பொடுதலை மருத்துவ பயன்கள் - Poduthalai maruthuva payan - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, April 28, 2015

பொடுதலை மருத்துவ பயன்கள் - Poduthalai maruthuva payan

பொடுதலை மருத்துவ பயன்கள் - Poduthalai maruthuva payan

பொடுதலை இலை மருத்துவ பயன், பொடுகு நீங்க என்ன செய்ய வேண்டும், பொடுதலை செடி, பொடுகு போக என்ன செய்ய வேண்டும் பொடுதலை கீரை, பொடுதலை பொடி, பொடுதலை பவுடர், பொடுதலை தைலம், பொடுதலை பொடி பயன்கள், பொடுதலை பொடி பயன்படுத்தும் முறை, பொடுதலை மூலிகை, பொடுதலை பயன்கள். பொடுகு நீக்க வழிகள், பொடுகு குறைய, பொடுகு நீங்க, வெள்ளை படுதல் இயற்கை மருத்துவம் வெள்ளை படுதல் கர்ப்பத்தின் அறிகுறியா, வெள்ளை படுதல் சரியாக, வெள்ளை படுதல் நிற்க, வெள்ளை படுதல் அரிப்பு, வெள்ளை படுதல் கர்ப்பம், வெள்ளை படுதல் காரணம், poduthalai in english, poduthalai leaf, poduthalai leaf uses, poduthalai powder, poduthalai uses, poduthalai uses in tamil, poduthalai thailam, poduthalai powder use, poduthalai botanical name, poduthalai plant, poduthalai benefits, poduthalai benefits in tamil, poduthalai skin disease, poduthalai ilai, poduthalai hair oil, poduthalai hair oil online, poduthalai in hindi, poduthalai powder how to use, poduthalai leaf images, poduthalai keerai image, poduthalai keerai, poduthalai leaf powder, poduthalai leaf benefits, ,poduthalai medicinal uses, poduthalai mooligai, poduthalai oil, poduthalai powder online, uses of poduthalai in tamil, benefits of poduthalai, image of poduthalai, poduthalai picture, poduthalai payangal, poduthalai recipe, poduthalai scientific name, skm poduthalai thailam, poduthalai tamil, poduthalai keerai uses.
பொடுதலை

பற்களுடனான இலைகளையும் கதிரான மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடியினம். தழிழகமெங்கும் ஈரமான இடங்களில் தானே வளர்கிறது. செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது. சதை நரம்புகளைச் சூருங்கச் செய்யவும், தாது பலங்கொடுக்கவும் கோழையகற்றவும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

பொடுதலை பயன்படுத்தும் முறை

பொடுகுத் தொல்லை

இக்காலத்தில் ஆண், பெண் பாரபட்சமின்றி பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும். அல்லது தேங்காய் எண்ணெயில் பொடுதலை இலைகளை போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

இரண குன்மம்

இலையை மிளகு, சீரகம், உப்பிட்டு நெய்யில் வதக்கி உண்ண சீதபேதி, வயிற்றுரணம் ஒரிரு நாளில் தீரும். நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட ரணகுன்மம் தீரும்.

வெட்டைச் சூடு

இலையுடன் சீரகம் சமளவு அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிர் அல்லது வெண்ணெயில் கொடுக்க வெட்டைச்சூடு, கொறுக்கு, வெள்ளை ஆகியவை குணமாகும்.

மார்பு சளி

இலையை உளுத்தம் பருப்புடன் நெய்யில் வதக்கித் துவையலாக்கி பகல் உணவில் கொள்ள உள் மூலம், இரத்த மூலம் பவுத்திரம் தீரும்.
 இலையுடன் இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து துவையலாக்கிச் சுடு சோற்றில் நெய்யுடன் உண்ண மார்ச்சளி, சுவாசக் காசம் தீரும்.

பொடுதலை தைலம் செய்முறை

பொடுகு பிரச்சனை குறைய, முடி உதிர்வதை தடுக்க பசுமையான பொடுதலை இலைகளை தேவையான அளவில் சேகரித்துக் கொண்டு, ஒரு கண்ணாடி சீசாவில் இட்டு அவை மூழ்கும் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூரிய வெளிச்சத்தில் 21 நாள்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் வடிகட்டி சீசாவில் வைத்துக் கொண்டு தினமும் தலையில் தேய்த்து வர வேண்டும்.

தோல் நோய் குணமாக

கை, கால் கணுக்களில் வீக்கம் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து வீக்கமுள்ள பகுதியில் பூசி வந்தால் கை கால் வீக்கம் குறையும். பலவித நோய்களையும் போக்கும் பொடுதலையை அடிக்கடி உண்ணாமல் மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ அளவோடு சேர்த்துக்கொள்வது நல்லது. தோல் நோய்கள் அனைத்திற்கும் பொடுதலை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தலையிலுள்ள பொடுகையும் நீக்கும். இச்செடியின் வேர், காய், பூ அனைத்துமே மருத்துவக் குணம் உடையது, எனவே இச்செடியை வேர், பூ, காயோடு பிடுங்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு நீர் விட்டு நன்றாக இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து, அதிக நெருப்பில்லாமல் நன்றாகக் காய்ச்சி வாரம் இருமுறை தலையில் நன்றாக அழுத்தித் தேய்த்து குளிக்க தலை மற்றும் உடல் தொடர்பான தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

வெள்ளை படுதல்

பெண்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நோயில் வெள்ளைப்படுதலும் ஒன்று. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
ஒளசதம்
Owshadham

  1. வேலிப்பருத்தி மூலிகை மருத்துவ பயன்
  2. பொடுகு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்
  3. வெள்ளைப் படுதல் குணமாக பொடுதலை
  4. மூலிகை சாப நிவர்த்தி
  5. மகிழ்ச்சியோடு வாழ மந்திரம்