புதிய மொபைல் போன்கள் - ஔசதம் - OWSHADHAM -->

Monday, June 4, 2018

புதிய மொபைல் போன்கள்

 புதிய செல்போன் மாடல்கள் 2018
 New cell phone models in tamil

 புதிய செல்போன் மாடல்கள் 2018  New cell phone models in tamil

சாம்சங் j7 டியோ  மொபைல் சிறப்பு அம்சங்கள்

தொடு திரை

தொடு திரையின் நீளம் : 13.97 சென்டிமீட்டர்
திறையின் தீர்மான அளவு :  720 x 1280 பிக்சல்
அமோல் காட்ச்சித்திரை, நிறம் : 16M திறன் கொண்டவை
கேமரா அம்சங்கள்


கேமரா

முன்பக்க கேமரா : 8 MP
பின் பக்க கேமரா : 13.0 MP + 5.0 MP... மேலும் படிக்க >>


சாம்சங் J7 புரோ  மொபைல் சிறப்பு அம்சங்கள்

தொடு திரையின் நீளம் : 13.93 சென்டிமீட்டர்
திறையின் தீர்மான அளவு : 1080x1920 பிக்சல்
நிறம் : 16M

கேமரா அம்சங்கள்
முன்பக்க கேமரா : 13 MP
பின் பக்க கேமரா : 13 MP  ... மேலும் படிக்க >>


சாம்சங் ஆன் 7 புரோ  மொபைல் சிறப்பு அம்சங்கள்

தொடு திரையின் நீளம் : 13.88 சென்டிமீட்டர்
தொடு திரையின் அகலம் : 7.545 சென்டிமீட்டர்
நிறம் : 16M

கேமரா அம்சங்கள்

முன்பக்க கேமரா : 13 MP
பின் பக்க கேமரா : 13 MP ... மேலும் படிக்க >>

ரெட்மி 5 மொபைல் போன்

ரெட்மி 5 மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள்

தொடு திரையின் நீளம் : 14.4 சென்டிமீட்டர் 

கேமரா அம்சங்கள்

முன்பக்க கேமரா : 5 MP
பின் பக்க கேமரா : 12 MP 
இருபுறமும் பிளஸ் லைட் பொருத்தப் பட்டுள்ளது.

பேட்டரி அம்சங்கள்..... மேலும் படிக்க >>


ரெட்மி நோட் 5 மொபைல் சிறப்பு அம்சங்கள்


தொடு திரையின் நீளம் : 15.2 சென்டிமீட்டர்
தொடு திரையின் அகலம் : 7.545 சென்டிமீட்டர்
சூரிய வெளிசத்திலும் தெளிவாக திரையை பார்க்க முடியும்

கேமரா அம்சங்கள்

முன்பக்க கேமரா : 5 MP
பின் பக்க கேமரா : 12 MP 
இருபுறமும் பிளஸ் லைட் பொருத்தப் பட்டுள்ளது.
பின் பக்க கேமரா ...... மேலும் படிக்க>>