கன்று ஈன்ற முடியாத பசுவிற்க்கு கை வைத்தியம் - kandru poda mudiyatha pasuvirkku kai vaithiyam - ஔசதம் - OWSHADHAM -->

Saturday, December 23, 2017

கன்று ஈன்ற முடியாத பசுவிற்க்கு கை வைத்தியம் - kandru poda mudiyatha pasuvirkku kai vaithiyam

கன்று போட முடியாத பசுவிற்க்கு கை வைத்தியம் 




கன்று விழாமல் இருக்கின்ற பசு மாடு சில வேளைகளில் கன்றை ஈன்ற முடியாமல் சிரமத்திற்க்கு உள்ளாக நேரிடும். கன்று வராமல் இருக்கின்ற போது அதை வெளியே எடுத்து விடுவர். இவ்வாறு எடுக்கின்ற போது சுகாதாரம் இல்லாத முரட்டு தனமான முறைகளை கையாளும் போது பசு மாட்டின் கருப்பை புண்ணாக அதிகாப்படியான வாய்ப்பு உள்ளது என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்க்கு நாட்டு புறங்களில் எளிய கை மருத்துவ முறைக கையாளுகின்றனர்.

கை வைத்தியம்

நல்ல தாளி இலையை இடித்து சாறு பிழிந்து அதே அளவில் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து கொடுக்க கன்று ஈனமுடியாமல் தவிக்கின்றன பசு மாட்டிற்க்கு கொடுக்க கன்றினை நலமாய் ஈனும். இது பல கிராமபுறங்களில் நாட்டு வைத்தியமாக செய்து வந்துள்ளனர்.
கன்று போட முடியாத பசு மாட்டிற்க்கு வைத்தியம் சித்த மருத்துவம், கை வைத்தியம், கால் நடைக்கு வைத்தியம், விலங்கு வைத்தியம், பசுவிற்க்கு மருதுவ முறை, தமிழ்நாடு மருத்துவம், தமிழ் மருத்துவம், சினை மாட்டுற்க்கு வைத்தியம் சினை மாட்டுக்கு வைத்தியம், சினை மாடு. sinai madu, sinai maadu, pasu madu kai vaithiyam, hand medic, hand medicine, kanru poda midiyatha maatirku vaithiyam, cow folk medicine, unable deliver calf cow treatment in tamil, pregnant cow treatment, kal nadai maruthuvam, indain veterinary treatment, indian veterinary folk medicine tamil medicine, tamil vaithiyam.