ஆண்கள் பயன்படுத்துவது பெண்களுக்கு பிடித்தது - ஔசதம் - OWSHADHAM

Saturday, September 9, 2017

ஆண்கள் பயன்படுத்துவது பெண்களுக்கு பிடித்தது


ஆண்கள் அவரவர் இருக்கும் துறையை பொருத்தே அவர்கள் விரும்பும் பொருட்களும் இருக்கும். ஆண்களின் பெண் தோழியோ, காதலி அல்லது மனைவியோ, திருமண நாள், காதலர் தினம், பிறந்த நாட்கள் இது போன்ற விசேச நாட்களில் பரிசு கொடுக்க விரும்பினால் அவர்கள் இருக்கும் துறையை அறிந்து அதில் நீண்ட நாட்கள் பயன் படுத்தும்படியான பொருட்களாக வாங்கி பரிசு கொடுக்கலாம். 70% ஆண்கள் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களையே தனது அடுத்த துணையாக எண்ணுகின்றனர் காரணம் அதன் மீது கொண்ட அதீத மோகமே.

உதாரணமாக கணிணி, எலக்ட்ரானிக்ஸ், புகைப்பட துறை சார்ந்தவராக இருந்தால் அவருக்கு
             செல் போன், கேமரா, டிஜிட்டல் ரிஸ்ட் வாட்ச், ஒயர் லெஸ் வீடியோ கண் கண்ணாடி, மொபைல் USB சார்ஜ்ஜர், போர்ட்டபுல் ஹார்டிஸ்க், பெண்டிரைவ், மேலும் பல

மீயூசிக்கில் ஆர்வம் உள்ளவராக இருந்தால்
கிட்டார், கிபோர்ட், பியானோ, மவுத் ஆர்கன், கிட்டார் பிக்ஸ், மைக், புல்லாங் குழல், ஹெட் போன், வீணை, கிலாரினெட், தப்லா, ஐபோட்,

மெக்கானிக் ஆர்வம் உள்ளவராக இருந்தால்
இவர்கள் எப்போதும் அளவெடுத்து வெட்டுவதிலுல் ஒட்டுவதிலும் குறிக்கோளாகவே இருப்பார்கள்
வெர்னியர் அளவுகோல், ஸ்குருகேஜ், டூல்ஸ் பாக்ஸ், சின்ன டிரில் மெசின், பேட்டரி பவர் டிரில் மெசின், சேப்டி கிளாஸ், சேப்டி கிளவுஸ், போர்டபுல் வெல்டிங் மெசின், மெக்கானிக் பென்சில், மெக்கானிக் புராஜெக்ட்ஸ் புக்ஸ். மோக்ரோ மீட்டர் மற்றும் சைன்டிபிக் கால்குலேட்டர்.

எலக்ரானிக்ஸ் சர்வீஸ் செய்பவராக இருப்பவர்களுக்கு
மல்டிமீட்டர், சால்டிரிங், மினி ஸ்குரு டிரைவர் செட், பேட்டரி பவர் ஸ்குரு டிரைவர், மினி டிரில் மெசின், ஹீட் ஏர் கன், க்குளு கன், டீசால்டர், கட்டர், மல்டி பவர் சப்பளை டிவைஸ், எலெக்ரானிக்ஸ் புராஜெக்ட் புக்ஸ், ரெபரன்ஸ் புக்ஸ் இது போல கொடுக்கலாம் இவைகள் விலையும் குறைவாக இருக்கும்.

சிலர் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு
ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேளைக்கு ஏற்பாடு செய்து தரலாம், நல்ல டிரஸ், வெளி உலகத்தோடு இவர்களுகு ஓர் தொடர்பை ஏற்படுத்தி தரலாம், எந்த காரணமும் இல்லாமல் ஊர்சுற்றி வருபவர்களுக்கு மனி பர்ஸ், பெல்ட், வாட்ச், ஸ்பிரெ, சன் கிளாஸ், செல் போன், ஷூ, பைக், சிக்ரெட் லைட்டர், ஜெர்க்கின், ஹெட்போன், கீ சைன், சின்ன மோதிரம், பிரேஸ் லெட், சைன், தொப்பி, ஹெல்மெட்.

சிலர் எப்போதும் ரொமாட்டிகாவே இருப்பார்கள் அவர்களுக்கு
ரொமாட்டிக் ஸ்டோரி புக்ஸ், ரொமாட்டிக் வால் பிக்சர்ஸ், ரொமாட்டிக் படங்கள், ரொமாட்டிக் பாடல்கள் கொடுக்கலாம் இவர்களிடம் எச்சரிக்கை தேவை.

இதுபோல் அவரவர் விருப்பம், தொழில் இவைகளை அறிந்து பரிசு தவருவது சிறந்தது இவ்வாறு கொக்கப்படும் பொருட்கள் பாது காப்பாகவும் அதிக பயன் உள்ளதாகவும் இருக்கும் மேலும் அந்த பொருட்களை பயன்படுத்தும் போது உங்களின் நினைவும் நிலைத்து நிற்க்கும்.

தேவையற்ற பொழுது போக்கில் பணத்தை செலவழித்து வீணாக்க வேண்டாம் அதனால் எந்த பயனும் பின்னாட்களில் கிடைக்க போதுவது கிடையாது, ஒவ்வொரு ரூபாயும் உங்களில் யாரோ ஒருவருடைய கடின உழைப்பு என்பதை மறவாதீர்கள்.

உங்கள் துணையின் ஒவ்வொரு சிறப்பான கொண்டாட்ட நாட்களில் ஒரு மரக்கன்றை நட்டுவாருங்கள் பரிசு கொடுப்பரான நீங்களும், உங்களின் இனிய பரிசினை பெரும் துணை அல்லது நண்பரும் சேர்ந்து உங்களின் வருங்கால சந்ததினருக்கு தரும் உலகில், விலை மதிக்க முடியாத பரிசு ஆகும்

keywords :aangal virumbum pengal, aangal virumbum porutkal aankal virumbum pengal, aangal virumbum porutkal, poruk, aangal payan paduthum porutkal pengal virumpum portkal, aangal payna paduthuvathu pengal payan paduthuvathu, aangalai kavarum parisu, aangalukku pirantha naal parisu kodukka ethai vangalam, kaathalar parsu for gens, lovers day parisu for gens in tamil, thirumana naal parisu, aangalukku kathal parisu, pengalukku kathal parisu, aangalai mayakkum parisu, aangal electronics thinks gift, pengal birthday gift, aangal birthday gift, pirtday, parthday gift, barthday gift, kift, DOB enraal enna. kaathal, kathalai marai mugamaga solla parisu.காதல் பரிசு, காதலை மறைமுக மாக சொல்லுவது எப்படி, காதலர் தின கிப்ட் பொருட்கள், திருமண வாழ்த்து பரிசு, நினைவு பரிசுகள், உடல் உறவு கதை புத்தகம், நல்ல பரிசை வாங்குது எப்படி, பரிசுகள் கொ டுக்க வேண்டிய நாள் நேரம் கிழமை தினம். கதலனுக்கு முத்தம், பரிசு காதலிக்கு முத்தம் பரிசு ஆண்கள் பயன்படுத்துவது பெண்களுக்கு பிடித்தது.
No comments:

Post a Comment