சோப்பு தூள் செய்முறை
சோப்பு தூள் தயாரிப்பது எப்படி, சோப்பு பவுடர் தயாரிப்பு,சலவைத் தூள் தயாரிப்பது எப்படி, வாஷிங் பவுடர் தயாரிக்கும் முறை, சலவை பவுடர் தயாரிப்பு, சோப் பவுடர் செய்வது எப்படி, சோப் தூள் தயாரிப்பது எப்படி, சோப்பு தூள் செய்ய தேவையானவைகள், டிட்டர் ஜென்ட் பவுடர் செய்வது எப்படி, உயர்ரக சோப்பு தூள் தயாரிப்பு,குவாலிட்டி சோப், குவாலிட்டி சோப்பு தூள், செய்முறை விளக்கம்,ஹோம் மேடு சோப்பு தூள்,ஹோம் மேட் சோப் பவுடர், சர்ப் எக்ஸ்ல் தூள், ரின் சோப்பு தூள், நிர்மா சோப்பு தூள், ஏரியல் சோப்பு தூள், சிறுதொழில், சிறு தொழில்,வாஷிங் பவுடர் தயாரிப்பது எப்படி, சலவை பவுடர் தயாரிப்பது எப்படி, சலவை பவுடர் தயாரிப்பு, சலவை சோப்பு தயாரிக்கும் முறை, சோப்பு தூள் தயாரிப்பது எப்படி, இயற்கை சோப்பு தயாரிக்கும் முறை, சலவைத் தூள் தயாரிப்பது எப்படி, சோப்புத், சோப்பு காய், சோப்பு தயாரித்தல், சோப்பு வகைகள், சோப்பு ஆயில் தயாரிப்பது எப்படி, சோப்பு in english, சோப்பு meaning in english homemade soap powder in tamil, homemade detergent powder in tamil, how to make detergent powder in tamil, how to make soap powder in tamil, soap thool seivathu eppadi, soap powder seivathu eppadi, soap powder thayarikum murai, soap thool thayarikum muarai, soap dhool thayarikum muarai, soap dhool seivathu eppadi, veetil soap thayaripathu eppadi, veetil seivathu eppadi, sop powder, high quality soap powder, washing powder in tamil, washing powder eppadi seivathu, thayaaripathu, rin soap powder, surf excel, ariel soap powder, smaal home business siru tholil in tamil, small scale business in tamil,
இன்று கடைகளில் கிடைக்கும் முன்னனி நிறுவனங்கள் தயாரிக்கும் சோப் தூளுக்கு இணையான அதிக தரம் வாய்ந்த சோப்பு தூள் தயாரிப்பு முறை எவ்வாறு என்று பார்கலாம். சாதாரணமாக மற்றும் வாஷிங் மெசினில் துவைப்பதற்க்கு ஏற்றது. ஒரு கிலோ தயாரிக்க 45 முதல் 50 ரூபாய் மடுமே ஆகும்.
ஒரு கிலோ சோப்பு தூள் தயாரிக்க தேவையான பொருட்கள்
- ஜீ சால்ட் - 135 கிராம்
- வாஷிங் சோடா -400 கிராம்
- பேக்கிங் சோடா - 260 கிராம்
- ட்ரை சோடியம் பாஸ்பேட் - 70 கிராம்
- ப்பிரீ புலோ சால்ட் - 170 கிராம்
- டினோபால் - 15 கிராம்
- ஆசிட் ஸிலெரி - 130 கிராம்
- செண்ட் - 15 மில்லி
- கலர் கிரனுல்ஸ் - 10 கிராம்
- 2 கிலோ கொள்ளலவு கொண்ட பிளஸ்டிக் பாத்திரம்
- ஒரு மரகுச்சி
சோப்பு தூள் செய்முறை
மேலே கொடுக்கபட்ட இரசாயன பொருட்களை வாங்கி கொட்டியான பிளாஸ்டிக் பாத்தில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு கலக்க வேண்டும்.
ஜீ சால்ட், வாஷிங் சோடா, பேக்கிங் சோடா, ட்ரை சோடியம் பாஸ்பேட், ப்பிரி ப்புலோ சால்ட், டினோபால் இவை அனைத்தும் உப்பு வடிவில் தூளாக இருக்கும், முதலில் இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக கொட்டி நன்றாக குச்சியால் கலக்கிவிடவும்.
இறுதியாக ஆசிட் ஸிலெரி சேர்க்க வேண்டும். ஆசிட் ஸிலெரி சேர்க்கும் போது சற்று உயரமாக பிடித்து கொண்டு ஊற்ற வேண்டும், கலவையில் இருந்து நெடிவரும் சுவசிக்க கூடாது ஆகையால் சோப்புதூள் கலவை முகத்திற்க்கு நேராக இல்லாமல் பார்த்துகொள்ளவும்.
ஆசிட் ஸிலெரி ஊற்றியதும் நன்றாக கலக்க வேண்டும் இச்சமயதில் பிளாஸ்டிக் பாத்திரம் சூடாகும் அப்படியே சூடு தனியும் வரை அல்லது ஒரு நாள் முழுவதும் விட்டு விடவும். அடுத்த நாள் நன்றாக கலவை பொடிந்து இருக்கும். தங்களுக்கு பிடித்த வாசனை திரவியம் 15 மில்லி சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது முழுமையான உயர்தரமான சோப்பு தூள் தயார். இதை எடுத்து சல்லடையில் கொட்டி சலித்து எடுத்து பாலித்தீன் பைகளில் அடைத்து வைத்து கொள்ளவும்.
சோப் தூள் செய்ய தேவையான இரசாயனங்கல் அனைத்தும், கொமிக்கல் லேப்பில் கிடைக்கும். மேலே குறிப்பிட்ட அளவுகள் ஒரு கிலோ வாஷிங் பவுடர் செய்யவதற்க்கு. சோப்பு தூள் தயாரிக்கும் போது இரசாயன பொருட்களை சேர்க்கும் போது வேதியல் மாற்றங்கள் நிகழும் என்பதால் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு, திறந்த வெளியில் செய்வது தான் சிறப்பு.
இரசாயன பொருட்கள்
ஜீ சால்ட்
ஜீ சால்ட் அல்லது குலோபல் சாட் என்று அழைக்ப்படும், ஜீசால்ட் ஓர் உப்பு வகையை சார்ந்தது இது துணிகளில் உள்ள கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது.
வாஷிங் சோடா
வாஷங் சோடா ( Na2CO3 ) என்பது சோடியம் கார்பனேட் ஆகும். இது துணிகளில் உள்ள அழுக்கையும் கறைகளை போக்கும் தன்மையுடையதாகும். உப்பு தண்ணி மற்றும் நல்ல தண்ணீர் அனைத்திலும் சிறப்பாக வேளை செய்யும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா ( NaHCO3 ) என்பது சோடியம் பை கார்பனேட் ஆகும் வாஷிங் சோடாவால் ஏற்ப்படும் பாதிப்பினை தடுத்து துணி விரைவில் கிழியாமல் நீடித்து உழைக்க பயன்படுதப்படுகிறது.
ட்ரை சோடியம் பாஸ்பேட்
ட்ரை சோடியம் பாஸ்பேட் ( Na3PO4) டி.எஸ்.பி என்றும் அழைக்கபடும். இது துணிகளில் ஏற்ப்படும் விடாபிடியான மை, கிரீஸ், எண்ணெய் பிசு பிசுப்பு போன்ற வைகளை நீக்கும்.
ப்பிரி ப்புலோ சால்ட்
ப்பிரி ப்புலோ சால்ட் சோப்பு தூள் கலவையை கட்டியாகாமல் தூளான நிலையில் வைக்க பயன்படுத்தப்படுகிறது
டினோபால்
டினோபால் வெள்ளை மற்றும் கலர் துணிகளுக்கு அழுக்கால் உண்டான மங்கிய நிறம் போக்கி வெண்மையாக்க பயன்படுத்த படுகிறது.
ஆசிட் ஸிலெரி
ஆசிட் ஸிலெரி சற்று தடிமனான நீர்ம நிலையில் உள்ள ஆசிட். இது நுரை வருவதற்க்காக பயன்படுத்தப்படுகிறது.
கலர்கிரனுல்ஸ்
கலர்கிரனுல்ஸ் அழகுக்காக பயன்படுதப்பம் இரசாயனம் குருனை தண்ணீரில் கரையும். இதில் பல நி
றங்கள் கிடைக்கின்றன.
றங்கள் கிடைக்கின்றன.
சென்ட்
சென்ட் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் வாசனை திரவியம். சோப்புதூள் வாசனைகாக சேர்க்கப்டுகிறது. பல விதமான வாசனை திரவியங்கள் கிடைக்கின்றன.