கடல் நண்டு மருத்துவ பயன்கள் - kadal nandu benefits in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, October 14, 2018

கடல் நண்டு மருத்துவ பயன்கள் - kadal nandu benefits in tamil

கடல் நண்டு பயன்கள் - Sea Crab medicinel uses 

நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், சளியை குணமாக்கும் நண்டு கறி, நண்டு சாப்பிடுவதால் நன்மைகள், நண்டு சாப்பிடுவதால், நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள், நண்டு மருத்துவம், நண்டு குணம், நண்டு சாப்பிடுவது எப்படி, நண்டின் குணம், நண்டின் பயன்கள், நண்டின் பயன், நண்டு மருத்துவ குணங்கள், நண்டு பயன், நண்டு பயன்கள், நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள், கடல் நண்டு பயன்கள், கடல் நண்டு சத்துக்கள், கடல் நண்டுகள், கடல் நண்டு in english translation, பெரிய கடல் நண்டு நண்டு ரசம், நண்டு சூப், நண்டு குழம்பு செய்முறை, நண்டு தீமைகள், நண்டு கிரேவி செய்வது எப்படி, நண்டு benefits, நண்டு book, கடல் நண்டு in english translation, nandu fry, nandu fry in tamil, nandu fish, nandu gravy, nandu gravy in tamil, nandu in tamil, nandu meaning, nandu curry tamil, nandu kulambu eppadi tamil, nandu varuval seivathu eppadi tamil, nandu soup seivathu eppadi tamil, nandu rasam seivathu eppadi tamil, nandu gravy in tamil, nandu samayal in tamil, nandu kari tamil, nandu kuruma tamil, nandu samayal kurippu tamil, ,nandu tamil meaning, nandu tamil name, nandu rasam tamil, nandu soup tamil, nandu samayal tamil, nandu seimurai tamil, nandu thokku tamil. nandu sapituvathal undagum nanmaikal, nandu nanmaikal, nandu maruthuva payan, nandu nallatha, kadal nandu maruthuva kuripu, nandu theemaikal, nandu thimaikal, nandu side effect in tami, nadu pakka vilaivu. nandin maruthuva kunam. salikku nandu vaithiyam, paati vaithiyam, kadal nandu, kadal nandu in english, kadal nandu seivathu eppadi, kadal nandu kulambu, kadal nandu image, kadal nandu english name, kadal nandu name in english,.
நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், சளியை குணமாக்கும் நண்டு கறி, நண்டு சாப்பிடுவதால் நன்மைகள், நண்டு சாப்பிடுவதால், நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள், நண்டு மருத்துவம், நண்டு குணம், நண்டு சாப்பிடுவது எப்படி, நண்டின் குணம், நண்டின் பயன்கள், நண்டின் பயன், நண்டு மருத்துவ குணங்கள், நண்டு பயன், நண்டு பயன்கள், நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள், நண்டு ரசம், நண்டு சூப், நண்டு குழம்பு செய்முறை, நண்டு தீமைகள், நண்டு கிரேவி செய்வது எப்படி, நண்டு benefits, நண்டு book, கடல் நண்டு in english translation, nandu fry, nandu fry in tamil, nandu fish, nandu gravy, nandu gravy in tamil, nandu in tamil, nandu meaning, nandu curry tamil, nandu kulambu eppadi tamil, nandu varuval seivathu eppadi tamil, nandu soup seivathu eppadi tamil, nandu rasam seivathu eppadi tamil, nandu gravy in tamil, nandu samayal in tamil, nandu kari tamil, nandu kuruma tamil, nandu samayal kurippu tamil, ,nandu tamil meaning, nandu tamil name, nandu rasam tamil, nandu soup tamil, nandu samayal tamil, nandu seimurai tamil, nandu thokku tamil. nandu sapituvathal undagum nanmaikal, nandu nanmaikal, nandu maruthuva payan, nandu nallatha, kadal nandu maruthuva kuripu, nandu theemaikal, nandu thimaikal, nandu side effect in tami,kadal nandu, kadal nandu in english, kadal nandu seivathu eppadi, kadal nandu kulambu, kadal nandu image, kadal nandu english name, kadal nandu name in english, nadu pakka vilaivu. nandin maruthuva kunam. salikku nandu vaithiyam, paati vaithiyam.

சித்தார் பாடல்

குன்மவலி வாதங் கொடுங்கரப்பா னுண்டக்குஞ்
சன்ம சொறியைத் தருவிக்கும் பின்னு
முதிரக் கழிச்சறளை யோங்குவிக்கு மாதே
யதிரக் கடனண் டாது
.

கடல் நண்டு சமைத்து உண்ண நாவிற்க்கு ருசியாக இருக்கும். வருடத்திற்கு ஓரிரு நாள் உண்ணலாம். கடல் நண்டை தொடர்ந்து பழக்கமாக உண்பவர்க்கு பல நோய்கள் உண்டாகும். இதனால் எந்த நோயும் குணமாகாது. மாறாக உறங்கி கிடந்த நோயும் எழுந்தாடும்.

கடல் நண்டு குணமாக்கும் நோய்

சளி, மார்பு சளி உள்ளவர்கள் மட்டும் வாரம் ஒரு முறை நண்டு சமையல் செய்து சாப்பிடலாம் தொடர்ந்து உண்ணக் கூடாது. நோய் குணமானதும் நிறுத்தி கொள்ளவும்.

கடல் நண்டு உண்பதால் உண்டாகும் நோய்கள்

  1. வயிற்று போக்கு,
  2. வாத கோபம்,
  3. கடுவன்,
  4. சருமச் சொறி,
  5. ரத்தகிரகணி,
  6. உடல் சூடு,
போன்ற நோய்கள் எல்லாம் உண்டாக்கும். ஆகையால் கடல் நண்டை உண்பதை தவிப்பது நலம். சாப்பிட வேண்டுமாயின் குளிர்காலத்தில் ஓரிரு தினங்கள் சாபிடுவதோடு நிறுத்தி கொள்வது மிக சிறப்பானது. மேலும் கடல் நண்டு தம்பத்தியத்திற்கு சிறந்தது என்று தவறான தகவல் மக்களிடையே உள்ளது. அவைகள் வியாபார நோக்கத்தோடு பரப்ப பட்ட வதந்திகள்.