மூலிகை கொசுவர்த்தி சுருள் தயாரிப்பு முறை
மூலிகையால் கொசு வர்த்தி சுருள் சரியான முறையில் செய்து விட்டால் இதை போன்ற லாபம் தரும் சிறு தொழில் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
மூலிகை கொசு வர்த்தி
|
மூலிகை கொசுவர்த்தி சுருள், கொசுவர்த்தி தயாரிப்பு, கொசுவர்த்திச் சுருள், மூலிகை கொசு விரட்டி தயாரிப்பு, மூலிகை கொசுவர்த்தி, மூலிகை கொசு விரட்டி தயாரிப்பு பயிற்சி, மூலிகை கொசு விரட்டி, கொசுவத்தி, கொசு வலை, கொசு இல்லாத நாடு, கொசு ஒழிப்பு தினம், கொசு வராமல் தடுக்க, கொசு விரட்டி இலை, கொசு விரட்ட, கொசு விரட்டி செடி, சுள்ளான். kosu vathi thayaripu muraikal, kosu surul seivathu eppadi, kosu viratti sei murai, kosu killer, kosu in tamil, kosu meaning in tamil, siru thozhil, kudisai thozhil, mooligai kosu vathi thayarippu murai, kosu vatthi seivathu eppadi, kosu varthi seimurai, training in tamil, kosu valai, kosu viratta, kosu viratti, kosu varthi roll, coil, sullan viratta, sullan enral enna, kosu varamal thadukka, kosu virattum mooligai, kosu herbals, kosu marunthu thayaripu, mooligai ilaikal, mosquito tamil meaning, tamil name, mosquito tamil medicine, mosquito net, mosquito screen chennai tamil nadu, mosquito in tamil, mosquito in tamil meaning, mosquito history in tamil, mosquito details in tamil, mosquito killer tamil, mosquito control in tamil language, mosquito repellent plants tamil nadu, mosquito repellent tamil, mosquito tips tamil, mosquito trap tamil, mosquito remove tips tamil.
தேவையான பொருட்கள்
- அடுப்பு கரி தூள் - 16 பங்கு
- பொட்டாசியம் - 2 பங்கு
- சாம்பிராணி - 4 பங்கு
- பைரித்ரம் - 4 பங்கு
- கருவப் பிசின் - 4 பங்கு
- சப்ஜா இலை - 4 பங்கு
- வேப்பிலை -2 பங்கு
- கற்றாலை - 1 பங்கு
- துளசி -1 பங்கு
கொசு வர்த்தி சுருள் செய்முறை
சப்ஜா இலை, வேப்பிலை, கற்றாலை, துளசி இலை பச்சையாக பறித்து வந்து சுத்தம் செய்து நன்றாக பசைபோல் அரைத்து அதோடு மற்ற பொருட்களை தனி தனியே அரைத்து சலித்து பின் ஒன்றாக கலந்து கொள்ளவும். அடுத்த படியாக அரைத்து வைத்துள்ள மூலிகை பசையுடன் சலித்து கலந்து வைத்துள்ள பொடிகளை கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு மெல்லிய பென்சில் வடிவில் உருட்டி நிழலில் உலர்த்தி பயன்படுத்தலாம். அல்லது வேண்டிய வடிவில் செய்து கொள்ளலாம்.
சுருள் வடிவம் விரும்புவர்கள் அதற்கான அச்சு செய்து அதில் நிரப்பி நிழலில் உலர்த்தி காற்று புகாதபடி பைகளில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.
தமிழகத்தை பொருத்த வரை கொசு வத்தி அதிகம் தேவைப்படக் கூடிய ஒன்று, அத்தோடு மட்டும் இல்லாமல் தினமும் அழியும் பொருள் என்பதால் தேவை இருந்து கொண்டே இருக்கும். இந்த தொழிலில் நஷ்டம் ஏற்ப்பட வாய்பில்லை. 1000 ரூபாய் இருந்தால் தொழிலை தொடங்கி விடலாம்.
ஒளசதம் கொசு வர்த்தி தயாரிப்பது எப்படி?
சுருள் வடிவம் விரும்புவர்கள் அதற்கான அச்சு செய்து அதில் நிரப்பி நிழலில் உலர்த்தி காற்று புகாதபடி பைகளில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.
கொசு வர்த்தி சிறு தொழில்
கொசு வர்த்தி சுருள் அல்லது ஏதாவது ஒரு புது வடிவம் கொடுக்கலாம் எந்த வடிவமாக இருந்தாலும் குறைந்தது 8 மணி நேரம் அதிக புகையில்லாமல் எரியும் படி அமைத்து கொள்ள வேண்டும். முற்றிலும் மூலிகையால் தயாரித்த கொசுவர்த்திக்கு அதிக அளவு வரவேற்ப்பு உள்ளது. தரமான, விச மருந்துகள் கலப்படம் செய்யாமல் தயரித்து பாக்கெட்டுகளில் அடைத்து சுய விலாசம் கொடுத்து விற்பனை செய்து லாபம் ஈட்டலாம்.தமிழகத்தை பொருத்த வரை கொசு வத்தி அதிகம் தேவைப்படக் கூடிய ஒன்று, அத்தோடு மட்டும் இல்லாமல் தினமும் அழியும் பொருள் என்பதால் தேவை இருந்து கொண்டே இருக்கும். இந்த தொழிலில் நஷ்டம் ஏற்ப்பட வாய்பில்லை. 1000 ரூபாய் இருந்தால் தொழிலை தொடங்கி விடலாம்.
கொசு வர்த்தி உற்பத்தி திறன்
ஒரு ஆள் நாள் ஒன்றுக்கு 15 கிலோ வரை இயந்திரங்கள் உதவி இன்றி செய்ய முடியும். தேவைப்பட்டல் பணிக்கு ஆட்கள் வைத்து கொள்ளலாம். ரசாயனங்கள் கொண்டு தயாரித்த கொசுவர்த்தி எரியும் போது கண் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், தொண்டை கரகரப்பு தன்மை, மூச்சு தினறல் ஏற்படும். ஆகையால், விச மூலிகைகளை தவிர்த்து விசமற்ற மூலிகைகளை கொண்டு தயாரிப்பது சிறப்பு. கொசு நெருங்காத அனைத்து மூலிகைகளையும் பயன்படுத்தலாம் பாதிப்பு இருக்காது.ஏமாற்று வேலை
சில எஜென்சிகள் மூலப்பொருட்கள், இயந்திரங்கள் தருவதகாகவும் கொசு வர்த்தி தயாரித்து எங்களிடமே கொடுங்கள் வாங்கி கொள்கிறோம் என்று கூறி முன்பணம் கேட்டு ஏமாற்றுவார்கள் இவர்களை நம்பவே வேண்டாம்.கொசு வர்த்தி சுருள் விற்பனை
- தயாரிக்கபட்ட கொசு வர்த்தி சுருள்களை அட்டை பொட்டிகளில் அடைத்து வைக்கவும். பொட்டியின் அட்டை படம் அழகாவும், மிகவும் துள்ளியமாகவும், தெளிவாக இருக்க வேண்டும்.
- விற்பனை ஏஜென்சி அல்லது டீலர்களை நம்பி ஏமாற வேண்டாம் அவர்களுக்கு கமிசன் அதிகம் கொடுக்க வேண்டும்.
- உங்கள் உள்ளூரில் உள்ள 10 கடைகளில் விற்பனை செய்யுங்கள், அவர்களுக்கு லாபத்தை சற்று உயர்த்தி கொடுங்கள் அப்போதுதான் உங்களது பொருட்களுக்கு முதலிடம் கொடுத்து விற்பனை செய்வார்கள்.
- கடைகளுக்கு கொடுக்கபட்ட கொசு வர்த்தி சுருள் விற்பனை ஆகிய பின் பணம் வசூல் செய்யுங்கள்.
- நண்பர்கள், உறவினர் எவரானாலும் வாசூல் செய்வதில் மிகவும் கவனம் வேண்டும்.
- கொசு வர்த்தி சுருள் உற்பத்தியையும், விற்பனையும் சிறிது சிறிதாக அதிகபடுத்துங்கள்.
- உங்களது தயாரிப்பு தரமானதாக இருந்தால் விற்பனையில் அதிக சிரமம் இருக்காது.
- உங்களது கடுமையான முயற்ச்சியில் வெற்றி கண்டால் அடுத தலைவலி ஆரம்பம் ஆகும். அடையாளம் தெரியாத தொலை போசி அலைப்புகள் உங்களை மிரட்டலாம் எதற்கும் அஞ்சவேண்டாம்.
தமிழக அரசு சிறு தொழில் கடன் உதவி திட்டம்
மூலிகை கொசு வர்த்தி தொழில் தொடங்குபவர்கள் தமிழக அரசின் சிறு தொழில் அல்லது குடிசை தொழில் கடன் உதவி திட்டத்தின் கீழ் விண்ணபிக்கலாம். சில சமயங்களில் மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.
குடிசை / சிறு தொழில் கடன் உதவி திட்டம் பற்றி அறிய, உங்களது மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் இதற்காண தனி பிரிவிர்க்கு சென்று கேட்டு விவரங்களை பொறலாம்.
- குளியல் தைலம் தயாரிப்பது எப்படி
- கொசு மருந்து தயாரிக்கும் முறை
- நவபாஷாண சிலை செய்முறை
- விந்தை கட்டும் கட்டுக்கொடி மூலிகை