நண்டு குழி நீர் பயன்கள் - Nandu kuzhi neer maruthuva payangal - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, December 22, 2019

நண்டு குழி நீர் பயன்கள் - Nandu kuzhi neer maruthuva payangal

நண்டு குழிநீர் பயன்கள் 

Nandu kuzhi neer payangal

மருத்துவ பயன் கொண்ட நண்டு வலை நீர்

நண்டுகளில் பல வகைகள் உள்ளன, அவைகள் தங்களுக்கென தனி தனியாக வலைகள் அமைத்து வாழும். அவைகளில் ஆற்று நீர் அல்லது வயல்வெளிகளில் வாழக் கூடிய நண்டுகளின் வலையில் (பொந்துகளில்) தண்ணீர் நிரம்பி இருப்பதை காண முடியும். அந்த தண்ணீர் மருத்துவ பயன் குறிந்து காண்போம்.

நண்டு பற்றிய தகவல்கள், நண்டு வகைகள், நண்டு குடிநீர் பயன், நண்டு குழிநீர் பயன்கள், நண்டு வங்கு நீர் பயன்கள், நண்டு பொந்து நீர் நன்மைகள், நண்டு பற்றிய கட்டுரை, அலர்ஜி நீங்க, விக்கல் குணமாக, வாந்தி நிற்க்க, நண்டு நன்மைகள், நண்டு குடி நீர் செய்வது எப்படி, நண்டு குழி நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள், Nandu patriya thagavalgal, nandu vakaigal, nandu kudi neeri payan, nandu kuzhi neer payangal, nandu vangu neer payangal, nadu ponthu neer payangal, nandu nanmaigal, allergy, vikkal, vaanthi, nandu kudi neer seivathu eppadi, nandu kuzhi neer kudipathal kidaikkum nanmaigal.

நண்டு குழி அறிதல்

படத்தில் காட்டிய படி வயல் அல்லது சிறு வாய்க்கால் ஓரங்களில் இது போன்ற துளைகாள் உள்ளதை கண்டறிந்து அதில் நண்டு வாழ்கிறது என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

நண்டு குழிநீர் எடுக்கும் முறை

அந்த நண்டு குழியில் உள்ள தண்ணீரை தேங்காய் தொட்டிகளில் கலங்காமல் சேகரித்து எடுக்கவும். பின் அந்த நண்டு குழி நீரை சுத்தமான வெண்மையான துணியால் வடிகட்டி. ஒரு பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி சூரிய வெய்யில் படும் படி மூன்று மணி நேரம் வைத்து எடுத்து குடிக்க பல தீராத வியாதிகள் தீரும் என்று சித்தர் சுவடிகள் கூறுகின்றன.

நண்டு குழி நீரால் தீரும் வியாதிகள்

மேற்ச் சொன்ன முறைகளில் எடுத்து வைத்த நண்டு குழி நீர் நிற்காத வாந்தி, அதி தண்ணீர் தாகம், நீங்காத விக்கல், ஒவ்வாமை, உடல் எரிச்சால்ஸ், ஆகியவை விரைவில் குணப்படுத்தும். மேற்ச் சொன்ன குணம் அனைத்தும் வயல் மற்றும் வாய்கால்களில் வாழும் நண்டு குழி நீருக்கும் மட்டுமே பொருந்தும். இந்த நீரை முறை அறிந்து செய்ய வாடை இருக்காது.
ஒளசதம்
Owshadham
  1. கடல் நண்டு மருத்துவ பயன்கள்
  2. கடல் நீரின் பயன்கள்
  3. ஊர் பன்றி கறி மருத்துவ பயன்
  4. புடலங்காய் நன்மைகள்
  5. மருத்துவ பயன் உள்ள பாகற்காய் ஜூஸ் செய்வது எப்படி