காட்டு அக்ரூட் (Candle nut tree) - ஔசதம் - ஔசதம் - OWSHADHAM -->

Friday, March 13, 2015

காட்டு அக்ரூட் (Candle nut tree) - ஔசதம்


காட்டு அக்ரூட்(Candle nut tree)

காட்டு அக்ரூட்(Candle nut tree) owshadham ஔசதம்
காட்டு அக்ரூட்(Candle nut tree)
                    இத்தாவரம் தென் இந்திய பகுதியில் இயல்பாக வளரும் தாவரமகும். இது பசுமை நிரம் மாறாத உயர்ந்து வளரும் தாவரமாகும். இலைகள் நீண்ட காம்புடன் கிளைகளின் நுனியில் கொத்தாக காணப்படும்.
  
                    இதன் மலர்கள், மரப்பட்டை, கனிகள்  மற்றும் விதைகள் மருத்துவ பொருளாக பயன் படுத்தப்படுகிறது.

மருத்துவ பயன்கள்:
                         பூக்கள் மற்றும் பட்டை மலமிளக்கியாக செயல்படுகின்றது நாள்பட்ட  புண்கள் மற்றும் ஆஸ்துமாவை குணபடுத்துகிறது.




                        கணிகள் ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது, சளியை போக்கும்,
உடலுக்கு வலுவினை கொடுக்க கூடியது, மூல நோய் மற்றும் படையை போக்கும்.

                         இதன் எண்ணை வைற்று போக்கு ஏற்பட கொடுக்கப் படுகிறது. புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும் தன்மை உடையது.

                      இந்திய சந்தையில் walnut nut oil or candle nut oil என்று பெயரில் விற்பனை ஆகிறது.



akhrot in tamil, akhrot, akroot agroot akrut, akhrot nuts in tamil, akhrot benefits in tamil, jeeranam, ajiranam, ajeeranam pungal naal patta pungal, walnut nut oil in tamil, candle nut oil in tamil, botanical name