நீர்முள்ளிக் குடிநீர் செய்வது எப்படி
நீர்முள்ளி குடிநீர் செய்வது எப்படி, நீர்முள்ளி குடி நீர் பயன்கள், நீர் முள்ளி குடிநீர் மருத்துவ பயன் தயாரிப்பு முறைகள். நீர் முள்ளி விதை சூரணம், உடல் எடை குறைய நீர்முள்ளி டீ, மூலிகை டீ, நீர்முள்ளி கசாயம், நீர்முள்ளி மருத்துவ பயன்கள், நீர்முள்ளி சூரணம், நீர்முள்ளி பொடி பயன்கள், நீர்முள்ளி கஷாயம், நீர்முள்ளி சாப்பிடும் முறை, நீர்முள்ளி விதை பொடி, வீட்டில் செய்வது எப்படி, மூலிகை மருத்துவம், ஒளசதம், ஒளஷதம், Owshadham.com, owshadham siddha maruthuvam, neermulli kudineer, neermulli kudineer health benefits, neermulli kudineer tamil, neermulli kudineer seivathu eppadi, neermulli kudineer thayaripathu eppadi, how to make nirmulli kudineer at home in tamil. homemade neermulli kudineer tamil, neer mulli sedi marthva payankal, siruneeragam prachanai, siruneeragam problems, siruneeragam tamil maruthuvam, siruneeragam pain, siruneeragam maruthuvam, siruneeragam meaning in tamil, siruneeragam english, siruneeragam in tamil, siruneeragam meaning in english, neermulli in english, neermulli side effects, neermulli seed, neermulli chedi, neermulli health benefits in tamil, neermulli chooranam, neermulli side effects in tamil, neermulli seeds for weight loss, benefits of neermulli for weight loss, neermulli herbal, neermulli herb uses, neermulli powder how to use, neermulli image, neermulli ilai, neermulli seeds images, neermulli keerai, neermulli leaves, neermulli maruthuvam tamil, benefits of neermulli, uses of neermulli seeds, neermulli plant uses, neermulli payangal in tamil, neermulli seeds uses, neermulli sedi, neeramulliya tea, neermulli uses, neermulli vidhai uses, neermulli vidhai, neermulli vithai payangalநீர்முள்ளிக் குடிநீர் தயாரிக்க தேவையான பொருட்கள்:
- நீர்முள்ளி - 5 கிராம்
- நெருஞ்சில் - 5 கிராம்
- நெல்லி முள்ளி - 5 கிராம்
- பரங்கிப்பட்டை - 5 கிராம்
- மணத்தக்காளி வற்றல் - 5 கிராம்
- சரகொன்றைப்புளி - 5 கிராம்
- சோம்பு - 5 கிராம்
- வெள்ளரி விதை - 5 கிராம்
- சுரை கொடி - 5 கிராம்
- கடுக்காய் - 5 கிராம்
- தான்ரிக்காய் - 5 கிராம்
- (காய்சுவதற்கு குடிநீர் - 1/2 லிட்டர்)
மேற்கூரிய மூலிகைகளை சிதைத்து 1/2 லிட்டர் நீரில் கலந்து நாலில் ஒன்றாய்க் காய்ச்சி வடித்துக்கொள்ளவும்.
நீர்முள்ளிக் குடிநீர் மருத்துவ பலன்:
காய்சிய நீர்முள்ளி குடிநீரை காலை - மாலை என 50 மில்லி வீதம் பருகிவந்தால் நீர் எரிசல், நீர் கட்டு, நீர் சுருக்கம் போன்றவற்றிலிருந்து நிவாரனம் பெறலாம்.