வீட்டில் ஏர்கூலர் செய்வது எப்படி - Air cooler seivathu eppadi
ஏர் கூலர் செய்வது எப்படி, ஹோம்மேட் ஏர்கூலர், டை ஏர்கூலர், வீட்டில் ஏர்கூலர் செய்வது எப்படி, எங்கு கிடைக்கும், சிறுதொழில், ஏர்கூலர் எப்படி செய்வது, ஏர்குலர், எர்குளர், ஏற்கூலர், ஏர்கூலர் தொழில், காற்றை குளிர்விப்பது எப்படி, குளிர்ச்சியான காற்று, காற்றை குளிர்விக்கும் முறை, ஹோம் மேட் ஏர்கூலர், செய்து பார்க்க, ஏர்கூலர் செய்ய தேவையான பொருட்கள். போர் டபுள் ஏர்கூலர், எளிமையான முறையில் ஏர்கூலர் செய்வது எப்படி. ஏசி செய்வது எப்படி, ஐஸ் ஏசி தயாரிப்பது எப்படி.how to make air cooler at home in tamil. homemade air cooler in tamil, air cooler seivathu eppadi, air conditioner seivathu eppadi, air cooler seivathu eppadi, air cooler thayaripathu eppadi, aircooler thayarippu muraikal, air cooler in tamil, veetil air cooler seivathu eppadi, portable air cooler seimurai vilakkam. ice box air cooler in tamil, thermocol air cooler, thermacol air cooler, thermakol air cooler
ஏர் கூலர் தயாரிக்கும் முறை எளிமையான முறையில், குறைந்த செலவில் ஐஸ் ஏர் கூலர் தயாரிப்பது எப்படி என்று பார்கலாம்.
ஏர் கூலர் |
தேவையான பொருட்கள்
- தெர்மாகோல் பெட்டி மூடியுடன் - 1
- ஒரு சின்ன மின் விசிறி -1
- 4" பிவிசி பைப் - 2 அடி
- 4" பிவிசி எல்போ - 1
- தேவையான அளவு ஐஸ்
மின்விசிறி மற்றும் பைப் பொருத்த துளை |
படத்தில் காட்டிய படி துளை போட்டு மூடியின் மேற்புறத்தில் மின் விசிறி மற்றும் பைப்பை பொருத்துக.
தொர்மாகோல் பெட்டியில் முக்கால் பாகம் ஐஸ் கட்டிகளை போட்டு நிரப்ப வேண்டும் ஐஸ் கட்டிகள் இல்லை என்றல் ஒரு லிட்டர் வாட்டர் கேன்களில் நிர் நிரப்பி குளிசாதன பெட்டியில் வைத்து ஐஸ் செய்து கேன்களை அப்படியே பெட்டியில் போட்டு பயன்படுத்தலாம். அல்லது கூல்டிரிங்ஸ் கடைகளில் கிடைக்கும் ஐஸ் வாங்கி பயன்படுதலாம். ஐய் கட்டியின் மீது கள் உப்பை போட்டு வைக்க நீண்ட நேரம் கரையாமல் இருக்கும்.
தெர்மாகோல் பெட்டியின் மேல் மூடியை பொருத்தி, மின்விசிறிக்கு மின்சாரம் செலுத்த, குளிர்ந்த காற்று பைப் வழியாக கிடைக்கும். இது அரை டன் ஏசி அளவிற்க்கு குளிர்விக்கும்.
ஐஸ் ஏர்கூலர் |
வெய்யில் காலத்தில் குறைந்த செலவில் ஏர்கூலர் தயாரித்து சிறுதொழிலாக செய்தால் நல்ல லாபமும் கிடைக்கும். விலை மலிவு என்பதால் அனைவரும் வாங்கி பயன்படுத்த முடியும். எளிதில் எடுத்து செல்ல முடியும்.