குங்குமப் பூவின் மருத்துவக் குணம் - ஔசதம் - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, March 8, 2015

குங்குமப் பூவின் மருத்துவக் குணம் - ஔசதம்


குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

குங்கும பூ


குங்குமப் பூ

குங்குமப் பூ இரத்தத்தை சுத்திகரிப்பதுடன் பெண்களுக்கு ஏற்படுகின்ற பெரும்பாடு எனப்படும் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.


உடல் சூட்டினால் கண்கள் சிவந்தும், எரிச்சலும் இருந்தால் சிறிது தாய்ப்பாலுடன் குங்குமப் பூவை கலந்து சில துளிகள் கண்ணில் விட்டால் கண்கள் குளிர்ச்சியைடயும்.


கடுமையான தலைவலிக்கு, குங்குமப் பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியின் மீது பற்றுப் போட தைலவலி பறந்து போகும்.


குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி கர்ப்பிணிகள் அருந்தினால், பிறக்கும் குழந்தை அழகாகவும், பிரசவ வலி அதிகமின்றியும் பிறக்கும்.

கர்ப்பிணிகள் குங்குமப் பூவை வெற்றிலையில் வைத்தும் உண்ணலாம்


குங்குமப் பூ கருப்பையின் கோளாறுகளை நீக்கும் வல்லமை பெற்றது. சூதகக்கட்டு, மாதவிடாய் வலி போன்றவற்றை போக்க கூடியது.