பேய் விரட்டுவது எப்படி - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, July 19, 2018

பேய் விரட்டுவது எப்படி

பேய் ஓட்டுவது எப்படி?

பேய் விரட்டும் பாடல், பேய் விரட்டும் மந்திரம், பேய் விரட்டும் மூலிகைகள்,பேய் இருப்பதை எப்படி அறிவது, உடலில் தீய சக்தி விலக, பேய் இருப்பதை அறிய, தீய சக்தி விரட்ட, தீய சக்திகள் விலக மந்திரம், பேய் ஓட்டும் மந்திரம், பேய் ஓட்டுதல், பேய் ஓட்டுவது எப்படி, பேய் ஓட்டுபவர்கள், பேய் ஓட்டும் இடங்கள், பேய் ஓட்டும் பாடல், பேய் ஓட்டும் இடம், பேய் ஓட்டும்,பேய் பிடித்து, பேய் பிசாசுகள். pei ottum, pei ottummanthiram, pei kattuvathu eppadi, pei ottum song, pei pisasu viratta, otta.

தேவையான மூலிகைகள்

ஆடாத பேய்களை எல்லா ஆட்டி வைக்க வேண்டுமானால் அப்பை கிழங்கு பேயத்திவேர், பேயாலவேர், ஊமத்தன் விதை இவைகளை நிழலில் உலர்த்தி வகைக்கு ஒரு விராகன் எடை எடுத்து வஸ்திர காயம் செய்து வைத்துக்கொண்டு, காலிமாட்டுப் பசுவின் சாணம் எடுத்து உலர்த்தி கொளுத்தி சாம்பலாக்கி வஸ்திர காயம் செய்து மேற்படி தூளுடன் சரி எடையக இந்த சாம்பலாகிய விபூதியை கலந்து வைத்துக் கொண்டு.

பேய் ஓட்டும் முறை

 ஸ்திரீ புருஷர்கள் எவருக்காவது பேய் பிடித்திருந்தால் அவர்களை ஸ்நானம் செய்யாமல் அவர்கள் எப்படி வருகிறார்களோ அப்படியே அழைத்து வந்து குத்தவைத்து மேற்படி தூளை கலக்கப்பட்ட விபூதியை கையில் எடுத்துக் கொண்டு தங்களின் இஷ்ட தெய்வத்தை வேண்டி எதிரில் இருப்பவரின் மீது விபூதியை போட உடனே பயந்து தலைசற்றி ஆடுவது மட்டுமில்லாமல் வாயில் வந்தபடியெல்லாம் பினாத்திக் கொண்டு ஆடி, ஆடி ஊரும் பேரும் சொல்லி அபயம், அபயம் நான் போகிறேன் நான் போகிறேன் என்று சொல்லும் அது சமயம் முடியறுத்து விட்டு ஜலம் மேலே தெளித்து ஸ்நானம் செய்விக்க உடனே மயக்கம் தெளிந்து விடும். இது கை பாகமான புலிப்பாணி சித்தரின் முறை