ஆறு வகை ஓரிதழ் தாமரைகள் Six types of Orithal thamarai
ஓரிதழ் தாமரை வகைகள்
- சிகப்பு நிற ஓரிதழ் தாமரை
- மஞ்சள் நிற ஓரிதழ் தாமரை
- ஊத நிற ஓரிதழ் தாமரை
- வெள்ளை நிற ஓரிதழ் தாமரை
- பச்சை நிற ஓரிதழ் தாமரை
- நீல நிற ஓரிதழ் தாமரை
மேற்கூறிய ஆறு வகைகளில் ஓவ்வொன்றுக்கும் தனிப்பட்ட குணாதிசியம் உண்டு. ஊத நிற பூக்களை பூக்க கூடிய ஓரிதழ் தாமரை மட்டுமே அதிகமாக காணப் படுகிறது. மற்ற நிறங்களில் பூக்க கூடிய செடிகளில் மிக அறிதாகவே காணப்படுகின்றன.
ஆண்மை
ஆறு விதமான பூக்களை உடைய அனைத்து ஓரிதழ் தாமரை செடிகளுக்குமே ஆண்மை சம்பந்த பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை உண்டு.மேற்கூறிய ஆறுவகைகளிலும் கிளை வகைகள் உள்ளன இளஞ்சிவப்பு, வெளிர் மஞ்சள், வெளிர் ஊதா போன்ற நிறங்கள் காணபடுகின்றன. அவைகள் வளரும் இடத்தில் மண்ணில் உள்ள சத்தை பொருத்து நிறங்கள் வெளரியோ அல்லது அடர்ந்த நிறத்திலோ காணப்படுகின்றது.
அதிக சக்தி
குறிப்பாக பச்சை மற்றும் வெள்ளை அதிக சக்திகள் உண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை இந்தியாவில் காணகிடைப்பது மிக அறிது. ஆனால் பச்சை மற்றும் வெள்ளை ஓரிதழ் தாமரை ஆஸ்திரேலியா நாட்டில் அதிக அளவு உள்ளன.இந்தியவில் அதிகமாக கிடைக்க கூடிய சிகப்பு மற்றும் ஊதா நிற ஓரிதழ் தாமரை மலை பகுதிகளில் கிடைக்க கூடியவை மட்டுமே அதிக சக்தி உள்ளதாக இருக்கின்றன. வெள்ளை நிற முடைய ஓரிதழ் தாமரை செடி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் கிடைக்கின்றது
மாந்திரீகம்
வெள்ளை மற்றும் சிகப்பு நிற பூக்களை கொண்ட செடிகள் அதிக சக்தி கொண்டதாக உள்ளது.மேலும் இவைகள் மாந்திரீகத்தில் பயன்படுத்துவாக மாந்திரீகர்கள் கூறுகின்றனர்.ஓரிதழ் தாமரை சாப்பிடும் முறை