sarpagandha tablet in tamil sarpagandha tablet uses sarpagandha sarpagandha plant sarpagandha root sarpagandha side effects. sarpagandha seeds sarpagandha ayurveda sarpagandha amazon sarpagandha churna sarpagandha benefits sarpagandha and jatamansi. sarpagandha and blood pressure sarpagandha and depression sarpagandha benefits in tamil sarpagandha capsules sarpagandha churna patanjali sarpagandha churna benefits sarpagandha depression sarpagandha drug sarpagandha english name sarpagandha economic importance sarpagandha english mean.

ஷர்ப்பகந்தா - சர்ப்பகாந்தா

1. மூலிகையின் பெயர்
ஷர்ப்பகந்தி, சர்ப்பகாந்தி, சர்ப்பகாந்தா, ஷர்ப்பகாந்தா, சர்பகந்தா, ஷர்பகந்தா என்றும் அழைக்கபடுகிறது

2. தாவரப்பெயர் / Botanical Name
    RAUVOLFIA SERPENTINA.

3. தாவரக் குடும்பம் 
    APOCYNACEAE.

4. வேறு பெயர்கள் :  
சிவன் அமல் பொடி, பாம்புக்களா.

ஷர்ப்பகந்தி மரத்தின் அமைப்பு

சர்ப்பகாந்தா மரத்தின் வேர் ஆழமாக நேராகச் செல்லும், சல்லிவேர்கள் கிழையாகப்பிறியும். மூன்று ஆண்டுகளில் முதிர்வடையும். பின் அதை மருந்துக்காகத் தோண்டி எடுப்பார்கள்.  இதன் பிறப்பிடம் துணை ஆசியாக் கண்டம். பின் இந்தியா, அந்தமான், தென்கிழக்கு ஆசியா, பங்களாதேஷ், பர்மா, இந்தோனேசியா, மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் பரவி வளர்க்கப்பட்டது. 

இதன் இனப்பெருக்கம் விதைக் குச்சி, வேர் துண்டுகள் மற்றும் விதை மூலம் செய்யப்படுகிறது.  வேர்களின் வெளித்தோல் பழுப்பு நிறத்திலும், உட்புறம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். ஏராளமான இளஞ்சிவப்பு நிறமுடைய பூங்கொத்துக்களுடன் காய்கள் ஊதா கலந்த கறுப்பு நிறத்துடன் காணப்படும். ஒவ்வொரு காயிலும் 2 - 3 விதைகள் வரை இருக்கும்.

சர்ப்பகாந்தி சுவை

சர்ப்பகாந்தி துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு சுவையுடையது

ஷர்ப்பகந்தி குணம் 

ஷர்ப்பகந்தி உஷ்ணத்தை உண்டாக்கும் குணம் உடையது. மருந்தாக பயன்படுத்தும் போது நோயாளியின் உடல் தன்மையை ஆராய்ந்து கொடுக்க வேண்டும்.

ஷர்ப்பகந்தி மருத்துவப்பயன்கள் -: 

சுமார் 400 வருடங்களாக இதன் வேரை மூலிகையாகப் பயன் படுத்தி வருகிறார்கள். 

சர்ப்பகந்தி பலநரம்பு வியாதிகளும், புற்று நோய், மலேரியா, மனஅழுத்தம், ஹைப்பர்டென்சன், இரத்த ஓட்டம் சீர்படுத்த, மாரடைப்பு இவைகளைக் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு போன்றவற்றினை சர்ப்பகந்தி தீர்க்க உதவுகிறது.

இலைகளின் சாறு கண்விழி படலத்தின் ஒளிபுகா தன்மையினை போக்க வல்லது. வேரின் கசாயம் பெண்களின் மக்கட் பேறுகாலத்தில் கர்ப்பப்பையினை சுருங்கி விரியச் செய்யும் தன்மை கொண்டது. குடல் கோளாறுகள் காய்ச்சல், ஆகியவற்றினை போக்கக் கூடியது.

வேரின் ஆல்கலாய்டு சாறு தளர்நெஞ்சுப்பை துடிப்பு, உயர் ரத்த அழுத்தம், தூக்கம் ஆகியவற்றுடன் மன உளைச்சலைத் தணிக்கும் திறன் கொண்டது. மனவாட்டநோய், மனநோய், நரம்பு தொடர்பான நோய்கள், முரண் மூளைநோய், ஆகியவற்றினை குணப்படுத்த பயன்படுகிறது.

சர்பகந்தா செடியின் வேரை உலர்த்தி பொடி செய்து ஒரு கிராம் அளவு எடுத்து சம அளவு நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி மற்றும் தான்றிக்காய் பொடி ஆகியவற்றை நன்றாக கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

நரம்பு தளர்ச்சி குறைய சம அளவு சர்பகந்தா செடியின் வேர் பொடி மற்றும் ஜடமாஞ்சி வேர் பொடி இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வர குணமாகும்.

சர்ப்பகந்த மாத்திரைகளாக இப்போது கிடைக்கின்றன் சித்த மருத்துவர் ஆலோசனை படி வாங்கி பயன்படுத்தலாம்.