சாத்விகம் குணம் என்றால் என்ன?
உயிர்களின் குணங்கள்
மனிதர்களின் குணங்களை மூன்று விதமான குணங்களாக பகுத்து அறிய பட்டு உள்ளது.சாத்விக குணம் சாத்விகம் பொருள், சாத்விகம் என்றால் என்ன? சாத்விகம் குணம் என்றால் என்ன? சாத்விக உணவு வகைகள். பயன்கள், சத்வவீக பண்புகள், சாத்வீக நேரம், சாத்விகத்தில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும், முக்குண அட்டவணை, சத்விக கிழமைகள், சாத்வீக நாட்கள், நேரம், sathvika, sathvika meaning, sathvika velur, sathvika food, sathvika in tamil sathvika images, sathvika in malayalam sathvika numerology, meaning of sathvika in tamil satvikam, satvikam shivam, satvikam meaning, satvikam meaning in english satvikam meaning in tamil, sathvika meaning meaning of sathvikam, sathvikam meaning, sathvika kunam enral enna porul, sathvika unavu, sathvigam, sadvikam, mukkunangal, sathvika time table, sathvika neram, sathvika time birtha, sathvika days, sathvika nakal.
மூன்று வித முக்கோண குணங்கள்
- சாத்விக குணம் அல்லது சத்வ குணம்
- இராட்சத குணம் அல்லது ரஜோ குணம்
- தாமச குணம் அல்லது தமோ குணம்
சாத்விக் பொருள்
குணங்களின் அடிப்படையிலேயே உயிர்களிடையே வேறுபடுத்தி காணப்படுகின்றன இதில் சாத்விக குணம் வெள்ளை நிறத்தை குறிக்கும். பற்றற்ற நிலையும்; விழிப்பு நிலையும் மற்றும் இறப்பிற்குப் பின் மேலுலகங்களையும் அடைகிறான் சாத்விக குணம் உடையவர்கள்சாத்விகா தன்மை
சாத்வீகம் என்ற சொல் அமைதி மற்றும் சமாதானத்தை குறிக்கிறது. சத்வ குணத்தை உடையவர்கள் தர்மச்செயல்கள் தன் செயல்களைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது, பணம், பொருள், காமம், நட்பு இவைகளில் ஆசையில்லாமல் வாழ்வதும் இறைவன் மீது அளவற்ற அன்போடு இருப்பது சாத்வீக குணமாகும். சத்வ குணமுடையோன் தெய்வத்தன்மையும், நிவிருத்தி மார்க்கமும், விழிப்பு நிலையும் மற்றும் மேலுலகங்களை அடைகிறான்.சாத்விக குணம் மூன்று குணங்களில் முதன்மையான சத்துவ குணத்திலிருந்து தோன்றும் இயல்புகள், நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம், புலன் அடக்கம், துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு , விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, அகிம்சை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல், மனத்திருப்தி, மனத்தூய்மை, தன்னிலேயே மகிழ்ந்திருத்தல், பணிவு மற்றும் எளிமைத் தன்மை ஆகும்