உடல் உறவினால் உண்டாகும் நன்மைகள்
உடல் உறவின் நன்மைகள் மற்றும் தீமைகள் மற்றும் பெண்களின் பருவ பெயர்கள் சித்தர்கள் கூறிய உடல் உறவு முறைகள், பருவ பெண்களை புணர்வதால் உண்டாகும் பலன்கள், பருவ பெண்களின் வயது அதற்க்குறிய பெயர்கள், சித்தர்கள் சொன்ன உடல் உறவு ரகசியம், புணர்ச்சி விதிகள்,பருவப் பெயர்ச்சிக், புணர்ச்சி வகைகள், பருவ பெயர்கள்,செக்ஸ் நன்மைகள், தீமைகள் benefits of in tamil, palankal, uses, punarchi, punarchi in tamil, vidi, udal uravu kavithai, udaluravu kolvathu eppadi, udal uravirkana vayathu, paruva pengal vauthu, paruva peyarkal.பெண்களின் பருவ நிலைகள்
- 16 பாலை
- 30 தருணி
- 50 பிரவிடை
- 55 விருத்தை
பெண்ணின் ஒவ்வோரு பருவ நிலை ஏற்ப்ப உடல் உறவினால் உண்டாகும் நன்மைகள்.
குணப்பாட நூலில் கூறிய புணர்ச்சி விதிகள்
மனைவியின் சந்தோசமான குசமர தனத்தால் வாதமும். அதிர பாணத்தால் பித்தமும், புணர்ச்சியால் சிலேத்துமம் நீங்கும்.தர்ம பத்தினி உறவின் நன்மைகள்
தர்ம பத்தினியின் புணர்ச்சியால் தாது விருத்தியும் திரிதோஷ அரமும், பாபநாசமும் தேகக்கட்டும், குளிர்ச்சியும் மறுமையில் சொர்க்கமும் உண்டாகும்
வாலைப் பருவம் உறவின் நன்மைகள்
வாலைப் பருவ பெண்ணை புணரின் சற்று உஷ்ணமும் சந்தோஷமும் திபன புஷ்டியும் தேக வலிமையும் பரிசுத்தமான தேஜசும் உண்டாகும்.
யெளவனப் பருவம் உறவின் நன்மைகள்
யெளவனப் பருவம் உடைய சங்கமத்தால் பஞ்சேந்திரியங்களும் இன்பமும் சவுபாக்கியங்களும் வாத பித்தங்கள் நீங்க நாடி மயில்போல் நடக்கும்.பிரவிடைப் பருவம் உறவின் நன்மைகள்
பிரவிடைப் பருவ பெண்ணின் புணர்ச்சியால் ஞானமும், தீபனமும், காமமும், இலகுவான புணர்ச்சியும் உண்டாகும், தாது அன்னப்பறவை போன்று நடக்கும்.
காமதூர ஸ்திரீகள்
காமதூர ஸ்திரீகள் புணர்ச்சியால் மந்த புத்தியும் சோம்பலும் அக்கினி மந்தமும் அரோசகமும் வாத சாட்டியமும் எருமைக்கிடா போன்ற நடையினையுடைய தாதும் உண்டாகும்.
விருத்தை பருவம் உறவின் நன்மைகள்
விருத்தையை பருவ பெண்ணை புணரின் ரேதசு பலவீனம் அடையும்.
உடல் உறவில் உச்சம் தொடும் முறை
காமத்தை பெருக்கும் மந்திரமும் மலர்களும்
எந்த திதியில் எப்படி உடல் உறவு கொள்ள வேண்டும்
உடல் உறவுக்கு முன் செய்ய வேண்டியவை
உடல் உறவில் பெண்களின் வேகம்
உடல் உறவில் உச்சம் தொடும் முறை
காமத்தை பெருக்கும் மந்திரமும் மலர்களும்
எந்த திதியில் எப்படி உடல் உறவு கொள்ள வேண்டும்
உடல் உறவுக்கு முன் செய்ய வேண்டியவை
உடல் உறவில் பெண்களின் வேகம்