வாட்டர் வாஷ் பம்ப் தயாரிக்கும் எளிய முறை
வாட்டர் வாஸ் பம்ப் தயாரிப்பது எப்படி, வாட்டர் வாஸ் பம்ப் செய்முறை விளக்கம், வீட்டில் வாட்டர் வாஸ் மெசின் செய்வது எப்படி, வாகனம் கழுவ இயந்திரம் செய்வது எப்படி, இரு சக்கர வாகனம் கழுவும் மெசின், தண்ணீர் பிரசர் மெசின், தண்ணீர் தெளிப்பான். வாகனம் சுத்தம் செய்யும் மெசின், மின்சாரம் இல்லாமல் வட்டர் வாஸ் இயந்திரம், மெசின் செய்வது எப்படி. மின்சாரம் இன்றி வாட்டர் வாஸ் இயந்திரம். homemade water wash pump in tamil, bike, car water wash machine in tamil, car washing machine for home use in taiml, portable car washing machine in tamil, water service station equipment, two wheeler water wash motor, bike wash machine, car and bike washing machine in tamil, bike washing pump, two wheeler washing kit, two wheeler water service machine, automatic bike water wash machine, water wash machine seivathu eppadi,water wash pump thayaripathu eppadi
எளிமையான முறையில் வீட்டு தண்ணீர் தொட்டியில் இருந்து வரும் தண்ணீரின் அழுத்தம் குறைவாக வரும். பிவிசி குழாய் மற்றும் காலி தண்ணீர் கேன்களை பயன்படுத்தி பம்ப் செய்து அதே தண்ணீரை அதிக அழுத்தம் உடையதாக மாற்றி கார், பைக் பேன்ற வாகனங்களை எப்படி வீட்டிலேயே வாட்டர் வாஷ் செய்வது என்றும், தயாரிக்கும் முறைபற்றியும் பார்போம்.
எளிமையான முறையில் வீட்டு தண்ணீர் தொட்டியில் இருந்து வரும் தண்ணீரின் அழுத்தம் குறைவாக வரும். பிவிசி குழாய் மற்றும் காலி தண்ணீர் கேன்களை பயன்படுத்தி பம்ப் செய்து அதே தண்ணீரை அதிக அழுத்தம் உடையதாக மாற்றி கார், பைக் பேன்ற வாகனங்களை எப்படி வீட்டிலேயே வாட்டர் வாஷ் செய்வது என்றும், தயாரிக்கும் முறைபற்றியும் பார்போம்.
வாட்டர் வாஷ் பம்ப் தயாரிக்கும் முறை |
கார், பைக் வாட்டர் வாஷ் பம்ப் செய்ய தேவையான பொருட்கள்
- 1/2" பிவிசி பைப் 9 செண்டிமீட்டர் நீளம் - 10 துண்டுகள்
- 1/2 " எல்போவ் (ELBOW) - 4
- 1/2" டி-ஜாய்ண்ட் ( T-Joint) - 6
- 1/2" ஹோஸ் அடாப்டர் ( Hose adapter) - 6
- 1/2" எஸ்,எஸ் கேட்வால்வு - 1
- 1/2" கப்லிங் ( PVC Coupling) - 1
- 1/2" டம்மி (PVC dummy) - 1
- 1/2" நைலான் பைப் - 20 அடி அல்லது தேவைக்கு ஏற்ப
- 1/2" ஹோஸ் கிளாம்ப் - 2
- பிவிசி ஒட்டும் பசை - 25 மில்லி
- த்ரட்சீல் டேப் - 1
- 2 லிட்டர் தண்ணீர் கேன் - 4
தயாரிப்பு முறை
தேவையான பிவிசி பைப் இணைப்புகளை மரை உள்ளவாறு வாங்கி கொள்ளவும் இணைப்பதற்கு எளிமையாக இருக்கும். மரையுடன் கிடைக்க வில்லை என்றால் சாதாரணமாக கிடைக்கும் பைப் இணைப்பு, பைப் பிட்ங்ஸ் வாங்கி பைப் ஒட்டும் பசையால் ஒட்டிக்கொள்ளவும்.
தண்ணீர் பிரசர் பைப் பம்ப் அமைப்பு |
படத்தில் உள்ளவாறு 10 பைப் துண்டுகளையும் 4 எல்போ மற்றும் 6 டி-ஜாய்ண்ட்களை கொண்டு இணைக்க வேண்டும். படத்தில் எண் 1,2,3,4 எழுத்துக்கள் குறிபிட்டு காட்டிய நான்கு டி-ஜாய்ண்ட் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
நான்கு தண்ணீர் கேன் அல்லது குளிர்பான கேன் கோக், பெப்சி போன்ற கெட்டியான கேன்களை எடுத்து அதன் மூடிகளில் துளையிட்டு ஹோஸ் அடாப்டரில் அரல்டைட் பசை தடவி பொருத்தி கொள்ளக. இவற்றை மேற்கூறிய நான்கு டி-ஜாய்ண்டில் பொருத்தி அதன் மேல் நான்கு கேன்களையும் பொருத்திக் கொள்க.
எண் 5-ல் குறிபிட்ட டி-ஜாய்ண்டில் தண்ணீர் தொட்டியில் இருந்து வரும் பைப்பை இணைக்கவும். எண் 6-ல் குறிப்பிட்ட டி-ஜாய்ண்டில் பைப் இணைத்து கேட்வால்வுடன் இணைக்கவும். மறுமுனையை கப்லிங்குடன் இணைத்து தங்களுக்கு தேவையன அளவு பிவிசி பைப் இணைத்து அதன் மறு முனையில் டம்மியில் சிறியதுளை போட்டு பொருத்திவிடவும்.
வாட்டர் வாஷ் பம்பின் அழுத்தம்
இப்போது பம்பிற்க்கு தண்ணீர் திறந்து விட்டால் கேன்களில் நீர் நிரம்பி அதிக அழுதத்தை ஏற்படுத்தி தண்ணீர் சீறிட்டு வெளியாகும். நீர் வெளியேற்று அளவை கட்டு படுத்த கேட்வால்வை பயன்படுத்திக் கொள்ளலாம். கார், பைக் வாகனங்களை எளிதில் வாட்டர் வாஷ் செய்துவிடலாம். வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியின் நீர் அழுதத்தை பொருத்து வாட்டர் வாஷ் பம்பின் அழுத்தம் மாறுபடும்.வாட்டர் வாஷ் பம்ப் செய்முறை |
பைக வாட்டர் வாஷ் செய்யும் போது |
வாட்டர் வாஷ் பம்ப் செய்முறை செய்முறையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட்டில் கேளுங்கள்.
- அரச மரத்தை சுற்றி வருவது ஏன்
- ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி
- கொசு மருந்து தயாரிக்கும் முறை
- உயர்ரக ஊதுவத்தி செய்முறை
வாட்டர் வாஷ் பம்ப் செய்முறை ஒளசதம்
Homemade water wash pump in tamil Owshadham
வாட்டர் வாஷ் பம்ப் செய்வது எப்படி, பைக் கழுவும் மெசின் தயாரிப்பு முறை, வாட்டர் பிரசர் மெசின், கார், பைக் வீட்டில் வாட்டர் வாஷ் செய்வது எப்படி, கழுவும் இயந்திரம், தண்ணீர் பம்ப் செய்வது எப்படி, ஹோம் மேட் வாட்டர் வாஸ் பம்ப், டை வாட்டர் வாஸ் பம்ப்.