சாம்சங் ஜே8 ராம் 4ஜிபி மெம்மரி 64 ஜிபி - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, June 26, 2018

சாம்சங் ஜே8 ராம் 4ஜிபி மெம்மரி 64 ஜிபி

சாம்சங் ஜே8 / ராம் 4ஜிபி / மெம்மரி 64 ஜிபி

சாம்சங் j8 பிளஸ், சாம்சங் கேலக்ஸி j8, சாம்சங் கேலக்ஸி ஜோ8, மொபைல் போன் டிப்ஸ், மொபைல் தொழில்நுட்பம், மொபைல் டிப்ஸ், சாம்சங் மொபைல் ஜே8 madurai tamil nadu, சாம்சங் 4ஜி மொபைல் விலை, samsung j8 tamil, samsung j8 trailer சாம்சங் j8  64GB, சாம்சங் j8 விளக்கம், பயன்படுத்தியுள்ள சிறப்பு கருவிகள் அம்சங்கள்  samsung j8 specification in tamil , samsung j8 tamilnadu, samsung  j8 in tamilnadu j8 tamil j8 plus tamil in tamil, j8 plus tamil, review in tamil,  j8 plus tamil review j8 tamil, Owshadham Tamil Mobile review, Owshadham Mobile review in tamil,  ஔசதம் மொபைல் போன் ரிவீவ் தமிழ், New samsung mobile phones, new models, new cell cell phones.

சாம்சங் J8  மொபைல் சிறப்பு அம்சங்கள்

தொடு திரை

தொடு திரையின் நீளம் : 15.36 சென்டிமீட்டர்
திறையின் தீர்மான அளவு :  720 x 1480 பிக்சல்
சூப்பர் அமோல் காட்ச்சித்திரை, நிறம் : 16M திறன் கொண்டவை

கேமரா அம்சங்கள்

கேமரா

முன்பக்க கேமரா : 16 MP
பின் பக்க கேமரா : 16 MP + 5 MP

பின் பக்க கேமரா

பின் பக்கம் இரண்டு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது, 16MP F/1.5 + 5MP F/1.9 நுண்ணோக்கும் திறன் கொண்டது. திரையை தொடும்போது போகஸ் செய்யும் அத்துடன் முகத்தை கண்டறியும் தன்மை உடையது. எல்.இ.டி ஃப்ளாஸ் லைட் உள்ளது. விடியோ  முழுவதும் எச்டி 1080 பிக்சல் வீடியோ பதிவு செய்யும் திறனுடன் உள்ளது. போட்டு அல்லது வீடியோ எடுக்கும் இடத்தின் பெயரை தானாக பதிசெய்யும் அமைப்பு உள்ளது.

முன்பக்க கேமரா
முன்பக்க கேமரா 16 MP, F/1.9 நுண்ணோக்கும் திறன், தானாக முகத்தை கண்டறியும் தன்மை, 1440 பிக்சல் வீடியோ கால், முன்பக்க கேமரா அருகில்  எல்.இ.டி  ஃப்ளாஸ் லைட் உள்ளது.

சிபியூ

சிப்செட் :குவால்காம் SDM450, சினப்டிராகன் 450
ஆக்டா கோர் 1.8 GHz வேகத்தில் செயல்படும்
அட்ரீனோ 506

பேட்டரி அம்சங்கள்

3,500 மில்லி ஆம்ப் திறன் கொண்டது. பிரித்து எடுக்கும் வசதி இல்லை

ராம்

4 ஜிபி ராம்

சேமிப்பு திறன் அம்சங்கள்

64 ஜிபி சேமிப்பு திறன் செல்போனில் பொருத்தப்பட்டுள்ளது, மெம்மரி கார்டு பயன்படுத்தி 256 ஜீபி வரை நீட்டித்து கொள்ளும் வசதி உள்ளது.

மென்பொருள்

ஆண்ட்ராய்டு 8.0

சிம்கார்டு அம்சங்கள்

இரண்டு நேனோ  சிம்கார்டு  பயன்படுத்தும் வசதி உள்ளது. இரண்டு சிம்கார்டையும் காத்திருப்பில் வைத்து கொள்ள முடியும்.

எடை

எடை 154 கிராம்.

நிறங்கள்

கருப்பு, நீலம், மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கிறது.

சென்சார் கருவிகள்

கைரேகை கண்டாறியும் சென்சார், புரோக்சிமிட்டி சென்சார், அக்செலரோமீட்டர், கண்டறியும் சென்சார்கள் உள்ளன. முகத்தினை அடையாளம் கண்டு திரையை திறக்கும் வசதி உள்ளது.

ஒளி / ஒலி வடிவங்கள்

கீழ்கண்ட வடிவங்கள் மட்டுமே துணைபுரியும்.
MP3, AAC, M4A, 3GA, OGG, OGA, WAV, WMA, AMR, AWB, FLAC, MID, MIDI, XMF, MXMF, MP4, FLV, M4V, 3GP, 3G2, WMV, ASF, AVI, MKV.

உற்பத்தி செய்யப்படும் நாடுகள்

இந்தியா, வியட்நம், சைனா, கொரியா

Owshadham Tamil Mobile review samsung J8