ரெட்மி 5 மொபைல் போன் அம்சங்கள் - ஔசதம் - OWSHADHAM

Tuesday, May 29, 2018

ரெட்மி 5 மொபைல் போன் அம்சங்கள்

ரெட்மி 5 செல் போன் குறிப்புகள்
ரெட்மி நோட் 5, ரெட்மி நோட், சியோமி ரெட்மி 5, ரெட்மி நோட் 5a அறிவிப்பு வெளியாகிறது,ரெட்மி 5 செல் போன் சிறப்பு அம்சங்கள். redmi 5 tamil review, redmi note 5 tamil, redmi note 5 in tamil, redmi note 5 review in tamil, redmi 5 tamil  mobile mobile phone details in tamil owshadham,Redmi 5 Mobile phone specification in tamil

ரெட்மி 5

ரெட்மி 5 மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள்

தொடு திரையின் நீளம் : 14.4 சென்டிமீட்டர் 

கேமரா அம்சங்கள்

முன்பக்க கேமரா : 5 MP
பின் பக்க கேமரா : 12 MP 
இருபுறமும் பிளஸ் லைட் பொருத்தப் பட்டுள்ளது.

பேட்டரி அம்சங்கள்

3300 மில்லி ஆம்பியர் திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்து பயன்படுத்தாமால் 31 நாட்கள் வைத்து இருக்கலாம் என்று நிறுவனம் கூறுகிறது.

ராம் மற்றும் சேமிப்பு திறன் அம்சங்கள்

3ஜிபி ராம் உடன் 32 ஜிபி சேமிப்பு திறன் உள்ளது, 128 ஜீபி வரை நீட்டித்து கொள்ளும் வசதி உள்ளது அதாவது 32ஜீபி + 92ஜீபி கார்டு பொருத்தினால் = 128 ஜீபி பயன் படுத்தலாம்.

சிம்கார்டு அம்சங்கள்

இரண்டு 2ஜி, 3ஜி, 4ஜி நேனோ 2ஜி  சிம்கார்டு பயன்படுத்தும் வசதி உள்ளது,

ப்ளூடூத், வைஃபை ஹாட்ஸ்பாட் அம்சங்கள் இருக்கின்றது

ரெட்மி 5 மொபைல் போன் எடை 159 கிராம். கருப்பு மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கிறது.

Owshadham Mobile review

No comments:

Post a Comment