மூலிகை பொட்டானிகள் பெயர்கள் - Mooligai peyargal - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, May 7, 2015

மூலிகை பொட்டானிகள் பெயர்கள் - Mooligai peyargal



SEMECARPUS TRAVANCORICA - காட்டுச்செங்கொட்டை kaatusenkottai
SENNA AURICULATA - ஆவாரை aavaarai
SESBANIA GRANDIFLORA - அகத்தி agathi
SHOREA TUMBUGGAIA - தம்பகம் thampagam
SIDA ACUTA - வட்டத்திரிப்பி vattathirupi
SIRIS TREE - வாகை vaakai
SMILAX ZEYLANICA - காட்டுக்கொடி kaattukodi
SOLANUM ERIANTHUM - யானை சுண்டைக்காய் yaanai sundaikaai
SOLANUM INDICUM - முள்கத்திரி mulkathiri
SOLANUM NIGRUM - மனத்தக்காளி manathakkaali
SOLANUM TORVUM - சுண்டை(க்காய்) suntakai
SOLANUM TRILOBATHUM - தூதுவளை thoothuvaalai
SPREADING HOG WEED - மூக்கரத்தைக் கீரை mookarathai
SPIRANTHES CALVA - ஆங்காரவள்ளி aangaravalli
SPONDIAS PINNATA - நரிமங்கை narimangai
SUREGADA ANGUSTIFLORA - படபட்டை patapattai
SWEET FLAG - வசம்பு vasampu

SWERTIA CHIRAYITA - சிரத்தைக்குச்சி sirathaikutchi
SWERTIA CORYMBOSA - சிரத்தை sirathai
STERCULIA FOETIDA - குதிரைப்பிடுக்கான் kuthiraipidukan
STREBLUS ASPER - குட்டிப்பலா kuttipulaa
STYRAX BENZOIN - மலக்காச் சாம்பிராணி malakach saampirani
SWEET BROOM - சர்க்கரை வெம்பு sarkarai vempu
SYMPLOCOS RACEMOSA - வெள்ளிலாதி vellilathi
SYZEGIUM CUMINA - நாவல் naval
SYZYGIUM JAMBOLANUM - நாவல் கொட்டை naval kottai
TAMARANDUS INDICA - புளி(யான்) puli
TAXUS BUCATA - தாலிசபத்திரி thaalisa paththiri
TERMINALIA ARJUNA - மருதமரம் marutha maram
TERMINALIA BELERICA - தான்றிக்காய் thanrikaai
TERMINALIA CHEBULA - கடுக்காய் kadukkai
THICK-LEAVED LAVENDER - கர்ப்பூரவள்ளி karpooravalli
TINOSPORA CARDIFOLIA - சீந்தில் கொடி seenthil kodi
TINOSPORA SINENSIS - பேய் அமுது peiamuthu
TOOTHBRUSH TREE - உகாய் ulakai
TRAGIA BICOLOR - மலைச் செந்தத்தி malai senthaththi
TRAGIA CANNABINA - தூரலோபம் thooralopam
TRAGIA INVOLUCRATA - தூரப்பரிகம் thoorapargam
TRAGIA PLUKENETTI - சிறுகாஞ்சொரி sirukaanseri
TRIANTHEMA ECANDRA - சத்திச்சாரணை saththisaaranai
TREWIA NUDIFLORA - அத்தரசு, நாய்க்குமுளி aththarasu, naaikumuli
மூலிகை பெயர்கள் - Tamil Mooligai name - Tamil herbal names மூலிகை பெயர்கள் படங்கள், மூலிகை தாவரங்கள் பயன்கள், ஐந்து மூலிகை தாவரங்கள், மூலிகை செடிகள் பெயர்கள், மூலிகை இலைகள், மூலிகை தாவரங்களின் பெயர்கள், மருத்துவ தாவரங்கள் பெயர்கள், மூலிகைகள் பட்டியல் siddha mooligai names, all mooligai photos, mooligai pictures with names, siddha mooligai pictures, mooligai payangal in tamil, tamil mooligai dictionary, tamil mooligai payanangaltamil mooligai maruthuvam in tamil, mooligai names in tamil, siddha mooligai pictures, tamil mooligai photos, siddha mooligai names, tamil mooligai names and uses in tamil pdf, mooligai in tamil language

மூலிகை பெயர்கள் PART  -1  2  3  4  5  6  7  8  10