உடல் உறவில் பெண்களின் வேகம். - ஔசதம் - OWSHADHAM

Saturday, July 28, 2018

உடல் உறவில் பெண்களின் வேகம்.

பெண்கள் உறவில் எதிர்பார்க்கும் மூன்று வித வேகம்.

புணர்ச்சியில் பெண்கள் எதிர்பார்க்கும் மூன்றுவித வேகம், எப்படி மன திருப்தி அடைவர்ரகள் மந்த வேக பெண், மத்திம வேக பெண், சண்ட வேக பெண், இவர்களை எப்படி உறவுகொள்ள வேண்டும். கொக்ககோம் நூல் என்ன கூறியுள்ளது. punarchil pengal ethir parkkum moonru vitha vegam, mantha vega pen, matthima vega pen, sanda vega pen. kokkagom nool enna koori ullathu.eppadi, eppothu mana thirupthi adaivaarkal.
Add caption
புணர்ச்சியில் பெண்கள் எதிர்பார்க்கும் மூன்றுவித வேகம், எப்படி மன திருப்தி அடைவர்ரகள் மந்த வேக பெண், மத்திம வேக பெண், சண்ட வேக பெண், இவர்களை எப்படி உறவுகொள்ள வேண்டும். கொக்ககோம் நூல் என்ன கூறியுள்ளது. punarchi pengal ethir parkkum moonru vitha vegam, mantha vega pen, matthima vega pen, sanda vega pen. kokkagom nool enna koori ullathu.eppadi, eppothu mana thirupthi adaivaarkal.
பகுதி - 7

புணர்ச்சியின் காலம் மூன்று

நாயகன், நாயகியை உறவுகொள்ளும் போது போகம் விடுகிற வரையில் உறவிற்க்குறிய காலத்தின் அளவுவினை கூறினால் அற்பகாலம் மத்திம காலம், அதிககாலம் என் மூன்று காலமாம் இக்காலங்கள் இனிய இயல்பான சொல்லுடைய (ஒழுக்கமான) மகளிர்க்கும், தலைவர்க்கும் சொல்லபட்டது.

உறவின் வேகம் மூன்று வகைகள்

  1. மந்த வேகம்
  2. மத்திம வேகம்
  3. சண்ட வேகம்
இவ்வேகங்கள் மேற்கூறிய மூன்று காலமும் மற்றும் இவைகளை மாதருக்கும், நாயகருக்கும் முன்பு கூறிய குறியினது  (சென்ற பதிவில் கூறியதை பார்க்கவும்) அளவோடு வகைப்படுத்தி உணர்ந்து கொளக.

மந்தவேக பெண்ணை அணையும் முறை

முன்சொன்ன மூன்று வேகத்தில் மந்த வேகமுடைய பெண்களை கொவ்வை கனி போன்ற வாயின் அமுதை உண்டு, குழையதழுவி, மோர்ந்து நாவினாலேநீவி ஸ்தானத்தையுண்டு தாடனஞ்செய்து உறவுகொள்ள வேண்டும்.

மத்திமவேக பெண்ணை சேரும் முறை

மத்திமவேகம் உடைய பெண்ணை சரீரத்தில் புளகமுண்டாக இருகதழுவி அகில் மரம் புகை மூட்டிய மலர் கூந்தலை ஒரு கையினால் பிடித்து பின்னாக வளைத்து பற்குறி தோன்ற அதரபானம்(இதழ்சுவைத்து) செய்து, கொங்கை பிடித்து நகக்குறி தோன்றச் செய்து தாடனமும், சும்பனமும் கனிகூற இயற்றி கலவித்தொழில் வழுமாற் உறவாட வேண்டும்.

சண்டவேக பெண்ணை உறவுகொள்ளும் முறை

சண்டவேகம் உடைய பெண்களை கொவ்வைகனிபோன்ற வாயின் அமுதினை உண்டு அதரத்திற் பற்குறி தோன்றும் படிசுவைத்து முன் சொல்லிய புறங்கை தாடனமும் அங்கைத் தாடனமுஞ் செய்து கடினமான நகக்குறி மார்பினிடத்து வைத்து மல்லுகட்டி தழுவிக் கூட வேண்டும்.

சண்ட வேகமுடைய பெண்களை மந்தவேக மத்திம வேகமுடைய ஆடவர் மேற்கூறிய சண்டவேகத்திற்குறிய புறத்தொழில் வழுவாமற் செய்து கூடினாலும், போகஆசையும் தனியாது, ஆதலால் சண்டவேகமுடைய பெண்ணுக்கு அவ்வேகமுடைய ஆடவனே பொருந்தும்.பகுதி - 6
போகத்தில் உச்சமும் அதி உச்சமும் தீமை

பகுதி - 8
மான் சாதி பெண் இலட்சணம்

No comments:

Post a Comment