தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிப்பது எப்படி என்ற எளிய முறையை இங்கு பார்ப்போம்.
சோப்பு தயாரிப்பது எப்படி, சோப்பு தூள் தயாரிப்பது எப்படி, சோப் தயாரிப்பது எப்படி, சோப் தயாரிப்பு, சோப் தயாரிக்கும் முறை, சோப் தயாரிக்கும் இயந்திரம், சோப் தயாரித்தல், தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரித்தல், தேங்காய் எண்ணெய் சோப்பு எது, தேங்காய் எண்ணெய் சோப்பு செய்முறை முறை, தேங்காய் எண்ணெய் சோப்பு செய்வது எப்படி, நல்ல சோப்பு எதுஆர்கானிக் சோப்பு, வீட்டில் சோப்பு தயாரிப்பது எப்படி, இயற்கை சோப்பு தயாரிக்கும் முறை. சோப்பு செய்வது எப்படி, மூலிகை சோப்பு தயாரிப்பு, ஆர்கானிக் சோப்பு, இயற்கை சோப்பு தயாரித்தல் soap thayarippu, soap thayarippathu eppadi, soap thayarithal, soap thayaripathu eppadi, soap thayarippathu, soap thayarippathu eppadi, soap seivathu eppadi in tamil, soap seivathu eppadi, soap thayarippathu eppadi in tamil, soap oil seivathu eppadi, soap powder seivathu eppadi, how to make herbal soap at home in tamil, preparation of soap in tamil language, bath soap making tamil language, soap seivathu eppadi in tamil, how to make organic soap at home in tamil, soap thayarippathu eppadi, coconut oil soap recipe in tamil, how to make soap at home in tamilsoap in pure tamil, bathing soap in tamil, sope meaning in tamil, soap making in tamil, homemade soap in tamil, veetil soap seivathu eppadi, soap seimurai, thayaripu, thengai, thengai ennai soap,thengai ennai benefits in tamil, thengai ennai seimurai.
தேங்காய் எண்ணெய் சோப் |
சோப் தயாரிக்க தேவையானவை
- தேங்காய் எண்ணெய் 1 லிட்டர்
- லை -135 கிராம்
- தண்ணீர் - 370 மில்லி லிட்டர்
- வாசனை திரவியம் - 15 மில்லி லிட்டர்
தேங்காய் எண்ணெய்
சுத்தமான தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்தவும், சாதரணமாக கடைகளில் கிடைக்கும் எண்ணெயின் தரத்தை பார்த்து வாங்கி கொள்ளலாம். ஒரிஜினல் தேங்காய் எண்ணெய் பனிகாலத்தில் துவைந்து வெண்ணை போல் ஆகிவிடும், நல்ல வாசனையான மணம் வீசும். செக்கு எண்ணெய் பயன்படுத்தலாம்.
(LYE) லை என்றால் என்ன
காஸ்டிக் சோடா எனப்படும் சோடியம் ஹைட்ராக்சைடு என்ற வேதிப்பொருள் கரைசலையே லை என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது. லை சோப் தயாரிக்க மிக முக்கியமானது. லை நீர்ம நிலையில் உள்ள தேங்காய் எண்ணெய் கரைசலை கட்டியாக மாற்ற பயன்படுகிறது. இதன் வேதியல் குறியீடு NaOH, இது விஷதன்மை உடையது கையாளும் போது அதிக கவனம் தேவை. திறந்த வெளியில் தான் லை கரைசல் தயார் செய்ய வேண்டும். உடலில் பட்ட இடத்தில் புண் உண்டாக்கும். முறையான பாது பாகப்பு அணிகலன்களுடன் கையாளுவது மிகவும் உசிதம்.
தண்ணீர்
சுத்தமான குடி நீர் போதுமானது
வாசனை திரவியம்
சோப்பிற்க்கு தேவையான மணம் சேர்க்க பயன்படுத்த படும் பொருட்கள், சந்தம், மல்லிகை, ரேஜா போன்றவற்றில் இருந்த எடுக்கபடும் திரவம் இவைகள் கடைகளில் கிடைக்கும். வசனை திரவியங்களை சோப் தயாரிப்பின் போது சேர்க்கபட்டால் வசனையான சோப் கிடைக்கும்.சோப்பு தயாரிப்பது எப்படி
பாதுகாப்பு அணிகலங்களுடன் லை தயாரிப்பு |
சோடியம் ஹைட்ராக்சைடு
பாது காப்பு அணிகலன்கள் அணிந்து கொண்டு, தண்ணீர் 370 மில்லி எடுத்து ஒரு கடிமான கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு 135 கிராம் மெதுவாக சேர்த்து கொண்டு மர குச்சியால் நன்றாக கலக்கி விடவும். சிறிது நேரத்தில் வேதியல் வினை புரிந்து சூடாகும், இந்த சமயத்தில் வெளியாகும் வாயுவை சுவாசிக்க கூடாது. இதன் நிறம் வெண்மையாக மாறி இருக்கும். அப்படியே சிறிது நேரம் வைத்து விடவும். 10 அல்லது 15 நிமிடம் சென்ற பிறகு மீண்டும் தண்ணீரின் நிறத்திற்க்கு மாறி விடும்.
தேங்காய் எண்ணெய்
அதன்பிறகு தேங்காய் எண்ணெயை சில்வர் பாத்திரத்திம் அல்லது மின்சார குக்கரில் ஊற்றி சூடு செய்து அதனுடன் முன்னர் தயார் செய்து வைத்துள்ள சோடியம் ஹைட்ராக்சைடு (லை) கரைசலை எண்ணெய்யில் சேர்த்து கலக்கி கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து கலக்கி கொண்டே இருக்கும் போது எண்ணெயின் தன்மை மாறி பசைபோல் ஆகும். அதுவரை கலக்கி கொண்டே இருக்க வேண்டும்.
வேக வைத்தல்
பசை தன்மை அடைந்ததும் பாத்திரத்தை மூடி நன்றாக வேக விடவும், முன்பை விட மேலும் இறுகி இருக்கும். இதற்க்கு பயன்படுத்தும் அடுப்பின் வெப்ப நிலையை பொருத்து நேரம் மாறுபடும் சுமார் 45 நிமிடம் முதல் 1.30 மணி நேரம் ஆகலாம்.
சோப்பு பசையாக மாற்றுதல்
சோடியம் ஹைட்ராக்சைடும் தேங்காய் எண்ணெய்யும் ஒன்றோடு ஒன்று கலந்து இருக்க வேண்டும், நீர் துளிகள், எண்ணெய் துளிகள் ஏதும் இல்லாத அளவிற்க்கு வெந்து இருக்க வேண்டும். இதை உறுதி செய்ய PH பேப்பரில் பசையை தடவினால் சிறுது நேரத்தில் நிறம் மாறி அளவு 7 முதல் 10 இருக்க வேண்டும். அல்லது சிறிது கலவையை எடுத்து பிசைந்து பார்த்தால் மெழுகு போல் இருக்க வேண்டும். PH அளவு 10 க்கு மேல் இருந்தாலோ, பிசு பிசு வென இருந்தால் மீண்டும் வேகவைக்க வேண்டும். லை முழுவது சோப்பு பசையாக மாறியுள்ளதா என பார்ப்பது மிகவும் முக்கியமான ஒன்று.
வாசனை திரவியம்
கலவை சோப்பாக மாறியதும் வாசனை தேவைபடும் அளவிற்க்கு திரவியம் பத்து பதினைந்து சொட்டுகள் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்து, விரும்பும் வடிவத்தில் அச்சு தயார் செய்து அதனுள் பட்டர் பேப்பர் போட்டு அதன் மீது இக்கலவையை கொட்டி சமமாக பரப்பி வைக்கவும்.
உலர்துதல்
ஒரு நாள் முழுவதும் அப்படி இறுகவிட்டு அடுத்த நாள் எடுத்து தேவையான அளவு துண்டுகளாக வெட்டி மீண்டு இரண்டு நாட்கள் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளலாம்.
தரமான சோப் தயார்
குளிர்பதற்க்கு ஏற்ற தரமான சோப் தயார், கடைகளில் கிடைக்கும் சோப்பை விட நன்மையானது.தேங்காய் எண்ணெய் சோப் செய்த பிறகு கைகள், பயன்படுத்திய பாத்திரங்களை சுத்தமாக கழுவவும். இதே போல் தங்களுக்கு விருப்பமான எண்ணெயை, வாசனை திரவியங்கள் சேர்த்துசோப் செய்து கொள்ளலாம்.
தேங்காய் எண்ணெய் சோப் தயாரிப்பது எப்படி ஔசதம்
how to make coconut oil soap in tamil Owshadham