எலிகாது இலை அல்லது எலிச்செவி இலை - elikkathu ilai elisevi ilai - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, February 28, 2018

எலிகாது இலை அல்லது எலிச்செவி இலை - elikkathu ilai elisevi ilai

எலிக்காதிலை மருத்துவ பயன்கள்

மூலிகை செடிகளின் படங்கள், எலிகாது மருதுவ பயன், மருத்துவ குணம், மூலிகை செடிகளின் பெயர்கள், மூலிகை செடிகள் கிடைக்கும் இடம், மூலிகை செடிகள் பெயர்கள், முலிகை செடிகள் பெயர்கள்,மூலிகைகள் படங்கள் , மூலிகை செடிகள் அதன் பயன்கள் , elikathu ilai, elikaathu ilai, eli sevi ilai, எலி காது இலை, எலிகாது இலை, எலிசெவி இலை, எலிச்செவி இலை, எலிக்காது இலை, எலிக்கது மருத்துவ பயன்கள், எலி செடி, எலிச் செடி, எலிச்செடி, elikathu plant images, evolvulus emarginatus, evolvulus emarginata, elikathu in english, in tamil.

எலிகாது இலை அல்லது எலிச்செவி இலை

எலிக்காது இலை ஓர் கொடி வகையை சாந்தது இதன் இலையின் அமைப்பு எலியின் காதை போன்று காணப்படும். இலையின் விளீிம்புகள் ஒழுங்கற்று வளைவுகளுடன் காணப்படும். மிகச் சிறி இலைகளை உடையது. தரிசு நிலங்களில் கணப்படும் குறிப்பாக களிமண் வயல் மற்றும் நீரோட்டம் உள்ள பகுதிகளில் நிரைந்து உள்ளன.

எலிக்காது செடியின் வேறு பெயர்கள்

  1. சவரியார் கூந்தல்,
  2. கொடியாள் கூந்தல்,
  3. எலிச்செவி,
  4. எலிக்காது இலை.

எலிக்காது செடியின் மருத்துவ பயன்கள்

நீரிழிவு நோய்யை கட்டுபடுத்துகிறது, உடலில் அதிக அளவு நோய் எதிர்ப்பு திறனை உண்டாக்குகிறது. கேன்சர் நோய் கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டது.