ரெட்மி நோட் 5 அம்சங்கள் - Redmi note 5 review in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, May 29, 2018

ரெட்மி நோட் 5 அம்சங்கள் - Redmi note 5 review in tamil

ரெட்மி நோட் 5 அம்சங்கள்

ரெட்மி நோட் 5, ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி நோட் 5a அறிவிப்பு வெளியாகிறது, விரைவில் ரெட்மி நோட் 5a, redmi note 5 tamil, redmi note 5 tamilnadu, redmi note 5 release date in tamilnadu, redmi note 5 tamil, redmi note 5 in tamil, redmi note 5 review in tamil, redmi note 5 tamil review, redmi note 5 tamil Owshadham Tamil Mobile review,

ரெட்மி நோட் 5, ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி நோட் 5a அறிவிப்பு வெளியாகிறது, விரைவில் ரெட்மி நோட் 5a, redmi note 5 tamil, redmi note 5 tamilnadu, redmi note 5 release date in tamilnadu, redmi note 5 tamil, redmi note 5 in tamil, redmi note 5 review in tamil, redmi note 5 tamil review, redmi note 5 tamil Owshadham Tamil Mobile review,
ரெட்மி நோட் 5 

ரெட்மி நோட் 5 மொபைல் சிறப்பு அம்சங்கள்


தொடு திரையின் நீளம் : 15.2 சென்டிமீட்டர்
தொடு திரையின் அகலம் : 7.545 சென்டிமீட்டர்
சூரிய வெளிசத்திலும் தெளிவாக திரையை பார்க்க முடியும்

கேமரா அம்சங்கள்

முன்பக்க கேமரா : 5 MP
பின் பக்க கேமரா : 12 MP 
இருபுறமும் பிளஸ் லைட் பொருத்தப் பட்டுள்ளது.

பின் பக்க கேமரா

குறைந்த வெளிசத்திலும் தெளிவான புகைபடம், தானாகவே முகத்தினை கண்டறியும் திறன் மற்றும் இரண்டு பிளஸ் லைட் உள்ளது.

முன்பக்க கேமரா


பயன்படுத்துபவர் செல்பி பிளஸ் விளக்கும் மற்றும் புகைபடம் எடுக்க கவுண்டவுன் உள்ளது.

பேட்டரி அம்சங்கள்

4000 மில்லி ஆம்ப் திறன் கொண்டது. சொல்போனுடன் இணைக்க பட்டுள்ளது தனியாக பிரித்து எடுக்கும் வசதி கிடையாது.

ராம் மற்றும் சேமிப்பு திறன் அம்சங்கள்

4ஜிபி ராம் உடன் 64 ஜிபி சேமிப்பு திறன் உள்ளது, 128 ஜீபி வரை நீட்டித்து கொள்ளும் வசதி உள்ளது அதாவது 32ஜீபி + 92ஜீபி கார்டு பொருத்தினால் = 128 ஜீபி பயன் படுத்தலாம்.

மென்பொருள் : ஆண்ட்ராய்டு 7.1.2

சிம்கார்டு அம்சங்கள்

இரண்டு 4ஜி நேனோ  சிம்கார்டு அல்லது ஒரு 4ஜி நானோ சிம்கார்டு + ஒரு நினைவு அட்டை மட்டுமே  பயன்படுத்தும் வசதி உள்ளது,

ப்ளூடூத், வைஃபை ஹாட்ஸ்பாட் அம்சங்கள் உண்டு

ரெட்மி 5 மொபைல் போன் எடை 180 கிராம். 8.05 மில்லி மீட்டர் தடிமன்.

நிறங்கள்

கருப்பு, நீலம் மற்றும் ரோஸ் தங்கநிறத்தில் கிடைக்கிறது.

சென்சார் கருவிகள்

புரோக்சிமிட்டி சென்சார், கை பேசியை காது அருகில் கொண்டு சென்றால் தானாகவே திரை பின் விளக்குகள் அனைத்து வைக்கும் தன்மை உள்ளது.

கிரையோஸ்கோப், அக்செலரோமீட்டர்,மின்னணு திசைகாட்டி, சுற்றுச்சூழல் ஒளி உணரும் தன்மை, மின்சாரம், மின்னலுத்தம், காந்த விசை கண்டறியும் சென்சார்கள் உள்ளன.

ஒளி / ஒலி வடிவங்கள்
கீழ்கண்ட வடிவங்கள் மட்டுமே துணைபுரியும்
MP4, M4V, MKV, XVID, WAV, AAC, MP3. AMR, FLAC, PCM, AAC / AAC + / eAAC +, MP3, AMR - NB and WB, WAV

Owshadham Tamil Mobile review