முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் மூலிகை பொருட்கள்
owshadham முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் மூலிகைப் பொருட்கள் |
மூலிகை பொருட்கள் நமது உணவின் சுவையையும் மணத்தையும் மேம்படுத்த உதவுக்கின்றன. ஒவ்வொரு மூலிகைப் பொருட்களுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்த மணம், சுவை மற்றும் பலன்களை பெற்றுள்ளன. சில மூலிகை பொருட்கள் மிதமானவை ஒரு சில
வன்மையானவை. இந்திய சமையலில் மூலிகை பொருட்கள் முக்கிய பங்கு
வகிக்கின்றன. இந்திய உணவு வகைகளின் தனித்தன்மை அதில் உபயோகித்த
மூலிகை பொருட்களின் கூட்டமைப்பில்தான் நிறைந்துள்ளது. மூலிகை
பொருட்கள் அதிகமாக விளைவதாலும் அதனை அதிகமாக உபயோகிப்பதாலும் இந்தியாவை "லாண்ட் ஆப் ஸ்பைசெஸ்" என்று அழைக்கின்றனர்.
சிலவகை மூலிகை பொருட்கள் நமது தலைமுடியை பராமரிக்க உதவுகின்றது. இவை நமது தலைமுடியின் வேர்களை வலுவடையச் செய்து அதன் வளர்ச்சியில் மேம்படுதுகின்றது. சிலவகை மூலிகை பொருட்கள் நமது தலைமுடியுதிர்விற்கு தீர்வு காணச் செய்து மற்ற பிரச்சனைகளான வறண்ட தலைமுடி, மந்தமான தலைமுடி போன்றவைகளுக்கு தீர்வு காணச் செய்கின்றது.
நமது இந்திய பெண்களின் தலைமுடி அழகிற்கு பெரிதும் காரணமாக இருப்பது இந்த கறிவேப்பிலைதான். இந்த மூலிகை பொருட்கள் நமது உணவிற்கு சுவை சேர்ப்பதோடு மட்டுமல்லாது அடர்த்தியான நீண்ட தலைமுடியை பெறவும் உதவுகின்றது. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை நிரப்பி அதில் சில கறிவேப்பிலை இலைகளை போட்டு கொதிக்க வைக்கவும். கரும் கசடு ஏற்படும் வரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கசடை நமது தலைமுடியில் தடவ வேண்டும். இரவு முழுவதும் அல்லது 2-3 மணி நேரங்கள் தடவிய பின்னர் குளிக்கவும். இதனை தொடர்ந்து செய்துவந்த சில நாட்களிலேயே உங்கள் தலைமுடி வளர்ந்திருப்தை உணர்வீர்கள்
கருஞ்சீரகம் நமது உணவிற்கு சுவை அளிப்பதோடு நமது சருமம்,
தலைமுடி மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். இதில் நிறைந்திருக்கும் இயற்கையான மூலிகை தன்மைகள் நமது தலைமுடி வேர்களை வலுவடையச் செய்து தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். இதனை தலைமுடி உதிர்விற்கு தீர்வாகவும் பயன் படுத்தலாம்.
கருஞ்சீரகம் தலைமுடியின் வளர்ச்சிக்கு நன்மையை அளிக்கும்.
உடையது. இது நமது தலைமுடிக்கு ஊட்டமளித்து தலைமுடி
வளருவதை ஊக்குவிக்கின்றது. இது பொடுகு பிரச்சனைகளை குறைத்து
அதனால் ஏற்ப்படும் தலைமுடியுதிர்வை குறைக்கின்றது. இதனை
நேரடியகவோ அல்லது எண்ணையுடன் குழைத்தோ தடவலாம். 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசவும். நல்ல பலன் தெரியும்.
வன்மையானவை. இந்திய சமையலில் மூலிகை பொருட்கள் முக்கிய பங்கு
வகிக்கின்றன. இந்திய உணவு வகைகளின் தனித்தன்மை அதில் உபயோகித்த
மூலிகை பொருட்களின் கூட்டமைப்பில்தான் நிறைந்துள்ளது. மூலிகை
பொருட்கள் அதிகமாக விளைவதாலும் அதனை அதிகமாக உபயோகிப்பதாலும் இந்தியாவை "லாண்ட் ஆப் ஸ்பைசெஸ்" என்று அழைக்கின்றனர்.
சிலவகை மூலிகை பொருட்கள் நமது தலைமுடியை பராமரிக்க உதவுகின்றது. இவை நமது தலைமுடியின் வேர்களை வலுவடையச் செய்து அதன் வளர்ச்சியில் மேம்படுதுகின்றது. சிலவகை மூலிகை பொருட்கள் நமது தலைமுடியுதிர்விற்கு தீர்வு காணச் செய்து மற்ற பிரச்சனைகளான வறண்ட தலைமுடி, மந்தமான தலைமுடி போன்றவைகளுக்கு தீர்வு காணச் செய்கின்றது.
கறிவேப்பிலை:
|
கருஞ்சீரகம்:
கருஞ்சீரகம் owshadham முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் மூலிகைப் பொருட்கள் |
தலைமுடி மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். இதில் நிறைந்திருக்கும் இயற்கையான மூலிகை தன்மைகள் நமது தலைமுடி வேர்களை வலுவடையச் செய்து தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். இதனை தலைமுடி உதிர்விற்கு தீர்வாகவும் பயன் படுத்தலாம்.
கருஞ்சீரகம் தலைமுடியின் வளர்ச்சிக்கு நன்மையை அளிக்கும்.
மஞ்சள்:
மஞ்சள் owshadham முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் மூலிகைப் பொருட்கள் |
சக்தி வாய்ந்த மூலிகை பொருளான மஞ்சள் பலவகை பலன்களை