மாசு விழாமல் இருக்கின்ற மாட்டிற்க்கு கை வைத்தியம் - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, December 26, 2017

மாசு விழாமல் இருக்கின்ற மாட்டிற்க்கு கை வைத்தியம்

கன்று ஈன்றபின் மாசு மாசு விழாமல் இருக்கின்ற பசு மாட்டிற்க்கு கை வைத்தியம்.

சத்தை போட, நாட்டு பசு மாடு, நாட்டு மாடு, நாட்டு மாட்டு கன்று, வைத்தியம், சித்த வைத்தியம், நாட்டு மருத்துவம், கை வைத்தியம், ஊர் வைத்தியம், முதியோர் வைத்தியம் மருத்துவம், kai vaithiyam, hand medicine, old treatment, natu madu, naatu madu, nattu madu, naattu madu, pasu, folk cow, country cow tamil, madu kanru, mull murungai, masu vila masu vizha, kanru podum maadu, kanru kutti, siddha maruthuvam, folk medicine, folk treatment.

மாடு, கன்றை ஈன்ற பிறகு அதன் உடம்பில் தேங்கியுள்ள நச்சுக் கொடி போன்ற கழிவு பொருட்களை " மாசு என்பர் " இவை வெளிதள்ளப்பட வேண்டும். மாசு கற்ப்பபையில் தங்கிவிடும் போது கற்ப்பபை புண் ஆக வாய்ப்பு உள்ளது என்றும் சில வேளைகளில் மாடு இறந்து விடவும் நேரிடலாம் என்றும் கால் நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கை வைத்தியம்.

mul murungai, mull murungai, கால் நடை மூலிகை மருத்துவம், சித்த மருத்துவம், சத்தை போடத மட்டிற்க்கு மருந்தும்,
முள் முருங்கை இலை

மாசு விழாமல் இருக்கின்ற மாட்டிற்க்கு முள் முருங்கை இலைகளை இடித்து இதனுடன் சிறிது அரப்பை சேர்த்து கொடுக்க மாசு வெளியேற்றப்பட்டு மாடு சுகம் பெறும்.