சித்தர்கள் பிரபஞ்சத்தை எப்படி சுற்றி வந்தார்கள் - Siddharkal prapanjathai eppadi suttri vanthanar - ஔசதம் - OWSHADHAM

Thursday, September 28, 2017

சித்தர்கள் பிரபஞ்சத்தை எப்படி சுற்றி வந்தார்கள் - Siddharkal prapanjathai eppadi suttri vanthanar


சித்தர்களின் பிரபஞ்ச பயணம் 


சித்தர்கள் பிரஞ்சத்தை உள்ள அண்டங்களை சுற்றி வந்தும், மற்ற அண்டத்தில் வாழும் சித்தர்களை நேரில் சந்தித்த அனுபவனங்களையும், எதிர்கலாத்திற்க்கு கால பயணம் சென்று வரும்காலங்களில் இவையெல்லாம் நடக்கும் என்று 5000 வருடங்களுக்கு முன்பே பாடல்களாக எழுதியுள்ளனர். திருமூலர் மற்றும் கோரக்கர் நூல்களை சான்றாக எடுத்துக் கொள்ளலாம். சித்தர் எப்படி விண்ணில் பறக்க முடிந்தது, எப்படி காலப் பயணம் செய்தனர் அதற்கு எதை பயன் படுத்தினார்கள் என்பது மிகவும் வியப்பான ஒன்றே. அதை பற்றி விரிவாக காணலாம்.

சித்தர்களின் உச்ச பட்ச சித்தி


சித்தர்களின் உச்ச பட்ச சித்தியாக கருதப்படுவது கெவுணம் பாய்தல் என்ற பிரபஞ்சபம் சுற்றி வருவதுதாகும். அதற்கு சிவயோகம் செய்து, காய சித்தி செய்து, உடலை ஒளி உடலாக மாற்றவேண்டும். விண்வெளிப் பயணம் செய்ய குளிகை என்ற ரசமணி செய்து பயன்படுத்தினர்.

குளிகை என்றால் என்ன?


குளிகை என்பது பாதரசத்தை மூலப்பொருளாகக் கொண்டு செய்வதுதாகும். நீர்ம நிலையில் உள்ள திரவ பாதரசத்தை அணுமாற்றம் செய்து, திடப்பொருளாக மாற்ற வேண்டும். அதன் பின் உலோகங்கள் ரத்தினங்கள்(உபரசங்கள் 120) பாசானங்கள் ஆகியவற்றின் அணுக்களை திடரூப பாதரசத்துக்குக் கொடுத்து பாதரசத்தின் நிறையை தங்கத்தின் நிறைக்குச் சமமாக கொண்டு வரவேண்டும். இவ்விதம் ஒருமுறை சாரணை செய்தால் அந்தக் குளிகைக்குச் சகம் என்று பெயர்.

கமலினி, சொரூப குளிகை


மேற்கூறிய முறையில் பதினான்குமுறை சாரணை செய்தால் “கமலினி “என்ற குளிகை ஆகும். 17 முறை சாரணை செய்தால் “சொரூபம்” என்ற குளிகை.

கமலினியும், சொருபமும் ஆகிய இரு குளிகையையும் விண்வெளிப் பயணத்திற்கு சித்தர்களில் ஒருவரான திருமூலர் பயன்படுத்தி 1008 அண்டங்களையும் கண்டதாகவும் அதில் பூமி 160 வது அண்டம் என்றும் கூறியுள்ளார்.சித்தர்கள் பிரபஞ்ச பயணம் எப்படி சென்றனர், பிரபஞ்சம் என்றால் என்ன, பிரபஞ்சம் சக்தி, பிரபஞ்ச ரகசியம், பிரபஞ்சம் தோன்றியது எப்படி, சித்தர் அறிவியல், பேரண்டம் அமைப்பு, பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி, பிரபஞ்ச ரகசியம், டைம் மெஷின், சார்பியல் கோட்பாடு, ஸ்பேஸ் டிராவல், வின்வெளி பயணம், விண்வெளி பயணம், விண் வெளி பயணம், சித்தர்கள். siddhar ulagam tamil, siddhargal ulagam tamil, tamil siddhar writing books, prapancham meaning in tamil, siddhargal rajiyam, how siddhars travel in the sky, time travel theory in tamil, time machine tamil, time travel books in tamil, time travel theory, time travel by two tamil saints, stephen hawking books in tamil, time travel tamil movie, i want to time travel to the past, is it possible to go back in time and change the past, how to travel back in time with your mind, how to make yourself time travel, how to go back in time spells, how to go back in past time, i want to go back in time and start over, how to time travel for real. prapanja payanam eppadu sellvathu, Anda payanam eppadi selvathu, andathai suttri vara, thirumoolar, pogar, sattaimuni,space travel essay, space travel definition, purpose of space travel, space travel history, space travel facts, space travel words, space travel timeline, space travel speed of light