செந்தூரம் வகைகள் - Chendooram vagkikal in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, December 8, 2019

செந்தூரம் வகைகள் - Chendooram vagkikal in tamil

செந்தூர வகைகள் 

Chendooram vagkikal

செந்தூர வகைகள்  Chendooram vagkikal
செந்தூரம் வகைகள்

செந்தூரத்தில் 100க்கும் மேற்பட்ட செந்தூரங்களும், செய்முறைகளும் உள்ளன ஒவ்வொரு செந்தூரத்திற்க்கும் தனிப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு. வெகு சிலர் மட்டுமே பெருவாரியான செந்தூரங்களை செய்து முடித்துள்ளதாக அறிய முடியகிறது. இன்று அதிக அளவு நடைமுறையில் உள்ள, அதிக அளவு பயன்படக் செந்தூர வகைகள் பற்றி பற்றிபார்ப்போம்.

செந்தூர வகைகள்


  1. அன்ன பேதி செந்தூரம்
  2. லிங்க செந்தூரம்
  3. தாமிர செந்தூரம்
  4. தங்க செந்தூரம்
  5. தங்க லிங்க செந்துரம்
  6. அபேரக செந்தூரம்
  7. அய செந்தூரம்
  8. அய காந்த செந்தூரம்
  9. தாளக செந்தூரம்
  10. ரச செந்துரம்
  11. ஆறுமுக செந்தூரம்
  12. கெந்தக செந்தூரம்
  13. கருவங்க செந்தூரம்
  14. வெள்வங்க செந்ததூரம்
  15. பவளவங்க செந்தூரம்
  16. நிமிளை செந்தூரம்
  17. துரிசு செந்தூரம்
  18. மண்டூர செந்தூரம்
  19. வெண்கல செந்தூரம்
  20. வெள்ளீய செந்தூரம்
  21. நாக செந்தூரம்
  22. லோககொந்தி செந்தூரம்
  23. நாக லோக செந்தூரம்
  24. அயப்பொடி செந்தூரம்
  25. முத்து செந்தூரம்
  26. வெடியுப்பு செந்தூரம்
  27. கல் உப்பு செந்தூரம்
  28. ரசதங்க செந்தூரம்
  29. காந்தரச செந்தூரம்
  30. சுவர்ண செந்தூரம்
  31. அயலிங்க செந்தூரம்
  32. ஜாதிலிங்க செந்தூரம்
  33. அயவீர செந்தூரம்
  34. சண்டா மருத செந்தூரம்
  35. அயநாக லிங்க செந்தூரம்
  36. காடிக்கார செந்தூரம்
  37. காலரா செந்தூரம்
  38. பொன் அபிரேக செந்தூரம்
  39. பொன் நிமிளை செந்தூரம்
  40. காளமேக நாராயண செந்தூரம்
  41. ராஜலிங்க செந்தூரம்
  42. பூநாக செந்தூரம்
  43. படிக லிங்க செந்தூரம்
  44. பூர செந்தூரம்
  45. தாமிர கட்டு செந்தூரம்
  46. ஜெயரச செந்தூரம்
  47. காயமாக செந்தூரம்
  48. வீர செந்தூரம்

மேற்கண்ட செந்தூரங்கள் நரம்பு மண்டங்கள், மூளை, இருதயம், இரத்த குழாய் அடைப்புகள், தோல் சார்ந்த நோய்கள், உணவு பாதை புண்கள், கண்பார்வை போன்றவைகளை விரைந்து குணமாக்க கூடியது. ஆண்களுக்கு விசேசம் தரக் கூடியதும், அணுக்கள் குறைபாட்டையும், புதிய இரத்த உற்பத்தியை அதிகபடுத்தவும் மற்றும் கொடிய நோய்களை குணப்படுத்தக் கூடிய தன்மை உடையது. அடுத்து வரும் பதிவுகளில் தனித்தனியாக மருத்துவ பயன்கள் விரிவாக பார்க்கலாம்.
ஒளசதம்
Owshadham