நத்தை சூரி வசிய மை - nathai choori black magic in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, October 24, 2017

நத்தை சூரி வசிய மை - nathai choori black magic in tamil

நத்தைச் சூரி மாந்தீரிகத்தில் பயன்படுத்தும் முறை


நத்தை சூரி மூலிகையிடம் எதை சொன்னாலும் அதை செய்யும் என்பது பழமொழி. இதன் காய் நத்தை வடிவில் இரு கொம்புகளை உடையது சுனை முள்ளுடன் கூடியதாகும், இது மலை பகுதிகளில் காணப்படும் ஓர்வகை, சம நிலப்பகுதியில் கிடைக்க கூடிய தாதரா என்ற நத்தை சூரி அல்ல. இது கொல்லி மலையில் எளிதில் கிடைக்கின்றது.

நத்தை சூரி - Nathai soor

லட்சுமி கடாட்சம் 

இந்த நத்தை சூரியை விதிப்படி காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து ஆணி வேர் அறாமல் எடுத்து, தங்க தாயத்து செய்து அதனுள் அவ்வேரை வைத்து அடைத்து வலது புஜத்தில் கட்டிக் கொண்டால் சகல காரியம் சித்தியாகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். தொழில், வியாபாரம் முதலான காரியம் வெற்றி உண்டாகும். தன ஆகார்ஷன மூலிகையும் ஆகும்

நரை திரை

நத்தைச்சூரி சமூலமாக எடுத்து நிழல்பாடமாய் உலர்த்தி, இடித்து தூள் செய்து துணியில் வஸ்திரகாயம் செய்து, ஒரு சீசாவில் பதனம் செய்யவும். இதை திரிகடி பிரமாணம் தேனில் குழைத்து காலை, மாலை இருவேளையும் நாற்பது நாட்கள் சாப்பிட்டால் நரை, திரை நீங்கும். காய சித்தியாகும் சகல ரோகமும் தீரும்.

சகல காரிய சித்தி மை

பேய்மிரட்டி வேர், நத்தைச்சூரி வேர், சிறுகுறிஞ்சா வேர், சுரை வேர், சிறியாநங்கை வேர், சிறுசின்னி வேர், கட்டுக் கொடி வேர், சிறு தும்பை வேர், காட்டுமல்லி வேர், பூனை வணங்கி வேர், இவைகலை ஒரு புதுச் சட்டியில் போட்டுக் கருக்கி, கல்வத்திலிட்டு, கஸ்தூரி, புனுகு, கோரோசனை, பச்சை கற்பூரம், குங்கும பூ, இவைகளை குன்றி வீதம் கூட்டி புற்றுத் தேன் விட்டு மைபோல் அரைத்து கொம்பு புட்டியில் பதனம் செய்யவும்


பூஜை மந்திரம்

"ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் குமாரேகே 
மாதங்கித்ரை லோக்யம் வசமாயை ஸ்வாஹா"

மேற்கண்ட மந்திரத்தை 1008 உரு செபித்து மையைத் திலர்தமிட்டால் ஸ்திரீ புருஷ வசியமாகும் (கணவன் மனைக்கு வசியமாவார்), சகல காரிய சித்தியுண்டாகும்.

 நத்தை சூரி மூலிகையும், மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக சித்தர்கள் கூறியுள்ளனர் தவறான செயலுக்கு பயன்படுத்தினால் பாதிப்பு இரட்டிப்பாகும். நல்ல விசியங்களுக்கு மட்டும் பயனபடுத்தவும்.

nathai choori powder, nathai suri vasiyam, nathai choori choornam, nathai choori in english, nathai suri in english, nathai choori vithai, thathara plant image, nathai suri ver. poojai manthiram, sagal kaariya sitthi, kaariya sitthi, karya siddhi mantra in tamil, nathai soori karya siddhi malai in tamil, prepare vasiya marunthu, vasiya mai seimurai, vasiya mooligai names, vasiya marunthu removal, vasiya muraigal,vasiya mai in kollimalai. vasiya mai seivathu eppadi tamil, vasiyam manthiram in tamil, tamil vasiyam seivathu eppadi, vasiya marunthu for husband, tamil vasiya mantra book. aan pen vasiyam tamil, siththarkal vasiya manthiram nathai soori, nathai suri.pen vasiyam seimurai tamilil, pen vasiyam mai, pen vasiyam seimurai in tamil, vasiyam techniques, kerala pen vasiyam, how to do vasiyam. பெண் வசியம், பெண்கள், ஆண் வசியம் செய்முறை, வசிய மை செய்வது எப்படி, வசியமை செய்யும் முறை, வசியம், வசிய மந்திரம், வசிய மந்திரம், வசிய முலிகை, வசிய மூலிகை, வசிய மை தயரிக்கும் முறை, வசியம், வசியம் மந்திரம், வசியம் மூலிகை, வசியம் செய்ய பயன் படும் மூலிகை, வசியம் செய்முறை, வசியம் செய்ய, ஆண்கள் வசியம், கணவன் வசிய படுத்த, ஆண்களை வசீகரம் செய்ய. கணவன் வசியம் மந்திரம், கணவனை வசியம் செய்வது எப்படி, கணவனை வசியம் செய்ய மந்திரம்,