காகம் கத்தும் சகுனம் - kakam katththum saganum - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, May 12, 2015

காகம் கத்தும் சகுனம் - kakam katththum saganum

காகம் கத்தும் சகுனம் - kakam katththum saganum




காகம் கத்தும் சகுனம் பறவைகள் பட்சி சாஸ்திர லாபம் தமிழர் பண்பாடு கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்க்கு மேற்கு வடமேற்கு வடக்கு வடகிழக்கு

             முக்கிய வேலையாக செல்லும் போது பெரியவர்கள் சகுனம் பார்த்து செல்லும் காரியம் வெற்றியடையுமா அல்லது தோல்வியாகுமா என்று கூறிவார்கள் 

          நம் முன்னோர்கள் மனதுக்கு திருப்தி உண்டாக்கும் விதமாக சகுனம் இருந்தால் மட்டுமே செல்லும் காரியத்தையோ அல்லது புதிதாக தொடங்கும் எந்த ஒரு செயலையும் செய்தனர். 

         சகுனம் பார்ப்பது நம் தமிழர் பண்பாட்டில் இருந்து வருகிறது ஆனால் கால போக்கில் அழியவும் தொடங்கி விட்டது. காரணம் அறிவியல் வளர்ச்சி சக் மூட நம்பிக்கை என்று கூறி ஓரங்கட்டி விட்டது. 

காகம் கத்தும் சகுனம்

          பறவைகளுக்கு முன்கூட்டியே இயற்கையால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி உணர்ந்துகொள்ளும் ஆற்றல் உண்டு.  பறவைகள் எங்கேனும் பாம்பை பார்த்தால் ஒன்று கூடி கூச்சலிட்டு அருகில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளை எச்சரிக்கை செய்யும். அதைப் போலவே காகம் மனிதனுக்கு ஏற்படவிற்கும் நன்மை தீமைகளை குறிப்பிட்ட திசையில் அமர்ந்து கத்தி நமக்கு உணர்த்துகிறது காகம் எந்த திசையில் அமர்ந்து காத்துகிறதோ அத்ற்கேற்ப்ப பலன் அமையும் என்று பட்சி சாஸ்திரம் கூறுகிறது. 

            பட்சி சாஸ்திர படி எந்த திசையில் காகம் கதினால் என்ன பலன் உண்டாகும் என்று சகுன பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு - தொடங்கிய காரியம் லாபம் அடையும்
தென்கிழக்கு - பகைவர் விலகி செல்வார்கள்
தெற்கு - தொடங்கிய காரியம் லாபம் கிடைக்கும்
தென்மேற்க்கு - பொருள் லாபம் உண்டு
 மேற்கு - மனதிற்க்கு இனிய செய்தியும் மழையும் வரும்
வடமேற்கு - எடுத்த காரியம் நஸ்மடையும்
வடக்கு - இடையூறு உண்டக்கும்
வடகிழக்கு - கையில் உள்ள பொருள் களவு போகும்.

இவ்வாறு பட்சி சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.


key words kakam katththum saganum, kaakkaai karaium kaakam kakam paravai, kakka kaththum saththam sagunakuruppu sagunam parpathu eppadi, paarpathu. kizhakku thenkizhaku, therku, thenmerku, merku, vadamerku, vadaku vadakizhau.