குமிழம் மருத்துவ பயன் - kumizham-maruthuva-payan - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, December 8, 2015

குமிழம் மருத்துவ பயன் - kumizham-maruthuva-payan

குமிழம் மருத்துவ குணம்

folk, gamar, yemtani in tamil, english name, kumbula, kumbulu, kumil, kumilu, kumizh, kumizhu, kumpilancavira, ankaravalli3, arica, aricakikam, aricakikamaram, ariccavi, arisa, arucakumil, kumadi, kumalan, kumbal, kumil, kumizham, kumla, kumutapattiram, kumilam, gumilam, thalai vali, vellai paduthal, irumal, siru neer pai vali, maatha vidai vali kolarukal. kumilam pazhm, gmelina arborea fruit in tamil. குமிலம், குமிளம், குமிழம் பழம் மருத்துவ பயன்கள், குமிழமரம், குமிழம் மரம், குமிழ மர பயன்கள்
folk, gamar, yemtani in tamil, english name, kumbula, kumbulu, kumil, kumilu, kumizh, kumizhu, kumpilancavira, ankaravalli3, arica, aricakikam, aricakikamaram, ariccavi, arisa, arucakumil, kumadi, kumalan, kumbal, kumil, kumizham, kumla, kumutapattiram, kumilam, gumilam, thalai vali, vellai paduthal, irumal, siru neer pai vali, maatha vidai vali kolarukal. kumilam pazhm, gmelina arborea fruit in tamil. குமிலம், குமிளம், குமிழம் பழம் மருத்துவ பயன்கள் குமிழம் மருத்து தன்மை     மாதவிடாய் வலி  பெண்களுக்கு மாதவிடய் காலத்தில் ஏற்ப்படக் கூடிய வயிற்றுவலி போக்கும் மருந்தாக பயன்படுகிறது.வெள்ளை, இருமல், சிறூநீர்பை வலி குமிழம் இலை சாற்றுடன் பால், சக்கரை குமிலம், குமிளம், குமிழம் பழம் மருத்துவ பயன்கள், குமிழமரம், குமிழம் மரம், குமிழ மர பயன்கள்,
குமிழம்

குமிழம் மரத்தின் அமைப்பு

குமிழம் செடி படர்ந்து வளரும் முட்களை உடைய தாவரம். இதன் பூகள் தங்க நிறத்திலும், இலைகள் நீள்வட்டத்திலும், மஞ்சள் நிறப் பழங்களையும் உடைய முட்களைய தாவரம். மலை பாங்கான இடத்தில் குமிழம் மரமாகவே கணப்படுகின்றன. குமிழமரத்தின் வேர், பழம், பட்டைகள் மற்றும் இலைகள் மருத்துவ தன்மை நிறைந்து காணப்படுகின்றன.

குமிழம் மருத்து தன்மை

மாதவிடாய் வலி

பெண்களுக்கு மாதவிடய் காலத்தில் ஏற்ப்படக் கூடிய வயிற்றுவலி போக்கும் மருந்தாக பயன்படுகிறது. குமிழம் இலையை கைப்பிடியளவு எடித்து அதில் சீரகம், நறுக்கிய சிறிய வெங்காயம் கைப்பிடியளவு சேர்த்து நங்கு இடிதெடுத்து அதில் சாறு பிழிந்து ஆழாக்களவு நீரகத்தில் விட்டு கலக்கி மாதவிடாய் ஆன மூன்றாம் நாள் சாப்பிட்டு வர அடுத்த விலக்கின் போது வலி ஏற்ப்படாது, மருந்து சாப்பிடும் காலத்தில் புளி சேர்க்க கூடாது.

வெள்ளை, இருமல், சிறூநீர்பை வலி

குமிழம் இலை சாற்றுடன் பால், சக்கரை கலந்து காலை மாலை பருகிவர வெள்ளை, இருமல், சிறூநீர்பை வலி ஆகியவை தீரும்.

தலைவலி

இலையை அரைத்து பற்று போட காய்ச்சலின் போது ஏற்படும் தலைவலி தீரும் என மருத்துவ குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Owshadham 
ஒளசதம்
  1. மகர ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் முதலை பல்
  2. கழுகின் வாழ்க்கை வரலாறு
  3. அல்சர் குணமாக சித்த மருத்துவம்
  4. வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன
  5. புடலங்காய் நன்மைகள்