சித்தர்கள் குறிப்பிட்ட நவபாஷாண சிலை செய்முறை
நவபாஷாண சிலை செய்முறை, நவபாஷாணம் என்றால் என்ன, நவபாஷாணம் செய்முறை, நவபாஷாண சிலைகள், நவபாஷாண லிங்கம்,நவபாஷாண முருகன்,நவபாஷாண பைரவர், நவபாஷாணங்கள் எவை, navapashanam beads, navapashanam water, navapashanam temple, navapashanam ingredients, navapashanam statue, navapashanam murugan statue navapashanam list in tamil navapashanam bogar navapashanam bhairavar navapashanam beads india bogar navapashanam in tamil bogar siddhar navapashanam navapashanam contents navapashanam combination navapashanam details in tamil navapashanam kovil navapashanam making navapashanam meaning in tamil navapashanam silai navapashanam names in tamil navapashanam preparation navapashanam preparation in tamil
மகான் போகர் சித்தர்
நவபாஷாணங்களை பயன்படுத்தி மகான் போகர் சித்தர், பழனி முருகன் மற்றும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிலைகளை வடிவமைத்தார் நம்மை போன்ற சாதாரண சித்த மருத்துவர்கள் மகான் போகர் சித்தர் செய்து முடித்த அளவிற்க்கு செய்வது மிக மிக கடினமான செயல் ஆனால் அதில் கடுகளவேனும் காலங்கிநாதர் சித்தர் குறிப்பிட்ட முறையில் செய்யலாம்.அடிப்படை தேவைகள்
நவபாஷாண சிலை செய்வதற்க்கு சித்த மருத்துவம் தெரிந்து இருக்க வேண்டும், அத்துடன் சித்தர்களின் ஆசிர்வாதத்துடன் பாஷாணங்களை சுத்தி செய்து, பாஷாண மருந்து நன்கு செய்ய தெரிந்துவர்கள் மட்டுமே இம்முறையை செய்ய இயலும். ஏதும் அறியாதவர்கள் இம்முறையை முயற்ச்சிக்க வேண்டாம்.நவபாஷாண சிலை செய்முறை
ஒன்பது பாஷாணம் சம எடை எடுத்து சுத்தி முறைகளை செய்து அதன் விஷதன்மையை முற்றிலும் நீக்கி கல்வத்திலிட்டு செந்தாடுபாவை மூலிகை சாறு விட்டு அரைத்து, மெழுகு பதமாய் வில்லை தட்டி காயவைத்து மீண்டும் கல்வத்திலிட்டு மூலிகை சாறு விட்டு அரைத்து வில்லை தட்டி வெய்யிலில் காயவைக்கவும் இது போல இருபது முறை அரைத்து வில்லை தட்டி வெய்யிலில் புடமிட ஒன்பது பாஷாணங்களும் ஒன்று சேர்ந்து இறுகி கட்டும் .இதை ஒரு குகையில் போட்டு உலையில் வைத்து ஊதினால் வெண்கலம் போல உருகும். பாஷாணங்கள் உருகி ஆடும் போது என்ன கடவுளின் சிலை உருவம் செய்ய வேண்டுமோ அதற்க்குறிய அச்சில் வார்க்க வேண்டும்.
பிரதிஷ்டை
மேற்ப்படி செய்த சிலையை கோவிலில் வைத்து பிரதிஷ்டை செய்து பின் தேன், பால், சந்தனம் இவைகளால் அபிசேகம் செய்து, அபிசேகம் செய்த சந்தனம், பால், தேன் இவைகளை உட்கொண்டால் சகல ரோகமும் தீரும் தேன், பால், சந்தனம் தவிர ஏனைய காப்பு வைத்தல் கூடாது.- நோய் தீர்க்கும் பழனி முருகன் அபிசேக பால்
- பழனி முருகன் கோயில்
- குளியல் தைலம் தயாரிப்பது எப்படி
- மூலிகை சாம்பிராணி தயாரிக்கும் முறை