கடல் நீர் குடிப்பதால், குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
Kadal neer kudipathal, kulipathal kidaikkum nanamaikal
கடல் நீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்
கடல் நீரினால் வயிற்று கட்டி பெரு நோய், சரிர எரிச்சல், ரத்தகுன்மம், உதிரச்சூலை குஷ்டம், வாதகுன்மம், ரத்தப்பித்தம், வாத நீரானைக் கட்டி, மகோதரம், பீலிகம் ஆகிய நோய்கள் குணமாகும்.கடல் நீர் மருத்துவ பயன்கள் நன்மைகள், கடல் நீரில் நீந்துவதல் கிடைக்கும் நன்மைகள், கடல் நீச்சல் மருத்துவ பயன்கள், தோல் வியாதி நீங்க கடல் குளியல், கடல் ஸ்வெம்மிங், கடல் பாத், கடல் நீர் நீச்சல், கடல் நீர் குடிக்கும் முறை, சித்த மருத்துவம் பயன்கள் about sea water in tamil language, why sea water is salt in tamil, sea water benefits in tamil, sea water bath benefits in tamil, drinking sea water benefits in tamil, kadal neer kulipathan nanmaigal, kadal neer kudipathan nanmaigal, kdal neer gunamagum noigal, kadal neer maruthuva payangal, kadal neer maruthuva nanmaigal, mooligai payan, kadal uppin payangal, kadal neer maruthvuam, sea water payangal, sea water nanmaigal, sea water swimming benefits in tamil, drinking sea water payangal
வாய் நோய் குணமாக கடல் நீர்
உடல் கடுப்பு, சோனித வாதம், நாக்கு பிடிப்பு, பல் ஈரில் ரத்தம் வடிதல், ஈறு தழர்ந்து பல் விழுதல், வாய் புண்கள் ஆகியவை நீங்க்கும்.ஜீரண சக்தியை மேம்படுத்தும் கடல் நீர்
கடல் நீரை குறைந்த பட்ச்ச அளவாக குடிக்க ஜீரண மண்டலம் மற்றும் குடல் பகுதி சுத்தமாகி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. அதிகமாக குடிக்க சிலருக்கு வாந்தி மயக்கம் உண்டாகலாம்.மலசல் கட்டு நீங்க கடல் நீர்
கடல் நீரைக் காய்ச்சி, உட்கொள்ள வாதகுன்மம், குடற்கரி, மலக் கட்டு, மூத்தி கட்டு, கன்மத்தால் விளங்க்கும் கன நோய்கள் நீங்கும்.அழகை தரும் கடல் நீர்
கடல் நீரில் குளிக்க தோல் நோய்கள் விலகும், தோல் மென்மையாகும், தோல் சுருக்கம் நீங்கி அழகு உண்டாகும்.ம் கடல் நீரில் சில மணிநேரம் நீந்துவதால் 20 சதவிகித சிவப்பு இரத்த அனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்கள் கடல் நீரில் அடிக்கடி நீந்தி வந்தால் இரத்த அழுத்தம் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகாரிக்கும்.மூட்டு வலி நீங்க கடல் நீர் குளியல்
கடல் நீர் மூட்டு வலி, சதை பகுதி வலி, மற்றும் எலும்புகளுக்கு அதிக வலுவினை கொடுத்து மேற்ச்சொன்ன பாதிப்பு வராமல் பாதுகாக்கும்.கடல் நீர் குணமாக்கும் முக்கிய நோய்கள்
கடல் நீர் குடிப்பதால் ஈரல் வீக்கம் மற்றும் சிறுநீரக பாதிப்பு வராமல் தடுக்கிறது. மேலும் பாதிக்க பட்டவர்கள் கடல் நீரில் குளித்து சிறிது நீரை குடிப்பதால் வியாதிகள் குணமவதாக ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.கடலில் நீந்துவதால் கிடைக்கும் நன்மைகள்
மன அழுத்தம் உள்ள வர்கள் கடற்கரையோரம் இதமான நடை பயிற்ச்சி அல்லது குளியல் செய்வதல் மன அழுத்தம் குறைகிறது இதற்க்கு முக்கிய காரணம் கடல் நீரில் மெக்னீசியம் மற்றும் பல மருத்துவ தன்மைகள் நிரைந்து காணப்படுவதே.தூக்கமின்மை குணமாக கடல் குளியல்
தூக்கம் இன்மையால் அவதிபடுபவர்கள் கடல் நீரில் சில மணி நேரம் குளிப்பதால் ஆழ்ந்த தூக்கம் உண்டாகும். மன அழுத்தம், கோபம் இவைகள் நீங்கும்.தோல் அழர்ச்சி நீங்க கடல் நீர் நீச்சல்
தோல் அரிப்பு, சிவப்பு புள்ளிகள், கொப்புலங்கள், புண்கள், சொறி, சிற்ங்கு, படை அகியவை கடல் நீர் குளியலால் நீங்கும் தொடந்து குளித்து பயன் அடையுங்கள்.கடல் உப்பு
கடல் நீரை எடுத்து காய்ச்ச உப்பு கிடைக்கும் அதை வருக்க தேவைக்கு அதிகமாக இருக்கும் ரசம் பிரிந்து சென்று விடும். இதுவே உண்ண தகுந்த உப்பு.கடல் உப்பு ரசம்
கடல் உப்பில் மூலியை சேர்த்து அரைக்க ரசம் பிரிவும் இவ்வகை இரசம் வைத்தியத்திற்க்கு சிறந்தது.கடல் நீர் ஆவிரூபம்
இக்குணங்களை பொருத்திய கடல் நீர் ஆவிரூபம் அடைந்து மேகமாய் மழை பொழிய அந்நீர் பூமியின் சிலபாகங்களில் ஓடியும், தங்கியும் பரவியும் சுரந்து நிற்கும்.
ஒளசதம்
Owshadham
- வெந்நீர் சிகிச்சை பயன்கள்
- இளநீர் வகைகள்
- செவ்விளநீர் மருத்துவ பயன்கள்
- கடல் நண்டு மருத்துவ பயன்கள்
- முகம் பொலிவு பெற கேரட் கீர் செய்முறை