செம்பை என்பது ஓர் மரவகுப்பை சேர்ந்தது ஆனால் இந்தமரம் உயர்ந்து வளர்வதில்லை செடியாகவும் இருப்பதில்லை, இந்த செம்பை மூன்று வகை உண்டு மஞ்சள் புஷ்பிக்கக் கூடிய ஒரு வகை. கருப்பு இதழின் இடையே சிவப்பு நிறத்துடனிருக்கும் பூக்களை உடையது ஒரு வகை. இருந்த போதிலும் கருஞ்செம்பை அதிக சக்தி வய்ந்தது.
இந்தச் செம்பை அகத்தியினத்தைச் சேர்ந்தது. எனவே இதன் இலைகள் அகத்தியிலையை போலவே இருக்கும் ஆனால் அளவில் சிறியதாக புளிய மரத்தின் இலையை போலவே காணப்படும்.
மேலும் அரையாப்பு கட்டி, தொடைவாழை கட்டி, கண்டமாலைக்கு மிகச்சிறந்த மருந்து ஆகும்.
கருஞ்செம்பை
மஞ்சள் செம்பை
மருத்துவ குணங்கள்
செம்மை மரத்தின் இலை, பூ, காய், விதை வேர் எல்லாமே மருத்துவ பயன் மிக்கவைவெட்டுகாயம்
வெட்டுகாயம் பட்ட இடத்தில் இரத்த இருந்தால் துடைத்து விட்டு, அதன் மீது கருஞ்ச்செம்மை இலையை மை போல அரைத்து புண்மீது வைத்து அழுத்து கட்டி விடவும், இந்த மருந்து புண் ஆறியபின் தானாக விழுந்துவிடும் அதுவரை நீக்க வேண்டாம் ஈரம் படாமல் பார்த்துக் கொள்ளவும்.மேலும் அரையாப்பு கட்டி, தொடைவாழை கட்டி, கண்டமாலைக்கு மிகச்சிறந்த மருந்து ஆகும்.
karumchambai, karum champai, karum chempai, karum chambai, chempai, chambai, yellow chemapai, yellow champai, yellow chambai, karum champai maruthuva payam, chempai maruthuva kunam, gunam, cassia marginata in tamil, maruthuva payan, siddha benifits,