அரசாணிக்காய் மருத்துவ பயன்கள்
அரசாணிக்காய் பயன்கள், அரசாணிக்காய் மருத்துவ பயன்கள், அரசாணிக்காய் in english, அரசாணிக்காய் படம், அரசாணிக்காய் மருத்துவ குணம், அரசாணிக்காய் சித்த மருத்துவ குறிப்பு, அரசாணிக்காய் எப்படி இருக்கும், அரசாணிக்காய் என்றால் என்ன, arasanikai in english, arasanikai benefits in tamil, arasanikai meaning in tamil, arasanikai uses, arasanikai in tamil, arasanikai meaning in english, arasanikai pictures, arasanikai eppadi irukum, arasanikai maruthuva payangal, arasanikai vitamins, arasanikai saththukgal,
அரசாணிக்காயில் உள்ள சத்துக்கள்
வைட்டமின் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.அரசாணிக்காய் மருத்துவ பயன்கள்
அரசாணிக்காய் கடுமையான வயிற்றுவலியை குணமாக்கும் தன்மை உடையது.
முறை 1100 கிராம் அரசாணிக்காய் தோலுடன் நன்றாக துருவி அதனுடன் புடலங்காய் 100 கிராம் அளவு சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து அதனுடன் தேன் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வர வயிற்று வலி குணமாகும்.
முறை 2
அரசாணிக்காயை 100 கிராம் அளவு எடுத்து தோல் மற்றும் விதையுடன் நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு செம்பு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து சூப்பாக செய்து அதனுடன் சிறிதளவு மிளகு சேர்த்து குடிக்க வயிற்று வலி குணமாகும்.
ஔசதம்
Owshadham
- உடல் அரிப்பு குணமாக சித்த மருத்துவம்
- மருத்துவம் பார்க்க உகந்த நாள்
- தடை இல்லாமல் வீடு கட்ட வாஸ்து குறிப்பு
- குலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி
- புடலங்காய் நன்மைகள்