பலன்தராத வாஸ்து வீடு - palan tharatha vasthu Veedu - ஔசதம் - OWSHADHAM

Monday, May 7, 2018

பலன்தராத வாஸ்து வீடு - palan tharatha vasthu Veedu

பலன் தராத வீட்டின் வடிவம்

  1. மூன்று மூலை உடைய மனை,
  2. அறுகோண வடிவுடைய வீடுகள், 
  3. வட்ட வடிவுடைய வீடு
  4. மத்தளம் போன்ற வடிம்
  5. சூல வடிவுடைய வீடுகள்
  6. தண்ணீர் தேங்கும் பூமி
  7. இடுகாடு, சுடுகாடு இருந்த பூமி 
  8. வடிகாள் பூமி
vasthu plan, vasthu tips, vasthu for south facing house, vasthu room size, vasthu adi, vasthu construction, vastu consultant, palantharatha vasthu veetin amaippuka, veetin amaippu, pazhadaintha veedu, kutti suvar, home path vasthu, paathai,vasthu veedu, vasthu veedu plan, vasthu veedu malayalam, vasthu veedu plan in tamil, veedupani vasthu, vastu veedu in tamil, vastu veedu kairali veedu katta vasthu, vastu veedupani, veedu vastu shastra, vastu veedu tamil, வீட்டின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும், வீட்டின் தடம் எப்படி இருக்க வேண்டும். குட்டி சுவர் பலன், பாழடைந்த வீட்டு பலன்கள்.

மேற்கூறிய அமைப்புடைய வீடுகள் மற்றும் மனைகளில் வீடு கட்டி குடிபோக ஏற்றவை அல்ல, இத்தகைய வீடுகளில் குடி புக நேர்ந்தால் காலப்போக்கில் சஞ்சலம், வாழ்வில் சரிவு, வஞ்சகம், பொல்லாங்கு ஏற்படும். புகழ் நீங்கி போகும், துன்பம் உண்டாகும், துயரம், மரணம் உண்டாகும். 

வீட்டிற்க்கும் வரும் தடத்தின் அமைப்பு

குடி போகும் வீட்டிற்க்கு வரும் தடம் உயரமாகவோ அல்லது தாழ்ந்தோ இருக்க கூடாது. சரிசமமாக இருக்க வேண்டும்.

குட்டி சுவர்

வீட்டின் எதிர் புறம் அததாவாது தலைவாசல் நேரே குட்டி சுவர் இருக்க கூடாது. தூங்கி எழுந்து வந்து குட்டி சுவரில் விழிப்பது அசகவுரியத்தை உண்டாக்கும். முன்னேற்றம் இருக்காது.

பாழடைந்த வீடுகள்

வீட்டின் எதிரே பாழடைந்த வீடோ சுவரோ இருக்க கூடாத இது வாழ்வில் முன்னேற்றம் மற்றும் சுக பலன்களை தராது.

ஆகாத திசைகள் 

வீடுகட்டும் மனை கிழக்கிலும் மேற்கிலும் நீண்டும், வடக்கிலும் தெற்கிலும் குறுகியும் இருப்பது சிற்ப்பு ஆகாது. இங்கு வீடு கட்டி வாழக்கூடாது.
No comments:

Post a Comment