கிரந்திநாயகம் இலை மருத்துவ பயன்
Kiranthi nayagam benefits in tamil
சொறி, சிரங்கு, தோல் நோய் குணமாக கிரந்தி நாயகம் மருத்துவம், கிரந்தி நாயகம் இலை, கிரந்தி நாயகம் செடி, கிரந்திநாயகம் மருத்துவ பயன்கள், கிரந்திநாயகம் கிடைக்கும் இடங்கள், கிரந்தி நாயகம் இலை மருத்து பயன் கிரந்தி மூலிகை மருத்துவம். Kiranthi nayagam maruthuva payangal, kirathinayagam ilia maruthuvam, kiranthi nayagam sedi, kiranthi nayagam in tamil, kiranthi nayagam uses in tamil, sori, sirangu gunamaga mooligai kiranthi nayagam,
கிரந்தி நாயகம் |
கிரந்தி நாயகத்தின் வேறு பெயர்கள்
- சிலந்தி நாயகம்
- கிரந்திநாயகன்
- நாயன்
கிரந்தி நாயகத்தில் பயனுள்ள பகுதிகள்
இதில் இலை மட்டுமே மருத்துவ பயன் உள்ளது. சுவை கசப்புத் தன்மை உடையது மருந்தாக உட்கொள்ளும் பொழுது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும்.கிரந்திநாயகம் மருத்துவ பயன்
கிரந்திநாயகம் நுண் புழுக்களைக் கொள்ளக்கூடிய கிருமிநாசினியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது மேலும் இம்மூலிகை சீதளம், கிரந்தி, பாம்பு விஷம், கண் நோய், பைசாசம், உட்புண்கள், சொரி, சிரங்கு, முதலியவை தீரும்புண்கள் குணமாக கிரந்தி நாயகம்
வெட்டுகாயங்களுக்கும் கிரந்தி நாயகத்தின் இலையை மைபோல் அரைது பற்றிட விரைவில் குணமாகும், புண்களின் கிருமிகளை நெருங்க விடாது. பற்றிடும் போது எரிச்சல் உண்டாகும்.மருந்தாக பயன்படுத்தும் முறை
இலையை நன்கு அரைத்து ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்து பசுவின் வெண்ணையுடன் கலந்து காலை மாலை இருவேளையாக உட்கொள்ள மேற்குறிப்பிட்ட நோய்கள் யாவும் தீரும்,அக்கி புண்களில் தடவ குணமுண்டாகும்.கிரந்தி நாயகம் கிடைக்கும் இடங்கள்
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் எளிதாக கிடைக்க கூடிய சிறு செடி இனம்.கிரந்திநாயகம் அமைப்பு
இலைகள் சிறிய ஒரு ரூபாய் அளவு உடையதாக நீள்வட்ட வடிவில் கணப்படும். பூக்கள் சிறிய தாகவும் காம்பு நீண்டும் நீல நிறத்தில் இருக்கும். இதன் தண்டு இலைகள் மீது சிறு சுனை முள் இருக்கும் பாதிப்பு உண்டாக்காது. நன்றாக காய்ந்த விதைகள் தண்ணீர் பட்டவுடன் வெடிக்கும் தன்மையுடையது. இதில் இரண்டு வகைகள் உள்ளன வெள்ளை நிற பூக்களை உடையது மற்றொன்று நில நிறமுடையது. இதி வெள்ளை நிறம் மிக சிறப்புடையது மிக அரிதாகவே உள்ளது
ஒளசதம்